;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

அரசு பொதுத்தேர்வுகளில் அசத்திய திருப்பூர் மாவட்ட பள்ளிகள்!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 93 தோ்வு மையங்களில் 217 பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்து 999 மாணவா்கள், 13 ஆயிரத்து 233 மாணவிகள் என…

செயற்கைக் கால்கள் கொண்ட முன்னாள் ராணுவ வீரர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை!!

பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரர் தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். 43 வயதான ஹரி புத்தமகர், நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.…

புதிய வானம் புதிய பூமி!!

அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். புதிய வானம் புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூ மழை பொழிகிறது என்று பாடிக் கொண்டே உற்சாகத்தில் ஆடுவார். அவர் தொடங்கிய அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை…

கண்டி மறைமாவட்ட ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து உதவிகளும் செய்ய தயார்: பிரதமர் மோடி பேட்டி!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால்…

இடியுடன் கூடிய மழை பெய்யும்!

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…

பொலிஸ் காவலில் பெண் மரணம்: சி.ஐ.டி. விசாரணை !!

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸில்…

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவரானார் ஷம்மி !!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 62 ஆவது பொதுக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. 2023 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட்…

10 -ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர் மாணவிகள்!!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர்…

தமிழகத்தில் மே 26-ந்தேதி முதல் ஜூன் 4 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!!

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே உள்ளது. இனிவரும் நாட்களிலும்…

ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவதால் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை- வியாபாரிகள்…

சிறு வியாபாரி புவனேஸ்வரி (கோடம்பாக்கம்):- நடுத்தர மக்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பணக்காரர்களிடம் மட்டுமே ரூ.2000 நோட்டு அதிகளவில் உள்ளது. அவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டும். இளநீர் வியாபாரி குமார் (கில் நகர்):-…

மொக்கா புயலால் பலியானோர் எத்தனை பேர் தெரியுமா..!

வங்கக் கடலில் உருவான மொக்கா புயல் வங்காளதேசம் - மியான்மர் இடையே கரையை கடந்ததில் 145 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.…

கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை- சென்னை ஐகோர்ட்டு அதிரடி!!

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேலூரில் சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்த தனியார் பள்ளி நிர்வாகம்…

பல நாடுகள் தேடிய சீன கப்பலை துல்லியமாக கணித்த இந்திய விமானம்! !

இந்திய பெருங்கடலில் 39 பேருடன் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் மற்றும் லைஃப் ராஃப்ட் ஆகியவற்றை இந்திய கடற்படையின் P8I விமானம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒரு பாரிய…

ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ்: பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்…

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதற்கு தான் பிரதமர் படித்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக…

உக்ரைன் போரில் கைகோர்க்கவுள்ள முக்கிய நாடு..!!

பிரித்தானியாவுடன் இணைந்து நார்வே-யும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒரு வருடமாகியும் தீவிரமடைந்து வரும் நிலையில், சமீபத்தில்…

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது !!

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி 25-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) மாலை…

அமெரிக்காவின் தடைக்கு பதிலடியாக ரஸ்யா விதித்துள்ள புதிய தடை!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மீதும், நபர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்தது. இந்தநிலையில், அமெரிக்க அரசு ரஷ்யா மீது விதித்த தடைகளுக்குப் பதிலடியாக ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிராக புதிய…

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அதிர வைக்கும் வியூகம்!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச்செய்ததில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவர்தான் கர்நாடக காங்கிரசுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கி…

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை !!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது. அமைதியின் பக்கம் இந்தியா உள்ளது. அதில் உறுதியாக இருப்போம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு…

பஞ்சாப்பில் அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாக…

சீனாவின் அபாய நகர்வு – ஜெலென்ஸ்கிக்காக காத்திருக்கும் ஜீ7 !!

பொருளாதார உறவுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் சீனாவின் அபாயங்களைக் கட்டுப்படுத்த உதவும் நடவடிக்கைகளை G7 தலைவர்கள் கோடிட்டுக் காட்டுவார்கள் என்று வெள்ளை மாளிகை இன்று தெரிவித்துள்ளது. சீனாவுடனான உறவுகள் மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும்…

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை!!

திருகோணமலை, கந்தளாய் ஆகிய நகரங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி…

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை !!

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய…

மணிப்பூரில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. மாநில தலைநகர் இம்பாலில் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஷிருய் பகுதியில் இன்று இரவு 7.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

காஷ்மீரில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்து…

முதலீட்டாளர்களை அடித்து விரட்டும் நாடு !! (கட்டுரை)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்காவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்பதையும் பொதுஜன பெரமுன இன்னமும் திருந்தவில்லை என்பதையுமே, கட்டானையில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலை மீதான…

குடிபோதையில் சிறுமிகளுடன் ஆட்டம் போட்ட ஆறு பேர் சிக்கினர் !!

பாணந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு…

காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு !!

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று(19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை…

ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவுகள் குறித்து…

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜி7…

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான புதிய செய்தி !!

இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல வெளிநாடுகள் இதற்கான வசதிகளை வழங்க…

இ.போ.ச பஸ் மோதி 23 வயது இளைஞர் ஸ்தலத்திலேயே பலி !!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில்,…

புதிதாக பொறுப்பேற்ற 8 மந்திரிகளின் பின்னணி!!

கர்நாடகா அமைச்சரவையில் புதிய மந்திரிகளாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச். முனியப்பா, முன்னாள் மந்திரிகள் எம்.பி. பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான்…