;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

15 ஆண்டுகளுக்கு பிறகு யூத முறைப்படி நடந்த திருமணம்- போலீஸ் அதிகாரி மகளை மணந்த அமெரிக்க…

கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை. இந்நிலையில் கொச்சியை…

வீராங்கனை உள்பட விண்வெளிக்கு முதல்முறையாக சென்ற சவுதி அரேபியா வீரர்கள்!!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்சின் தனியார் ராக்கெட் புறப்பட்டது. இந்த ராக்கெட் அமெரிக்காவின் கேப்கனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது. சவுதி அரேபியாவை சேர்ந்த வீராங்கனை ரய்யானா…

படகு விளையாட்டின் போது சண்டை போட்ட சுற்றுலா பயணிகள்!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் சுற்றுலா பயணிகள் சிலர் கங்கை ஆற்றின் நடுவே ரிவர் ராப்டிங் சென்றுள்ளனர். ரிவர் ராப்டிங் என்பது நீர் நிலைகளில் மிதக்கும் பலூன் போன்ற படகுகளில் சென்று விளையாடும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி ஆகும். இதில் ஆபத்து…

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆஸ்திரேலிய வீரர் உயிரிழப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே…

மது அருந்தி உயிரிழப்பு விவகாரம்: சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருவதாக தஞ்சை ஆட்சியர்…

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. மேலும்,…

உக்ரைனின் பக்மூத் நகரை கைப்பற்றியதா ரஷ்யா?..அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு!!

உக்ரைனின் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின்…

பிஸ்கட் விலைகள் குறைந்தன!!

சகல வகை பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று (22) முதல் குறைக்கப்படும் என பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

முத்தலிப் படுகொலையின் சந்தேகநபரான LTTE உளவாளி சுட்டுக்கொலை!!

இராணுவ ஆயுதப் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிப், நாரஹேன்பிட்டியவில் வைத்து 2005 ஒக்டோபர் 29ஆம் திகதியன்று சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டார். முத்தலிப்பை படுகொலைச் செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின்…

தமிழ்நாடு முழுக்க ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.…

லாகூரில் வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது ராணுவ சட்டத்தின்கீழ்…

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ சட்டங்களின் கீழ் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில்…

2 நாள் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில் துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். பதவி ஏற்ற உடனேயே…

இ.தொ.காவின் மீது பாய்ந்தார் வேலுகுமார்!!

இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம்" என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். மலையக…

போலி கடவுச்சீட்டுடன் சீன பிரஜை நுழைந்த விவகாரம் குறித்து விசாரணை!!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சீன பிரஜை ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ​டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குறித்த சீன…

2,50,000 ஆண்டுக்கு முன்பே மனிதன் தீயை பயன்படுத்தியதற்கான சான்றுகள் ஸ்பெயினில்…

ஸ்பெயின் நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆதி கால மனிதன் தீயை பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. மனித வரலாற்றுக்கும் தீயின் பயன்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதன்…

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸிடம் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது…

Sinopec Fuel Oil Lanka உடன் ஒப்பந்தம் கைச்சாத்து!!

இலங்கையில் பெற்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக சீனாவின் Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில்…

பெங்களூரு வெள்ளத்தில் சிக்கிய கார் – பெண் ஒருவர் பரிதாப பலி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூர் நகரின் கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ள நீரில் வழியாக சென்ற எஸ்.யூ.வி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் மொத்தம் 6 பேர் பயணம்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,879,983 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.79 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,879,983 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,963,392 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,352,787 பேர்…

அரியானாவில் கிணறு சுத்தம் செய்தபோது விஷ வாயு சுவாசித்து 3 பேர் பலி!!

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள சஹர்வா கிராமத்தில் கிணற்றை சுத்தம் செய்தபோது நச்சு வாயுவை சுவாசித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், கிணற்றுக்குள் மயங்கி…

நடமாடும் விபசாரம்: அரகலய முக்கிய புள்ளியும் சிக்கினார்!!

இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஏழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து, பாணந்துறை வலான மோசடி தடுப்புப்…

கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.…

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக கற்பித்தல் செயற்பாடுகள் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர், பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்,…

பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் – சாள்ஸ்!!

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எச் எம் சாள்ஸ் தெரிவித்தார் இன்றைய தினம் உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து…

டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!!

பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை மோடி வெளியிட்டார். பப்புவா நியூ கினியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.

ரூ. 2,000 நோட்டு வாபஸ் உத்தரவு எதிரொலி- தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!!

நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏற்கனவே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்…

இமெயிலில் பிரதிபெயர்களைப் பயன்படுத்தியதற்காக ஊழியர்கள் பணிநீக்கம்- அமெரிக்க பல்கலைக்கழகம்…

அமெரிக்காவில் உள்ள ஹொட்டன் பல்கலைக்கழகத்தில் ரெசிடென்ஸ் ஹால் இயக்குநர்கள் ரெய்கன் ஜெலயா மற்றும் ஷுவா வில்மோட் ஆகியோர் தங்கள் மின்னஞ்சல் கையொப்பங்களில் "அவள்" மற்றும் "அவன்" போன்ற பிரதி பெயர்களைப் பயன்படுத்தியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட…

மறதியின் பின்னால் பதுங்க முனையும் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)

ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கை சட்டக் கல்லூரியில் ஜனநாயத்தைப் பற்றிய தலைப்பொன்றின் கீழ் சிறப்புரையாற்றிக் கொண்டு இருந்தார். கட்டுரையாளரும், ‘தினபதி’ நாளிதழுக்காக அந்தக் கூட்டத்தை அறிக்கையிடுவதற்காக அங்கு சென்றிருந்தார்.…

கர்நாடகாவில் மூன்றுநாள் சட்டமன்ற கூட்டம் இன்று தொடக்கம் – புதிய எம்எல்ஏக்கள்…

கர்நாடக சட்டமன்ற தேர்ததில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக சித்தராமையா கடந்த சனிக்கிழமை (மே 19) பதவியேற்றுக் கொண்டார். பதிவியேற்ற பிறகு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று நாட்களுக்கு கர்நாடக…

யாழ் மாவட்டத்தில் இயங்கும் தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை? !!

ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் மாவட்டத்தில் இயங்கும் தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று(21)…

கல்வியாளர் சேவை உத்தியோகத்தர்கள் சுகவீனலீவுப் போராட்டம்!!

நாடு முழுவதிலும் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள் ஆசிரிய கலாசாலைகள் மற்றும் ஆசிரிய மத்திய நிலையங்களில் பணியாற்றும் இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நாளை (23.05.2023 செவ்வாய்) சுகவீனலீவுப் போராட்டத்தில்…

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!! (PHOTOS)

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் தீப்பிழம்பை கக்கும் எரிமலை- விமான சேவை ரத்து!!

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது. தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய…

உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிப்பு!!

உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம்…