;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

சிக்கிம்மில் பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி தவித்த 500 சுற்றுலா பயணிகள்!!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை…

இதற்கெல்லாம் ஒரு மனசு வேணும்… அரசு அலுவலகம் கட்ட 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த…

இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து…

உக்ரைன் ரஷியா போர் தொடங்கிய பிறகு முதல் சந்திப்பு – அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர்…

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு!!

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு…

சித்தராமையா தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் – 5 உத்தரவாத திட்டங்களுக்கு ஒப்புதல்!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. சித்தராமையா முதல் மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக…

அடுத்த ஆண்டு இந்தியாவில் குவாட் உச்சிமாநாடு நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்- பிரதமர்…

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி,…

பணம் தரலன்னா குண்டு வீசுவேன் – வங்கியில் புகுந்த நபரால் பரபரப்பு !!

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி.மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து அங்குள்ளவர்களை மிரட்டினார். அவர், தனக்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.…

டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் – ஆம்ஆத்மி…

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில்…

ரஷ்யாவுக்குள் நுழைய ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை!!

ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை விதித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததால் அமெரிக்கா மீது ரஷ்யா…

கர்நாடக மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் 5 உத்தரவாதங்கள்.. சொன்னதை செய்வோம்: ராகுல் காந்தி…

கிளிக் செய்யவும் கர்நாடக மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் 5 உத்தரவாதங்கள்.. சொன்னதை செய்வோம்: ராகுல் காந்தி பேச்சு Byமாலை மலர்20 மே 2023 2:01 PM (Updated: 20 மே 2023 3:18 PM) கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர்.…

நியூ கலிடோனியா தீவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

நியூ கலிடோனியா தீவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு!!

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி பல்கலைக்கழகத்தை நிறுவ…

தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளிடம் பணம் வசூலித்த…

பெங்களூரு தேவன ஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.…

முட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை!!

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது. சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும்…

கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அலி சப்ரி அழைப்பு!!

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான இனப்படுகொலை குறித்த கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக இந்த அழைப்பு…

இந்தியர்கள் கிரீன் கார்டு பெற தாமதம் ஏன்?..அமெரிக்கா விளக்கம்!!

இந்தியாவிலிருந்து ஏராளமானவர்கள் விண்ணப்பிப்பதே கிரீன் கார்டு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுவதாக அமெரிக்க குடிவரவு சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அதிகளவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளதால் கூடுதல்…

சிறுமி வன்புணர்வு; இலங்கையருக்கு தண்டனை!!

13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர்…

சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ‘இசட் பிளஸ்’…

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அத்துடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக…

ஈரானில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!!

ஈரானில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த ஆண்டு மஜீத் கசாமி என்ற இளம்பெண் ஆடைக்கட்டுப்பாட்டை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் காவலில் இருந்த…

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு- அமைச்சராகிறார் கார்கேவின் மகன்!!

கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும்…

சோள இறக்குமதிக்கான வரி குறைப்பு!!

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு…

தண்டவாளத்தில் தலையை வைத்து தன்னுயிரை‌ மாய்த்த இளைஞர்!!

நானு ஓயாவில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட லபுகலை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பம் நேற்று மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது…

வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள்!! (PHOTOS)

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமா்வொன்று இன்றைய தினம் சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க…

ஐநாவில் இந்தியா தகவல் பேரிடர் இழப்புகளை குறைக்க முக்கியத்துவம்!!

நிலச்சரிவு, வெள்ளம், நிலநடுக்கம், வெப்ப அலைகள் உள்ளிட்ட அனைத்து பேரிடர் ஆபத்துகளால் ஏற்படும் இழப்புகளை குறைக்க திட்டங்களை உருவாக்கி வருவதாக ஐநா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பின்…

இவ்வளவு விலையா…?: சித்தராமையாவுக்காக வாங்கப்பட்ட சொகுசு காரில் ஆச்சரியப்பட வைக்கும்…

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.…

சல்மான் ருஷ்டிக்கு விருது!!

மும்பையில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பென் நூற்றாண்டு வீரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி விருதை நேரில் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த இலக்கிய…

முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்:…

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,877,544 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,877,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,743,190 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,106,109 பேர்…

அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் கல்லூரி மாணவி பலாத்காரம்- நோயாளியுடன் தங்கிய வாலிபர்…

ஆந்திர மாநிலம் மானியம் மாவட்டம் சீதம்பேட்டையை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவருடைய சகோதரருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எட்டிவளத்தில் உள்ள வட்டார அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருடன் கல்லூரி மாணவி தங்கி இருந்தார்.…

சீனா- வியட்நாம் எல்லையில் வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் உயிரிழப்பு!!

சீனா-வியட்நாம் எல்லையில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது வியட்நாம் குடிமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் குவாங்சி ஜூவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை…

காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்: பரமேஸ்வரா!!

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும்…

துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு !!

பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு…

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வு !!

4 ஆவது தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள் பத்தரமுல்லையில் உள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகே நடைபெற்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு முன் ஜாமீன்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு கடந்த 9-ந் தேதி ஆஜராக வந்தார். அப்போது அதே வழக்கில் அவரை துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது அவரது…