;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் அதிரடி கைது… சினிமா பாணியில் மடக்கிய பஞ்சாப்…

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. கடந்த சில ஆண்டுகளாக…

சூடானில் விளையாடி கொண்டிருந்தபோது குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பலி!!

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் பாகர் அல் ஹசால் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மர்ம பொருள் அருகே கிடந்தது. இதனை பார்த்த சிறுவர்கள் அதனை தங்களது கையில் எடுத்து விளையாட…

உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு!!

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கி வந்த போதிலும், கடந்த…

வவுனியா குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!!

வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

இன்றைய வானிலையில் மாற்றம் !!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில…

இலங்கையில் இரு இடங்களில் நிலநடுக்கம் பதிவு !!

இலங்கையில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, கோமரன்கடவளையில் 3 ரிக்டர்…

மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது- 2 பைலட்டுகள் பலி!!

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றியது. இந்த விபத்தில் பைலட் மற்றும் பெண் பயிற்சி விமானி ஆகியோர் பலியாகினர். விபத்து பற்றி…

புதிதாக 843 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு 4 நாளில் இருமடங்கு உயர்வு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 843 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி நிலவரப்படி…

நாட்டில் ஆபத்தில் இருப்பது ஜனநாயகம் அல்ல.. காங்கிரஸ் கட்சிதான்- ஜே.பி.நட்டா தாக்கு !!

நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியே தவிர ஜனநாயகம் அல்ல என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக ஆட்சியின் கீழ் ஜனநாயகம் ஆபத்தில்…

திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா: இன்று அங்குரார்ப்பணம்!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி…

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி- 28 பேர் படுகாயம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பர்சூ பகுதியில்…

உணவுப் பாதுகாப்பின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும்- பிரதமர் மோடி பேச்சு !!

தினை அல்லது ஊட்டச்சத்து தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதோடு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவையை உருவாக்கி, 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தை இந்தியா…

அமெரிக்க குடிமக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து !!

அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.கே.பி. எனப்படும் பயங்கரவாத அமைப்பு இன்னும் 6 மாதங்களுக்குள் தாக்குதல் நடத்தக் கூடும். இந்தப் பயங்கரவாத தாக்குதல் குறைந்த அளவில் அறிவித்தோ அல்லது எந்தவித…

டயபரில் மறைத்து தங்கம் கடத்தல்!!

கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது குழந்தையுடன் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த குழந்தையை வாங்கி பரிசோதித்தனர். அப்போது குழந்தையின்…

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை ரத்து செய்தது பாகிஸ்தான் நீதிமன்றம்!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம்…

7 மாநில முதல் மந்திரிகள் ஒருங்கிணைந்து “ஜி-8” எனும் புதிய அமைப்பு தொடக்கம்-…

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா, சாவா என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உருவாகுமா இல்லையா…

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு – நடைமுறையாகிறது புதிய…

பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய செயற்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.…

4 ஆயிரம் பேரிடம் லாலு பிரசாத் மோசடி!!

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது வேலைக்கு நிலம் என்ற மோசடியில் ஈடுபட்டு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி…

கடவுச்சீட்டு புதுப்பித்தல் தொடர்பாக பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய…

புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி!!

இந்தியாவில் சமீப காலமாக எச்.3 என்.2 என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவியபடி உள்ளது. காய்ச்சல், இருமலை உருவாக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு மாதம் மக்களை படாதபாடுபடுத்தி விடுகிறது. இந்த புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள்…

மானிப்பாய் பொலிசாரால் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!! (PHOTOS)

மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிசார் இன்றையதினம் சனிக்கிழமை கைது செய்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த வயதான இருவரை…

உக்ரைனுக்கு வழங்கப்படும் போர் விமானங்களை அழிப்போம் – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரேனுக்கு நேட்டோவும் ஏனைய நாடுகளும் வழங்கும் போர்விமானங்கள் அழிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அண்மையில் உக்ரேனுக்கு உதவ 25 MIG-29-ரகப் போர் விமானங்களை வழங்கப்போவதாக போலந்து மற்றும் ஸ்லோவேக்கியா அறிவித்துள்ளன. இந்தநிலையில்,…

உத்தரகாண்ட் அரசை கலைக்க வேண்டும்- ஜனாதிபதிக்கு இளம்பெண் கடிதம்!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் சிக்ரோடா கிராமத்தை சேர்ந்தவர் மீனு (23) இவர் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உத்தரகாண்ட் அரசு 341 சட்டப்பிரிவை மீறி தாழ்த்தப்பட்ட சாதி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,818,564 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,818,564 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,346,815 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,262,419 பேர்…

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!!

அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின. இதன் எதிரொலியாக அதானி…

3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் !!

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் இன்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30…

உடன்படிக்கை அடுத்த வாரம் வெளியாகும்!!

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இளைஞன் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் ஒருவர் பலி.!!

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கரணவாயைச் சேர்ந்த தங்கராசா தவமணி (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர், கரணவாயில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார்…

சித்திரை புத்தாண்டுக்கு பின், அரை சொகுசு பஸ்கள் இல்லை!!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பஸ் சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாதாரண கட்டணத்தில் இயங்கும் பஸ்களுக்கும் அரை சொகுசு பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை…

அமைச்சர்களை நியமிக்கும் படலம் சில காலத்திற்கு ஒத்திவைப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பணப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள்…

புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக…

சீனாவின் உண்மையான பரிசு!! (கட்டுரை)

கொரோனாவுக்கு பின்னர் பொருட்களின் விலைகளை வானுயர்ந்தமையால் போராட்டங்கள் வெடித்தன. அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமன்றி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக கடுந்தொனியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்பில் ராகுல் காந்தி- ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று பேசியதன் மூலம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். வலுவான இந்தியாவுக்கு எதிராக இந்திய…