;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

ரூ. 2 ஆயிரம் நோட்டு மாற்றும் முன் இதை தெரிஞ்சிகோங்க!!!

இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்து இருந்தது. அதன்படி பொது மக்கள் வைத்திருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை இன்று (மே 23) முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு…

ஆர்ஆர்ஆர் பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் மரணம்!!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. இந்நிலையில்,…

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கில் விசாரணை தொடங்கியது!!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு…

துப்பாக்கிச் சூடு: முச்சக்கரவண்டி சாரதி பலி !!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (22) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து…

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை! !

கல்கிஸை பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக உரிமையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த சம்பவம்…

கயானாவில் சோகம் – பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் பலி!!

தென் அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்தியா நகரில் அரசு பள்ளி விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு ஆண்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளி விடுதியில் திடீரென தீ…

இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் – அசாம்…

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏ.எப்.எஸ்.பி.ஏ. எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது.…

ஆதாரம் தேவையில்லை என்றால் கருப்பு பணத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? ப.சிதம்பரம் கேள்வி !!

ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த…

பிரான்ஸில் ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேரணி: கேன்ஸ் திரைப்பட விழா மையம் நோக்கி…

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இடையே ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் முன்னனி திரை கலைஞர்கள்…

கேரளாவுக்கு வளைகுடா நாட்டில் இருந்து வந்த பயணியிடம் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்!!

கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 570 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு…

சூடான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும்: போப்பாண்டவர் பிரான்சிஸ் விருப்பம்!!

ஒரு மாதத்திற்கு மேலாக உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் சூடான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். வாடிகன் நகரில் மக்கள் மத்தியில் தோன்றி பேசிய போப்பாண்டவர் பிரான்சிஸ் சூடானில்…

கேரளாவில் கம்யூனிஸ்டு தியாகிகள் குறித்து பேராயர் சர்ச்சை கருத்து!!

கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி. இவர் மத்திய அரசு ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்று கூறினார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை…

மெட்டாவுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ரூ.10,760 கோடி அபராதம் விதிப்பு!!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ரூ.10,760 கோடி அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மெட்டா நிறுவனம் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா தினசரி பாதிப்பு 473 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 782 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 500-க்கும் கீழ் சரிந்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 473 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை…

ஐரோப்பாவில் வாழும் தமிழருக்கான மாபெரும் சதுரங்க போட்டி !!

உலகத் தமிழர் சதுரங்க பேரவையினால் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களுக்கான மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை அல்போற்றன் தமிழ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என…

குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்- 13 வயது சிறுமியை கடத்தி 15 ஆண்களுக்கு விற்பனை செய்த…

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள கன்பா கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் காந்தி நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த சிறுமியை…

சற்றும் எதிர்பாராத மரண மடி..! தலையெழுத்தை மாற்றிய அமெரிக்கா !!

நவீன கால போரியல் முறை என்பது பெரும்பாலும் இலத்திரனியல் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டு வருகின்றது. அதாவது, எதிரியின் தகவல்களை எதிரிக்குத் தெரியாமல் அபகரிக்கும் யுத்த பொறிமுறை இதுவாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்…

இன்ஸ்டாகிராமில் பிரபலமாகும் ஆசையில் ரூ.15 ஆயிரம் இழந்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள். ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள்.…

எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது – ஜோ பைடன் திட்டவட்டம்! !

ஜி7உச்சிமாநாட்டின் இறுதி நாளான நேற்று உக்ரைனை ஆதரிப்பதில் "எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது" என ஜோ பைடன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜப்பானில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை…

இரைப்பைக்கும் வாதம் வரலாம்!! (மருத்துவம்)

உணவானது, சாப்பிட்ட நான்கு மணி நேரத்திலும் திரவ உணவு, ஒரு மணி நேரத்துக்குள்ளும் சமிபாடடைய வேண்டும். இதுதான் இயல்பு. இரைப்பையின் உள் இயக்கம் தடைப்பட்டு, சாப்பிட்ட உணவு 12 மணி நேரத்துக்கும் மேலாகச் சமிபாடடையாமல் இரைப்பையிலேயே தங்கிவிடுவதுதான்,…

PUCSL தலைவரை நீக்கும் பிரேரணைக்கு CWC ஆதரவு !!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு இ.தொ.கா ஆதரவளிக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான…

பல்கலைக்கழக மாணவன் மாயம் !!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை - சேரகம வெருன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல்…

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்- கல்லால் அடித்து…

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40). இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது…

பிரதமர் மோடியை வித்தியாசமாக வரவேற்ற பப்புவா நியூ கினியா பிரதமர்!!!

பப்புவா நியூ கினியா நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் பிரதமர் மோடியை பார்த்த அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே, சட்டென பிரதமர்…

உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது !!

மெட்டாவினை தாய் நிறுவனமாக கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் உலகளவில் செயல்படாமல் முடங்கி போனது. இதனால் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மேலும் இது பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை…

அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவது வழக்கமான நடைமுறை தான்- ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி!!

2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 20-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நாளை முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து அதற்கு பதில் வேறு ரூபாய் நோட்டுகளை…

54 வாட்டர் ஜெல்லுடன் பெண் கைது !!

குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் திருகோணமலை குச்சவெளி காசிம்நகர் பகுதியில் திங்கட்கிழமை (22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ்…

ரூபாயின் பெறுமதி மேலும் உயர்ந்தது !!

இந்த வருடத்தின் மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை…

மதுச்சாலைகளுக்கு பூட்டு !!

நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அநுராதபுரத்தில் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம்…

மேற்கு கரையில் அதிரடி சோதனை: 3 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று…

ஜி20 கூட்டம் இன்று தொடக்கம்- காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!!

உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20…

பார் மேலாளரின் மேஜை டிராயரில் சுருண்டு கிடந்த மலைபாம்பு!!

ஆஸ்திரேலியாவில் பார் மேலாளர் ஒருவரின் மேஜை டிராயருக்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சன்சைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும்…