அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட நியனத்துக்கு அனுமதி!!
இரண்டு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஆறு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனத்துக்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக…