;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

பரிசு பொருட்கள் முறைகேடு வழக்கு- இம்ரான் கான் இன்று கோர்ட்டில் ஆஜர்!!

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக…

உலகம் முழுவதும் 30 நாடுகளில் 5 ஆயிரம் இசைக்கச்சேரிகள் நடத்திய பெண் தபேலா கலைஞர்!!

மும்பையை சேர்ந்தவர் அனுராதா பால். ஆண்கள் மட்டுமே தபேலா வாசித்து வந்த நிலையில் அனுராதா பால் உலகின் முதல் பெண் தபேலா வித்வானாக விளங்கி வருகிறார். சிறு வயதிலேயே இவரது இசைப்புலமையை கண்ட அவரது பாட்டி சரோஜ் பென், அனுராதா பாலை இசைப் பள்ளியில்…

இஸ்ரேல் படையினரை தாக்க முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை!!

இஸ்ரேலுக்கும் , பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதி இஸ்ரேல் படை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இஸ்ரேல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு வாலிபர் அவர்களை…

நாகாலாந்தில் 121 வயது பெண் மரணம்!!

இன்றளவில் 90 வயதை தாண்டினாலே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாகலாந்தில் 121 வயது வரை வாழ்ந்து மறைந்து இருக்கிறார் ஒரு பெண். அவரது பெயர் புபிரே புகா. வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று மரணம் அடைந்தார். இத்தனை வயது ஆனாலும் இவர் நல்ல…

’குற்றச்சாட்டுகள் உள்ளவரை ஐஜிபியாக நியமிக்க வேண்டாம்’ !!

அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு (ஐஜிபி) நியமிக்க வேண்டாம் என்று…

சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு யாழில்! (PHOTOS)

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள " Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தேர்வில் யாழ்ப்பாணம் ,…

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5ஆக பதிவு!!

உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான…

சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்…

நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று மதியம் 2 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விகாரைக்கு வருகை தரும் வீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது…

நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரையின் கலச திரை நீக்கம்!! (VIDEO, PHOTOS)

நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. இதன் பொழுது சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் இராணுவ…

அமலாக்கத்துறை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் விசாரணைக் காவல் மேலும் நீட்டிப்பு!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

மலாவி நாட்டை புரட்டி போட்ட புயல்: நிலச்சரிவில் மலை கிராமம் அழிந்தது- 32 பேர் பலி!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியை பிரெட்டி புயல் புரட்டி போட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ரோடுகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.…

மத்தியில் காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி: அகிலேஷ், மம்தா பானர்ஜி முடிவு!!

மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என தலைவர்கள் குரல் கொடுத்தாலும், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து…

சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து…

‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ !! (மருத்துவம்)

உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப்…

திருமண வீட்டில் மோதல் – ஒருவர் பலி!!

நேற்று (17) இரவு அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை…

3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது !!

எல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த…

பொருளாதார பின்னடைவு குறித்த அறிவிப்பு!!

2022 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் விவசாய கைத்தொழில், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

இந்தியாவில் இருந்து முட்டை நாளை இலங்கைக்கு!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய…

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை !!

மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் சிறந்த நலன்களுக்கு சேவை…

15 வயது சிறுவனுக்கு “ஹிஸ்டெரியா ” அறிகுறி !!

ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள்…

ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது !!

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்ட வட்டமாக தெரிவித்தார். வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் நேற்று…

“5 இலட்சத்தை எடுத்துக்கொண்டு அவரை விடு” பொலிஸாரிடம் பேரம்… !!

காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (17) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதி…

ஆஸ்கர் விருது பாடலில் ஆடிய நடிகர் ராம்சரணை சந்தித்து வாழ்த்து கூறிய உள்துறை மந்திரி!!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படம், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.…

ரஷ்ய அதிபர் புடினை கைது செய்யுமாறு பிடியாணை !!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று அவருக்கு எதிராக இந்த உத்தரவு…

டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- கடந்த முறை நான் டெல்லி வந்தபோது…

வலி கிழக்கிற்கு விசேட அனுமதியில் 4 புதிய உழவு இயந்திரங்கள்!!

விசேட அனுமதியின் கீழ் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை சபை நிதியில் கொள்வனவு செய்யப்படவுள்ள நான்கு உழவு இயங்திரங்களும் பெட்டிகளும் விரைவில் மக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

சுவிஸ் சூறிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம் (அறிவித்தல்) -VIDEO-

சுவிஸ் சூறிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம் (அறிவித்தல்) தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, கழகத் தோழர்களே.. தோழமைக் கட்சி உறுப்பினர்களே, ஆதரவாளர்களே.. சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2023 மே முதலாம் திகதி திங்கள்கிழமை காலை…

அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியும் – எச்சரித்த சீன விஞ்ஞானி..!!

வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள இராணுவ பாதுகாப்பு…

மோசமான பணவீக்க காலம் முடிந்து விட்டது: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்!!

கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து…

“ஏப்ரல் 25 தேர்தலை நடத்த முடியாது” – PAFRAL!!

ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நினைத்துக்கூட பார்க்க முடியாத…

ஜெர்மனியில் பிரபல நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு..! – ஊழியர்களின் நிலை…

ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரகணக்கானோருக்கு புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை மூடவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால்…

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!!

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 01 ஆம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 02 ஆம் கட்டம் ஏப்ரல் 17…

அரசு ஊழியர்கள் குறித்து பிரதமரின் அக்கறை!!

நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அரச ஊழியர்கள் விலக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் நிலை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற…