;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

யாழ்.பல்கலை பொருட்கள் கையாடல் ; 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சிய சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என…

18 வயது பெண் கடத்தல்: ஐவர் கைது !!

கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை சிலாபம் பிரதேசத்தில் வைத்து 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,…

மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம…

ஆணைக்குழுக்கள் நாட்டுக்கு எதற்கு?

தேர்தல்கள் ஆணைக்குழுவை சுயாதீமாக இயங்கவிடாத அரசாங்கம், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்ய பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் ஊடகப்…

ஜனாதிபதிக்கு மொட்டு விடுத்த கோரிக்கை !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஆளுநர் பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள ஆளுநர்களை மாற்ற வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள்…

ஜி20 சுற்றுலா மாநாடு – ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று…

கால்பந்து மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் – நெரிசலில் சிக்கிய 12 பேர்…

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று எல் சால்வடார். இந்த நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரில் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண வந்த…

பெங்களூரு வெள்ளத்தில் சிக்கிய கார் – பெண் ஒருவர் பரிதாப பலி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூர் நகரின் கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ள நீரில் வழியாக சென்ற எஸ்.யூ.வி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் மொத்தம் 6 பேர் பயணம்…

சொத்துப் பட்டியல் வெளியிட்ட ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்!!

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில்…

ஆந்திராவில் யூடியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வாலிபர்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார். தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான…

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு 1,662 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.7-ஆக பதிவானது.

திருப்பதி கோவில் அருகே பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமி மாயம்- கடத்தப்பட்டாரா என விசாரணை!!

பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர். பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள்…

தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரேன் – சோகத்துடன் அறிவித்த ஜெலென்ஸ்கி !!

ரஷ்யாவிடம் பாக்முட் நகரத்தை இழந்துவிட்டதை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சோகத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார். உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பதில், உக்ரைன் பாக்முட் நகரத்தை ரஷ்யாவிடம் இழந்ததை உறுதிப்படுத்துகிறது.…

ஆந்திராவில் பயங்கர பீதி… திடீர் திடீரென பற்றி எரியும் வீடுகள்!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தில் கொத்தாசனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு அருகில் வைக்கோல்களை தனியாக…

உரிமையாளர் இன்றி தவம் கிடக்கும் லொட்டரி டிக்கட் – அடுத்த மாதம் முடிவு திகதி!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு வடக்கு ஒன்றாரியோவில் இந்த லொத்தர் சீட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. லீடர் லேக் பகுதியில் இந்த…

தொடர்ந்து சரியும் தினசரி பாதிப்பு- புதிதாக 756 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று பாதிப்பு 782 ஆக இருந்த நிலையில் இன்று 756 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 461 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில்…

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு!!

இத்தாலியின் வடக்கு மாகாணத்தில் உள்ள எமிலியா ரோமக்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. 36,000-க்கும் மேற்பட்டோர் நகரில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜி7…

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்- சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.…

ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி ரணில் !!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளையதினம் (22) நாட்டை விட்டு பயணிக்கவுள்ளார். ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்…

‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது!! (மருத்துவம்)

பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும்…

ஜப்பானில் தரையிறங்கியதும் குடையுடன் போராடிய ஜோ பிடன்: சமூக ஊடகங்களில் கிண்டல்!!

ஜப்பானுக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பிடன் குடையுடன் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜப்பானில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முன்னதாக ஜப்பான் மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனிக்கு…

வரிவிதிப்பு முறையில் மாற்றம்?

வரிவிதிப்பு முறையை மேலும் திறமையாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, இது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். வரி விதிப்பு முறையில் உள்ள…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் 24-ந்தேதி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து…

பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறள்- பிரதமர் மோடி வெளியிடுகிறார்!!

பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூரியோதயத்திற்கு பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் மோடி வருகையையொட்டி அந்த…

புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க ராகுல்காந்தி எதிர்ப்பு!!

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்தது.…

உக்ரைனுடன் போர் பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷிய படை அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது.…

பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது !!

கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலையில் மகர விளக்கு திருவிழா நடைபெறும்போது, மலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். இந்த வனபகுதி வனத்துறையினரால் தடை…

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெரொம்!

புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, இன்று (21) நாட்டுக்கு வருவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை.…

“நினைவேந்தியவர்களை தூக்கி சிறையில் போட வேண்டும்” – இன விரோதத்ததை கக்கும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் தமிழீழ விடுதலை புலிகளை நினைவேந்தல் நடத்தியவர்களைக் கைது செய்து சிறையில் போடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் சரத் வீர சேகர ஆகியோர் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…

டெங்கு தீவிரம் : 59 சுகாதார வைத்திய வலயங்கள் அதி அவதானத்துக்குள்!!

மழையுடனான காலநிலை தொடர்வதால் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 370 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் 59 அலுவலகங்கள் அதி அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்கள்…

கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் நில அளவை நிறுத்தப்பட்டுள்ளது!!

கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நில அளவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர்…

முட்டைக்கேட்ட இளைஞனின் முதுகில் ஏறிய யுவதி !!

சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்த இளைஞன், அங்கு கடமையில் இருந்த யுவதியிடம் 10 முட்டைகளை சீக்கிரமாக தருமாறு கேட்டமைக்காக சற்று கோபமடைந்த யுவதி, இளைஞனின் முதுகில் ஏறிய சம்பவம், காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த…

சூடான் தலைநகரில் மீண்டும் கடும் வான்வழி தாக்குதல்- கத்தார் தூதரகம் சூறை!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மேலும் சவுதி…