;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

குவைத்தில் 2022ல் நடந்த தேர்தல் ரத்து: நீதிமன்றம் அதிரடி!!

குவைத் நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மன்னராட்சி நடக்கும் நாடுகள்…

வங்காள தேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி- 30 பேர் படுகாயம்!!

வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டம் மதரிபூரில் இருந்து பயணிகளுடன் டாக்காவை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

பலத்த மழையால் ஆந்திராவில் 2 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம்!!

மேற்பரப்பு சுழற்சியின் தாக்கத்தால் ஆந்திராவில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. உத்தராந்திரா முதல் ராயலசீமா வரை இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மழைநீர்…

உக்ரைனின் மரியுபோல் நகருக்குள் முதல் முறையாக சென்ற ரஷிய அதிபர் புதின்!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும்…

நிதி கிடைக்காவிடின் நாடு நகராது !!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இன்றைய தினத்துக்குள் (20) கடன் உதவி கிடைக்கப் பெறாவிட்டால் இரண்டு வாரங்களுக்கும் நாட்டை கொண்டு செல்ல முடியாது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன…

இன்று அங்கிகரித்தால் நாளை முதல் தவணை !!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடனை முறைப்படி இன்றையதினம் (20) அங்கிகரிக்க உள்ளது என்றும் முதல் தவணையாக கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செவ்வாய்க்கிழமை (21) வழங்கப்பட உள்ளது என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி…

இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் – இங்கிலாந்தில் தேசிய கொடி…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக்…

கசகசாவின் மருத்துவ பலன்கள்!! (மருத்துவம்)

வர்த்தகப் பயன்பாட்டில் மேற்கத்திய உலகிலும் அத்துடன் ஆசிய நாடுகளிலும் பல்வேறு உணவு வகைகளில் கசகசாவை சேர்த்திருப்பதை காணலாம். கசகசாவுக்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது. இதன் புல்லும் வேரும் கூட அதன் புல்வேர்களிலிருந்து…

பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துக்கு நோட்டீஸ்: ராகுல்காந்தி வீட்டில் டெல்லி போலீசார்-…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி எம்.பி.யாக இருக்கிறார். லண்டன் சென்று இருந்த ராகுல்காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில்…

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியா வருகை!!

ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை தரவுள்ளார். 2 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடியைச்…

ஆந்திர அணுமின் நிலையத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி!!

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது.…

மஹிந்த, மைத்திரி சந்திரிகாவும் பொறுப்பு !!

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே விரும்புவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

40 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் திட்டம் !!

சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர்…

“கட்டிப்பிடிக்கத் தடை இல்லை” பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு !!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்பு செலுத்துவதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.எம்.லமாவன்ச தெரிவித்துள்ளார்…

அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து கூட்டு வன்புணர்வு!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது…

ரோயல் அணி தலைவரை போன்று நாட்டை வெற்றிப்பாதைக்கு உயர்த்துவதே நோக்கம் – ஜனாதிபதி!!…

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த கொழும்பு ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே தமது…

ஆற்றை கடக்க முயன்றபோது பரிதாபம்: முதலை தாக்கியதில் நீரில் மூழ்கி 3 பேர் பலி- 5 பேர்…

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிலாவாத் கிராமத்தில் வசித்து வரும் குஷ்வாஹா சமூகத்தினர் சிலர் ஆண்கள், பெண்கள் என கைலா தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். அவர்கள் மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல்…

பிரேசிலில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே விமானி அதனை…

கொல்கத்தா: எம்.எல்.ஏ. மீது தாக்குதல்- வாலிபர் கைது!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அகவிலைப்படியை உயர்த்த கோரி மாநில அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ. நவ்சாத் சித்திக் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அப்போது வாலிபர் ஒருவர்…

ஆப்கானில் வேலை இழந்த 53 சதவீத பத்திரிகையாளர்கள்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு…

7 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவர் !!

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையை கலைக்கும் திடீர் தீர்மானத்துக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்ற…

தங்கமுலாம் முத்துக்களை விற்க முயன்றவர் கைது !!

தங்கமுலாம் பூசப்பட்ட போலி முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு இன்று (19)…

விமான டிக்கெட் விலை மேலும் குறையும் !!

அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

பஸ்கள் குறித்து தெளிவு படுத்த வேண்டும் !!

“ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு...” என்று உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில்…

’மனோ, திகாவிடம் கேளுங்கள் ஜீவன் ’ !!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு பஸ்களை எந்த முறையில் வழங்குகிறார் என்பது குறித்து திகாம்பரம் மற்றும் மனோ கணேசனிடமே அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

பலருக்கும் மது கசந்தது !!

இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ​ரூபாவினால் குறைந்துள்ளது என…

அனல் மின்நிலையத்தின் 3ஆம் அலகு செயலிழப்பு !!

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகு செயலிழந்துள்ளது என்று இலங்கை மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இதன்காரணமாக மின்வெட்டு அமுலாகாது என்றும் தெரிவித்தார்.…

ஜனாதிபதி ரணிலுக்கு அதிகாரம் இல்லை !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தேர்தலை பிற்போட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடு தோற்றம் பெறும் –…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியம் அரிதாகவே உள்ளது. பொது இணக்கப்பாட்டுடன் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாத காலத்துக்குள் நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய…

இளவாலையில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு – ஒருவர் கைது!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் வீதியில் நின்ற வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை…

இலங்கை மீனவர்கள் ஆறுபேர் இந்திய கடற்படையால் கைது.!!

இந்தியாவின் தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் ஆறு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை சற்று முன்னர் கைது செய்துள்ளது. இலங்கை மீனவர்களிற்கு சொந்தமான ஒரு படகில் 6 மீனவர்களுடன் இந்திய கடற்படையினர் கைது…

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது; நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கு பலன்…

பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பின் தன்மைக்கும், தற்போதைய சமூக கட்டமைப்பின் தன்மைக்கும் இடையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம்…

டெல்லி: பிளாஸ்டிக் பையில் கிடந்த பெண்ணின் தலை, உடல் பாகங்கள்!!

தென்கிழக்கு டெல்லியின் சராய் காலேகான் பகுதியில் மெட்ரோ கட்டுமான தளம் அருகே வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து…