;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

ரஷ்ய படைகளுடனான மோதலில் உக்ரைன் குத்து சண்டை வீரர் பலி !!

குத்துச்சண்டையில் மாஸ்டர் ஒப் ஸ்போர்ட் மற்றும் இளைஞர்கள் மற்றும் ஜூனியர்களில் உக்ரைனின் சாம்பியனான ஒலெக்சாண்டர் ஓனிஷ்செங்கோ, டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள பக்முட் அருகே ரஷ்ய படைகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். "ஒலெக்சாண்டர் ஓனிஷ்செங்கோ…

வால்பாறையில் 3 நாட்கள் கோடை விழா- கலெக்டர் கிராந்தி குமார் தகவல்!!

கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து…

ஆஸ்திரேலியாவின் 5வது தூதரகம் பெங்களூருவில் அமைக்க திட்டம்- பிரதமர் அந்தோணி அல்பானிஸ்!!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர்.…

ஜெயலலிதா பாணியில் தொடர் போராட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டம்!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு பல அணிகளாக அ.தி.மு.க. செயல்பட்டது. பின்பு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து இரட்டை தலைமையுடன் செயல்பட தொடங்கியது. இது கட்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுக்க மிகப்பெரிய பிரச்சனையாக…

ராஜகுமாரி மரணம் குறித்து விசாரணை !!

பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண்ணான ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் எத்தகைய பாரபட்சமும் இன்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சட்டத்துக்கு முரணாக எதுவும் இடம்பெறாது…

அமெரிக்காவில் கடும் சூறாவளி: கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி- 7 பேர் படுகாயம்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. அப்போது,…

சாட்சிய சோடனை உரிமை மீறும் செயல் !!

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சில காரணங்களுக்காக சாட்சியங்களை இட்டுக்கட்டி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இது பாரதூரமான அடிப்படை உரிமை மீறலாகும் என்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படுகின்றது !!

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இராணுவ வீரர்களின் நினைவு தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சூழகம் அமைப்பினரால் மாமர நடுகை ( படங்கள் இணைப்பு )

கனடாவில் வாழ்ந்துவருகின்ற புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பழைய மாணவரொருவரின் நிதியுதவியில் கல்லூரி பதில் அதிபர் திரு.கி. வினோதன் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்களின்…

ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு சேலத்தில் ஜூலை மாதம் நடக்கிறது!!

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன்- கார் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின, இதில் கார் முற்றிலும் சிதைந்தது. காரில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி வேனில் இருந்த 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகொலை!!

ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இது…

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் புதிய தடை..!

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச மாணவர்கள், தங்களது குடும்பத்தினரை பிரித்தானியாவிற்கு அழைத்து வர தடை விதிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஜனவரி 2024 முதல் முதுமானி(Ph.D) நிலைக்கு கீழே உள்ள…

பெங்களூருவில் தொடர்ந்து அச்சுறுத்தும் பேய் மழை- 63 இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு!!

கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பருவமழை காலத்துக்கு முன்கூட்டியே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூருவில் கடந்த ஒரு மாதக்காலமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பேய் மழை கொட்டி வருகிறது. விடாமல் பெய்த மழையால்…

உக்ரைன் ரஷ்ய போரில் பின்வாங்கும் அமெரிக்கா..!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் போரில் பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்தாலும், நேரடியாக ரஷ்யா மீது கைவைக்க அவை அஞ்சுகின்றன என்று கூறலாம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பல நாடுகளின் ஆதரவை…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 552 பேருக்கு கொரோனா !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 405 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 87 ஆயிரத்து…

மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு நினைவுச் சின்னம்: முதல்வர்…

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.…

புதிய பாராளுமன்றத்தில் சோழர் செங்கோல்- அமித்ஷா அறிவிப்பு!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியிருப்பதாவது:- டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது.…

சீனாவின் கடைசி மன்னர் கியோரோன்-ன் கை கடிகாரம் ரூ.50 கோடிக்கு ஏலம்..!!

சீனாவை ஆண்ட கீயும் அரச வம்சத்தில் வந்த கடைசி மன்னரின் காய் கடிகாரம் ஒன்று ரூ.50 கோடிக்கு ஏலம் போகியுள்ளது. இந்த கடிகாரத்திற்கு சொந்தக்காரர் சீனாவின் கீயும் அரச வம்சத்தில் வந்த கடைசி மன்னரான அஸின்கியரோ புய் ஆவார். இவரது வாழ்க்கையை தழுவியே தி…

மோடி அலை ஆக்கிரமித்தாலும் ராகுல் காந்தி செல்வாக்கு அதிகரிப்பு- புதிய கருத்துக்கணிப்பில்…

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது.…

இந்தியாவில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: பிரதமர் மோடி பங்கேற்ற ஜப்பான் மாநாட்டில்…

ஜப்பானில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், ரஷ்ய வைரங்களுக்கு அந்த நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதனால் இந்தியாவில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான…

ரூ.2 ஆயிரம் நோட்டு மாற்றுவதில் இதுவரை பெரிய சிக்கல் எதுவுமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர்…

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்ப பெறும் பணியை ரிசர்வ் வங்கி நேற்று தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த…

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு-…

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்…

வெறுப்பு பிரசாரங்களின் மறைமுக நோக்கம் என்ன? !! (கட்டுரை)

இலங்கையில் நடக்கின்ற பெரும்பாலான நிகழ்வுகளை, ‘வாதங்கள்’தான் பின்னாலிருந்து வழிநடத்தி வந்து கொண்டிருக்கின்றன. இனவாதம், மதவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தேசியவாதம், பிராந்திய வாதம், அடிப்படைவாதம் என்று இந்தப் பட்டியல் நீட்சி கொள்கின்றது.…

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு !! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்…

கேரளாவில் 3 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா வெம்பிரஞ்சன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாஜிக்கும் ஏற்கனவே திருமணமாகி…

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்!!

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…

பிரபல நடிகை விஜயலட்சுமி கண்ணீர்.. “சீமான் மாமா.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. எல்லாரும்…

விஜயலட்சுமி மறுபடியும் ஒரு வீடியோ பதிவிட்டார்.. அந்த வீடியோவில், "சீமான் மாமா, சீமான் மாமா" என்று பேசிக்கொண்டே கண்ணீர் வடிக்கிறார்.. என்ன காரணம்? நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பேயே, சீமான் தம்முடன் குடும்பம் நடத்தினார் என்று…

அலி சப்ரி ரஹீமினால் கொண்டுவரப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அரசுடைமை!!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக…

ரஷ்யாவின் நடவடிக்கை – இராஜதந்திர ஆதரவை விரிவுபடுத்தும் ஜெலென்ஸ்கி..!

உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு இராஜதந்திர ஆதரவைப் பெறுவதற்காக வெளிநாட்டு விஜயங்களின் முக்கியத்துவம் செலுத்தி வருகிறார் . இந்நிலையில் கடந்த வாரம், அவர் அரபு லீக்…

சீன இளம் பெண்ணை இந்து முறைப்படி காதல் திருமணம் செய்த ஆந்திர வாலிபர்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி, கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் புருஷோத்தமன். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரான இவர் சீனாவில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த மிங்மிங்…

கைதான ஒன்பது பேரும் இன்று பிணையில் விடுதலை!! (PHOTOS)

யாழ்.தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை(23) கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் கைதான ஒன்பது பேரும் இன்று…

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் பெப்ரல் அமைப்பு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் இது வரையில் கிராம உத்தியோகத்தரிடமிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறாதவர்கள் 31ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலரை அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நாடி உரிய ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல்…