;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

இந்தியாவில் தினசரி பாதிப்பு உயர்வு- மேலும் 268 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 169 ஆக இருந்தது. நேற்று 240 ஆக உயர்ந்த நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுவரை…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

ஆந்திராவில் ஒரே இரவில் அட்டகாசம்- 2 காவலாளிகளை அடித்து கொன்று 10 கடைகளில் கொள்ளை!!

ஆந்திரா மாநிலம், அமராவதி சாலையில் உள்ள அருண்டல்பேட்டை, டோன்சர் சாலை, பதக்குண்டூர், பழைய ஆந்திரா பேங்க் சாலை, சுத்த பள்ளி, டோங்கா பகுதியில் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்தனர். அமராவதி சாலையில் உள்ள பைக் ஷோரூமில் கிருபாநிதி என்ற ஓய்வு பெற்ற…

சுற்றுலா துறையை மேம்படுத்த 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள் வழங்க திட்டம்: ஹாங்காங் அரசு…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டினருக்கு 5 லட்ச விமான டிக்கெட்களை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அறிவித்துள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா முற்றிலும் முடங்கியது.…

ஊடகவியலாளர் தொடர்பிலான விடயங்களில் அக்கறை காட்டாமல் செயற்படும் யாழ்.மாவட்ட செயலகம்.!!

யாழ். மாவட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் ஊடகப் பணியாற்றி வரும் நிலையில் பலரது விபரங்களை உள்ளடக்கம் செய்யாமல் சிலரது விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு மட்டும் அழைப்பை ஏற்படுத்தி வரும் ஊடகப் பிரிவொன்று இயங்கி வருகிறது. தென்பகுதியில் இருந்து…

திடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம், ஜப்பான் விமானத்தை பின் தொடர, அடுத்தது…

திடீரென நடுவானில் தோன்றிய விசித்திர ஏலியன் விமானம், ஜப்பான் விமானத்தை பின் தொடர, அடுத்தது நடந்தது..,

புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…! (மருத்துவம்)

புற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய்க்கான மருந்துகள்? புற்றுநோயின் வகைகள்? புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல்,…

பயத்தில் ஓடி ஒளியும் ரணில் – ராஜபக்‌ஷர்கள் !! (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது. தற்போது ஆட்சியிலுள்ள ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கம், எந்தவொரு தேர்தலையும் உடனடியாகச் சந்திப்பதற்கு தயாராக…

உரும்பிராயில் கஞ்சா நுகர்ந்த மூவர் கைது!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் யோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது…

யாழில். 6 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது! (வீடியோ)

யாழ்ப்பாணம் உரும்பிராய், பொக்கனைப் பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவரது உடைமையில் இருந்து 6 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய்…

யாழில். இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு – இரு இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர்…

அத்துமீறிய தமிழக கடற்தொழிலாளர்களினால் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்!!

யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகளை தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக…

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!!

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின்…

பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் சீனாவிலும் பறந்தது: தடயவியல் ஆய்வில் உறுதி!!

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன், சீனாவிலும் பறந்திருப்பதாக தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதி அமைந்துள்ளது.…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் நடக்கும் விழாக்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- மார்ச் மாதம் 3-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 5 நாட்கள் வருடாந்திர…

3 மாநில தேர்தல் முடிவு- திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக!!

வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம்…

உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது: ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி…

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத…

யாழ் மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.!!

யாழ்.மாவட்டச் செயலர் சிவபாலசுந்தரன் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்றொழில்…

200 முறை நாய் கடித்ததில் 3 வயது சிறுமி பலி!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி சிபி கஞ்ச் பகுதியில் உள்ள பாண்டியா கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக வந்த நாய்கள், அந்த சிறுமியை கடித்தன. இதில் படுகாயம் அடைந்த சிறுமி அலறினார். சத்தம் கேட்டு…

மருமகன் தாக்கி மாமியார் பலி மனைவியின் நிலை கவலைக்கிடம் !!

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது.…

“ரணம்” முழுநீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு!!

ஈழத்தில் தயாரான “ரணம்” என்ற முழுநீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெள்ளிக்கிழமை (3) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. மிஸ்டர் எம்.எஸ் பிக்சர்ஸ் வழங்கும் ரணம் திரைப்படத்தை மது ஸ்டாலின் இயக்கியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக…

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பங்கேற்கும் வீதியோட்டம்!!

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்டம் 03.03.2023 வெள்ளி காலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. வீதியோட்ட நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் திரு வே.க. கணபதிப்பிள்ளையும் சிறப்பு…

ஆட்கடத்தலை தடுக்க உயிரியளவியல் தரவுகளை பெற தீர்மானம்!!

ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு…

ஐ.நா. மாநாட்டில் கைலாசா சார்பில் பங்கேற்று பேசிய அமெரிக்க பெண்- புதிய தகவல்கள்!!

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரம் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் டிரினிடாட் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் கைலாசா என பெயர்…

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நாளை ‘தொழிற் சந்தை 2023’!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர…

சுவாச தொற்று, மூச்சு திணறல் காரணமாக 7 குழந்தைகள் பலி !!

மேற்கு வங்க மாநிலத்தில் அடினோ வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 12 பேர் பலியாகி உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் சுவாச கோளாறு மற்றும் மூச்சு திணறல் காரணமாக 7…

தைவானை நோக்கி 25 போர் விமானங்கள்-3 போர் கப்பல்களை அனுப்பிய சீனா!!

உள்நாட்டு போருக்கு பின் கடந்த 1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில்…

மதுபான கொள்கை முறைகேடு: மதுபான தொழில் அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை!!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று…

துருக்கியில் மே மாதம் தேர்தல்- அதிபர் தயீப் எர்டோகன் மீண்டும் வெல்வாரா? !!

துருக்கியில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர்.…

கொழும்பில் சில பகுதிகளில் நீர்வெட்டு !!

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (04) பிற்பகல் 2.00 மணி முதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 1-4 மற்றும் கொழும்பு 7-11 ஆகிய…

உணவில் கரப்பான் பூச்சிகள் !!

நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட,…

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி உயர்வு !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபாய் 343.97 ஆகவும் விற்பனை விலை 356.73…

குருந்தூர்மலை விவகார வழக்கு ஒத்திவைப்பு !!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை…

அமெரிக்கா, சீன வெளியுறவு மந்திரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்…

டெல்லியில் நடைபெறும் ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளிங்கன் வந்துள்ளார். அவரை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும்…