;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி 2 பெண்களை பலாத்காரம் செய்தவர் கைது !!

பெங்களூரு நிசர்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுராம்(வயது 42). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இளம்பெண்கள் 2 பேர் கணக்காளர் மற்றும் மேலாளராக பணி செய்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் ஓட்டலின்…

பாகிஸ்தானில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பக்துங்வா மாகாணம் கோத் ஆசாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

காதல் மனைவியை சந்திக்க ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியர்!!

சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் 1975-ம் ஆண்டு டெல்லி வந்திருந்தார். அப்போது டெல்லியில் உள்ள கலை கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மகாநந்தியா என்பவரை சந்தித்தார். ஏழை மாணவரான அவர் பார்ப்பவர்களின் உருவ படத்தை அப்படியே வரையும் திறன்…

சிட்னியில் பயங்கர தீ விபத்து.. இடிந்து விழுந்த கட்டிடம்!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ…

அங்க எல்லாரும் வந்திருந்தாங்க, ஆனால்.. எதிர்கட்சிகளை சூசகமாக சாடிய பிரதமர் மோடி!!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கும் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி சூசகமாக சாடியுள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர்…

எனது சாவி மாயமாகிவிட்டது: திஸ்ஸ !!

கொழும்பு, யூனியன் பிரதேசத்திலுள்ள தமது அலுவலகத்தின் சாவியை ஒருவர் எடுத்துச் சென்று தம்மை அலுவலகத்திற்கு உட்செல்ல அனுமதிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் வரப்பிரசாத பிரச்சினையை முன்வைத்தார்.…

இவையெல்லாம் அரசியல் விளையாட்டு தான் !!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவரை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வாக்களித்தது ஒரு அரசியல் விளையாட்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “அரசாங்கம்…

இம்ரான்கான் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பதவி விலகல்- கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக் -இ-இன் சாப் கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 9-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வந்த போது துணை ராணுவ படையினர் அவரை கைது செய்தனர். கைதான…

கொல்கத்தாவில் திருமணம் செய்து கொண்ட லெஸ்பியன் ஜோடி !!

கொல்கத்தாவை சேர்ந்த மவுசுமி தத்தா மற்றும் மவுமிதா மஜூம்டர் ஆகிய லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த திங்கட்கிழமை கொல்கத்தாவில் ஜோவா பஜாரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பாரம்பரிய பெங்காலி…

ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சுக்கு கடிதம்!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை(24) பயிற்சி…

ஆசியாவின் பெறுமதியை ஜனாதிபதி உலகிற்கு எடுத்துரைத்தார்!!

உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களின் தாயகமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் ஆசியா உலகில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில்…

சரியான கொள்கை நடவடிக்கை வேதனையளிக்கிறது – மத்திய வங்கி ஆளுநர்!!

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நன்னடலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். கொழும்பில் இடம்பெற்ற…

கம்பத்தை சுற்றி வட்டம் வரைந்து நடைபயிற்சி செல்லும் பெண்கள் !!

சிலர் வித்தியாசமாக செய்யும் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடும். அந்த வகையில் 2 பெண்கள் தரையில் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைந்து நடைபயிற்சி செல்வது போன்ற ஒரு வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புனம் ஆர்ட் அகாடமி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,881,846 பேர் பலி!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,881,846 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,167,121 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,563,981…

கர்நாடகாவில் புதிய சர்ச்சை- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்க்க மாணவிகளை கட்டாயப்படுத்திய…

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பல அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே 5-ந்தேதி நாடு முழுவதும் வெளியானது. ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பால், பெண்களை எப்படி கட்டாய மதமாற்றம் செய்து பணியமர்த்துகிறார்கள் என்பதை படம் காட்டுகிறது. இந்த…

மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்!!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான புகையிரத சேவையை மீண்டும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக மஹவ - ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்துள்ளார். புகையிரத பாதை திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு…

தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு!!

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.…

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்!!

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…

இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொவிட் தொற்று!!

நேற்று (24) மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்…

பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!!

கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இன்று சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்…

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது!!

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.91 கோடியாக அதிகரிப்பு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.91 கோடியாக…

இந்நாட்டில் அறிவுள்ள அரசியல்வாதிகள் இல்லை!!

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான எமது முன்மொழிவுகளைக் கேட்கக் கூடிய அறிவுள்ள அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இல்லையென அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் (VIAL) சங்கத் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். ”நாட்டிற்கு வாகனங்களை…

10 கண் வில்லைகளைத் திருடியவர் சிக்கினார்!!

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் சத்திர சிகிச்சை அறையிலிருந்த 10 கண் வில்லைகளைத் (கென்டாக்ட் லென்ஸ்கள்) திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறை உதவியாளரே இவ்வாறு…

பொலிஸாரை தாக்கிய பெண் உள்பட 3 பேர் கைது!!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவரை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்துக்கு அருகில் போக்குவரத்து கடமையில்…

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

சிலாபம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (24) மாலை தமது செல்லப்பிராணிகளை நீராட்டுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சிலாபம் - மைக்குளம் பகுதியைச்…

சம்பந்தனை சந்தித்தார் செந்தில்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு,…

பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!!

கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்;ஜனக்க!!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில் விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளின்…

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் மீது சரமாரி…

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாவை, சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி கொடூரமாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம்…

ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் !!

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் அங்கிதா என்ற தாய். இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறப்பது 6.5 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு என்று…

உலகில் விலை உயர்ந்த ஒரு மாம்பழத்தின் விலை ரூ.40,000- ஒரு கிலோ ரூ.2½ லட்சம் மதிப்பு!!

உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழ மரங்கள் ஜப்பானில் பரவலாக வளர்க்கப்படுகிறது. அதன் விலை ஒரு பவுன் தங்கத்தை விட அதிகமாக உள்ளது. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.…

நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) கொடியேற்றம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (25) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 02ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 03ஆம்…