;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

ஆஸ்திரேலிய தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!!

பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடிக்கு…

கர்நாடக சட்டசபையை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரசார்!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். நேற்றும், இன்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். இந்த…

பிரிஸ்பேன் இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கை… பிரதமர் மோடி வெளியிட்ட…

இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில்…

காலநிலை மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு !!

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால்…

யாழ்.நகர் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து 20 கிலோ பழுந்தடைந்த உணவுப் பொருட்கள்…

யாழ்ப்பாணம் , வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து கோழி இறைச்சி , றொட்டி , சோறு என சுமார் 20 கிலோ கிராம் உணவுகளும் , பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் உணவினை வாங்கிய…

நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் தாயார்.. துயரத்தை போக்க வீட்டிலேயே கிணறு தோண்டி…

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் தாலுகாவின் கெல்வே என்ற பகுதியில் உள்ள குக்கிராமம் தவான்கேபடா. இங்கு சுமார் 600 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை,…

தயாசிறிக்கு எதிராக புகைப்படக்கலைஞர் முறைப்பாடு!!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கப்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புகைப்படக் கலைஞர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது…

20 ஆண்டுகளுக்குப் பின் 6 பேருக்கு மரண தண்டனை!!

இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை படுகொலைச் செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவரை குற்றவாளிகள் என இனங்கண்ட மேல் நீதிமன்றம் அந்த அறுவருக்கும் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது. திருமணம் முடிக்காத நபரொருவர் சிங்களப் புத்தாண்டு…

சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்தது தொடர்பாக ஐகோர்ட்டு விசாரணை!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர். இது தொடர்பாக விசாரணை…

பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்,…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா!! (PHOTOS)

வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து…

திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரமாகிறது!!

ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி…

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

கண்டி நகரை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீரப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஐ.தே.கவில் அதிரடி மாற்றம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியில் அதிரடியான மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை!!

உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தவறான கருத்தை வெளியிட்டதாகவும் அதற்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் இன்று…

மாடியில் இருந்து கீழே விழுந்து சா/த மாணவன் பலி!!

மடுகஸ்தலாவ, ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர் மெதவெலகமவில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக சென்றிருந்த போது, மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். மேல் மாடியில் படுத்துக்…

தையிட்டியில் பதற்றம்: எம்.பியை அல்லாக்கா தூக்கிச்சென்றனர்!!

யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். “தையிட்டி பகுதியில்…

அலி சப்ரி எம்.பி 3 கிலோகிராம் தங்கத்துடன் கைது!!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம், சுமார் 3 கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரிவில் மிகப் பெரிய தவறு- பெரும் தொகையை லொட்டரியில் இழந்த தாய் !!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தை சேர்ந்த தாயார் ஒருவர் லொட்டரியில் பெரும் தொகையை வென்ற நிலையில், அவரது தவறான முடிவால் பெருந்தொகையை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அயோவா மாகாணத்தின் Redfield பகுதியை சேர்ந்தவர் லெரின் வெஸ்ட் என்ற தாயார்.…

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக பருவமழை…

புடின் மீது கடும் விமர்சனம் – ரஷ்ய அமைச்சர் விமானத்தில் மர்ம மரணம் !!

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ரஷ்ய அமைச்சர் ஒருவர் பறக்கும் விமானத்தில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பல…

ரூ.2,000 நோட்டுகளை பஸ்களில் பயணிகள் மாற்றலாம் – போக்குவரத்துத் துறை !!

சென்னை, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள்…

போதைக்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட 17 பேர் கைது!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு சிறந்த எடுத்துக்காட்டு கர்நாடக தேர்தல் வெற்றி –…

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில்,…

போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது…

வரணி மத்திய கல்லூரி மைதான விவகாரம் – விசாரணைக்கு உத்தரவு!!

வரணி மத்திய கல்லூரி மைதான விவகாரம் - விசாரணைக்கு உத்தரவு வரணி மத்திய கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு 3.2 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட மைதான புனரமைப்பு நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை என கடந்த 17.05.2023…

தமிழ் மக்களை பிரித்தாள நினைக்கும் ரணில் !! (கட்டுரை)

தென் இலங்கையின் அரசியல் உத்திகளில் ஒன்றான, பிரித்தாளும் தந்திரத்தோடு ரணில் விக்கிரமசிங்க, இம்முறை தமிழ் மக்களை நோக்கி வந்திருக்கிறார். வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம்…

நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு.. உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள்!!

பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில்…

எரிபொருள் ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல் !!

தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் (QR) எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி…

4 நாட்களில் 5-வது முறை – பஞ்சாபில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு…

சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது…

ஆயுதம் தரித்த இராணுவம் களமிறக்கம் !!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்குவதற்கான கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்தார்.

நினைவுச் சின்னத்திற்கு அனுமதி !!

சுதந்திரத்தின் பின் இலங்கையில் எற்பட்ட ஆயுத மோதல்கள், அரசியல் கலவரங்கள் அல்லது உள்நாட்டு பிரச்சினைகளில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்காக கொழும்பில் நினைவுச்சின்னம் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு…

போதைக்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட 17 பேர் கைது!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தின்…

உக்ரைன் கொடி நிறத்தில் ஆடை.. உடல் முழுவதும் ரத்தம்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை…

உக்ரைன்-ரஷியா போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்கு…