;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

கனடிய-அமெரிக்க நடிகரை கவர்ந்த இலங்கையின் பிரதேசம்!!

இலங்கையில் தனக்கு பிடித்த இடம் எதுவென கனடிய-அமெரிக்க நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி ஹிக்கடுவ தனக்கு மிகவும் பிடித்த திரைப்பட படப்பிடிப்பு இடம் என அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி உரையாடல்…

தேர்தலுக்கான நாளை அறிவித்தார் ஜனாதிபதி!!

பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பிலும் அறிவித்தார். நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றார். நாட்டின் பொருளாதாரத்தை…

இரண்டு பிள்ளைகளுடன் செயலகம் முன் அழுத தாய்!!

தனது இரு பிள்ளைகளையும் வளர்க்க வழியில்லை எனக்கூறி 34 வயதான தாயொருவர் செவணகல பிரதேச செயலகத்தின் முன்னால் அழுத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உடவளவை, தணமல்வில வீதி பிரதேசத்தில் வசிக்கும் பீ.எம் அனோஜா சமன்மலி என்ற குறித்த பெண்ணின் கணவன்…

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

தாமரை தடாக கலையரங்கிற்கு அருகில் இருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் ஒன்றியம் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

ஜனநாயகத்தை பாதுகாக்க உடனடியாக தேர்தலை நடத்துங்கள்!!

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை…

இராஜாங்க அமைச்சரை எச்சரித்த சாணக்கியன்!!

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை தாக்குதல்!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் மாணவர் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுப்பு அளிக்க ஒப்புதல்!!

கேரளாவில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கும் திட்டத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக கேரள பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசனை…

பணி பெண்ணுக்கு அடி உதை: இந்திய வம்சாவளிக்கு சிறை!!

சிங்கப்பூரில் தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த இந்திய பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 13 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் தீபகலா சந்திரசேகரன். இந்திய…

வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றிவிழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படும் – முதல்வர்…

தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று இரவு நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி.பெல்லார்மின் தலைமை தாங்கினார்.…

இதய வலி ஆபத்தை அதிகரித்த கொரோனா: ஆய்வில் புது தகவல்!!

கொரோனா பாதித்து 6 மாதத்திற்கு பிறகு இதய வலிக்கான பாதிப்பை அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இன்டர்மவுண்டன் ஹெல்த் அமைப்பின் ஆய்வாளர்கள், கொரோனா பாதித்த 1.50 லட்சம் பேரிடம் சோதனை மேற்கொண்டனர். இதில், கொரோனா தொற்று…

சென்னை விமான நிலையத்தில் சரக்கு இறக்குமதி குறைந்தது: அதிகாரிகள் தகவல்!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கக முனையம், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களின் சரக்குகளையும் கையாண்டு வருகிறது. சென்னை விமான நிலைய சரக்ககத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 35 லட்சத்து 93…

3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உள்ளது: அமெரிக்க முன்னாள் அதிபர்…

நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவந்திருப்பேன், ரஷ்ய அதிபர் புதின், நான் சொன்னால் கேட்பார் என அமெரிக்க முன்னாள் அதிபர் கூறியுள்ளார். 3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு…

மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் தேசம் வளரும்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்-யுவ சங்கமம்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப மைய மாணவர்கள் நேற்று பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அகர்தலா தேசிய…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி!!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு…

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரை…!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரை ஒன்றை நிகழ்த்துகிறார்... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில், உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு…

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி…

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு கவிழ்கிறதா?..அமைச்சர் பேச்சால் பரபரப்பு!!

பாகிஸ்தானில் இம்ரான்கட்சி பதவி விலகிய பிறகு எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசை உருவாக்கின. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த கூட்டணி அரசில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவுத்துறை…

விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் 2 பேரிடம் விசாரணை!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 25-ந்தேதி மாலை கப்பியாம் புலியூர்…

ரஷியாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சீனாவுக்கு…

ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது. ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத…

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு பொலிசார் தீவிர விசாரணை!!

வவுனியா குடிசைப் வீதியில் இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டு அடுத்து அங்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு படுக்கைக்குச் சென்ற…

யாழ்.அச்சுவேலி நகரில் இருவர் கைது!!

யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக அச்சுவேலி - மகிழடி வைரவர்…

மாசிமக உற்சவத்தை முன்னிட்டு கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும்…

மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா – ஹாரி, மேகன் தம்பதிக்கு அழைப்பு!!

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதில் பாரம்பரிய மரபுப்படி கையில்…

திருவள்ளூர்: ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் மாசிதெப்ப திருவிழா!!

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் ஒன்று உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம்…

காதலியின் தாய் மீது அசிட் வீசிய இராணுவ சிப்பாய் !!

பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் பெண் ஒருவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் பண்டாரவளை பகுதியை சேர்ந்த இராணுவ பொறியியலாளர் பிரிவில்…

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை !!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார். பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட முன்னேற்றம்…

கொழும்பின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை !!

கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய…

4.770 mg ஐஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது !!

காத்தான்குடி கடற்கரை வீதியில் வியாபாரத்துக்கா மோட்டர் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று (06) இரவு மடக்கிபிடித்து கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக…

பெருவில் பேருந்து- டாக்ஸி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 13 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் இருந்து அதன் தலைநகரான லிமாவுக்கு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக…

காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்கம்பியை மிதித்த 3 யானைகள் மின்சாரம் தாக்கி பலி!!

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி…

100% தேர்ச்சிக்காக மாணவர்கள் காப்பியடிக்க அனுமதி.. ஆசிரியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும்…

ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்- 15 பேர் படுகாயம்!!

ஹோலி பண்டிகை நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள்…