;
Athirady Tamil News
Monthly Archives

April 2023

பிரிஜ் பூஷன் மீது எப்ஐஆர்.. இதுதான் முதல் வெற்றி – சாக்ஷி மாலிக் அதிரடி! !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராஙகனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்…

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்..!

உக்ரைன் மற்றும் ரஷ்ய யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல்களை நடத்தி ரஷ்ய…

40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் – அசோக் கெலாட் அதிரடி!!!

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுக்க சுமார் 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இண்டர்நெட் பேக் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…

அமெரிக்காவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை !!

பேஸ்புக், இன்ஸ்டாகி ராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில்…

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரினார் கார்கே!!

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு…

ஓமன் அருகே 24 இந்திய சிப்பந்திகளுடன் சென்ற அமெரிக்க எண்ணை கப்பலை சிறைப்பிடித்த ஈரான்…

அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணைக்கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 24 இந்திய சிப்பந்திகள் உள்ளிட்ட ஊழியர்கள் இருந்தனர். அந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற் பகுதியில் சென்று கொண்டு…

உதடுகள் சிவப்பாக மாற சில வழிகள் !! (மருத்துவம்)

சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள…

சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம்!! (கட்டுரை)

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை…

சூடானில் இருந்து 17 தமிழர்கள் உள்பட மேலும் 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்!!

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய…

தாய்லாந்தில் 12 நண்பர்களை கொன்ற கர்ப்பிணி பெண் கைது!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரை சேர்ந்தவர் சரத்சிங் சிவுதாபார்ன் (வயது 32). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் கான் வோங்க் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சிரிபோர்ன் திடீரென மயங்கி விழுந்து…

மேற்கு வங்காளத்தில் சோகம் – மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு !!

மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில், மூன்று…

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் வீடுகள், கடைகளை சூறையாடி கொள்ளையடிக்கும் ராணுவ…

சூடான் நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்துள்ளது. அங்குள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த 15-ந் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து…

வைத்தியசாலைக்குள் நடந்த கொடூர சம்பவம் !!

அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை…

உணவு ஒவ்வாமை; 31 மாணவர்கள் வைத்தியசாலையில் !!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட நானுஓயா, கிலாஸோ தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் தரம் 4 மற்றும் 5 இல் கல்வி கற்கும் 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிலாஸோ தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு…

ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !!

ஷஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டவிரோதமான இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றதாக ஷஷி வீரவன்ச மீது குற்றம்…

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை !!

முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் மரணக் கிரியைகள் மற்றும் அந்தியோட்டிக் கிரியைகள் செய்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் ஐய்யர் கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்டுள்ளன. இந்தச் சம்பவம்,…

கொரோனாவை விட காங்கிரஸ் தலைவர்களால் அதிக சேதம் – ம.பி. முதல் மந்திரி தாக்கு!!

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங்,…

மத்திய வங்கிச் சட்டமூல விவாதம் இடம்பெறும் திகதி!

இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நள்ளிரவில் குலுங்கிய நேபாளம்.. அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்… பீதி அடைந்த மக்கள் வீடுகளை…

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்றிரவு 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்களின் போது உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. Bajura மாவட்டத்தில் உள்ள Dahakot பகுதியை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் இந்த…

பா.ஜனதா அரசுக்கு முடிவு கட்ட கர்நாடக மக்கள் உத்தரவாதம்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ்…

பிரதமர் மோடி நேற்று கர்நாடக பா.ஜனதா தொண்டர்களிடையே காணொலி மூலம் பேசினார். இதில் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில்…

பாகிஸ்தானில் 6 போலீசார் சுட்டுக் கொலை!!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த 6 போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 6 போலீசார் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை!!

பல பிரதேசங்களுக்கு இன்று இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலயில் இருந்து நீர் விநியோக குழாய் ஒன்றின் அவசர பராமரிப்பு காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த…

IMF தீர்மானத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு!!

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

கர்நாடக சட்டசபை தேர்தல்: நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா இன்று காங்கிரசில் சேருகிறார் !!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அத்துடன் கட்சி தாவல்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரை நட்சத்திரங்களும் தங்களுக்கு விருப்பமான கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளனர்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,862,311 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.62 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,862,311 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,845,684 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,368,880 பேர்…

இளம்‌ பிக்கு தேரரால் பாலியல் துஷ்பிரயோகம் !!

16 வயதுடைய தேரர் ஒருவரை, 58 வயதான தேரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று அரநாயக்க பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றில் பதிவாகியுள்ளது. குறித்த விஹாரையில் புதிதாக இணைந்த 16 வயதுடைய பிக்குவை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக…

இப்போது தவறாயின் 16 தடவைகளும் தவறு !!

சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் தப்போது சென்றது தவறு என்றால் இதற்கு முன்னர் 16 தடவைகள் சென்றதும் தவறுதான் எனத்தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த , சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்காவின் ஒரு…

அடுத்த இரு வாரங்களில் கோழி, முட்டை விலை குறையும் !!

அடுத்த இரண்டு வாரங்களில் கோழி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம்…

கர்நாடகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு மத்தியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 5 நாட்கள்…

பாகிஸ்தானில் ரயில் தீப்பிடித்து 7 பேர் பலி!!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு லாகூர் நோக்கி கராச்சி பயணிகள் விரைவு ரயில் சென்று…

கர்நாடக சட்டசபை தேர்தல்: 90 வயதான தேவகவுடா 11 நாளில் 42 இடங்களில் பிரசாரம்!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,…

ரூ.4.72 லட்சம் கோடி செலவில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3,000 கி.மீ.க்கு ரயில்பாதை: சீனா…

சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3,000 கி.மீ. தூரத்துக்கு ரூ.4.72 லட்சம் கோடியில் சீனா ரயில்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும்…

ஜெகதீஷ் ஷெட்டர் 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுதிய ரசிகர்!!

பா.ஜனதா மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் தனக்கு டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக…