;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

யாருக்கும் பெரும்பான்மை இல்லை – துருக்கியில் வரும் 28ம் தேதி 2வது சுற்று அதிபர்…

துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. துருக்கியை…

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்!!

தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். நாடு முகங்கொடுத்து வரும்…

புதிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் நியமனம்!!

பாராளுமன்ற பிரதி செயலாளர் செல்வி. குஷானி ரோஹணதீர, இம்மாதம் 23 ஆம் திகதி முதல் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் கடத்தல்; பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என…

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால்…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்....எம் கே சிவாஜிலிங்கம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள்…

முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி: சித்தராமையா-டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனம் என்ன?…

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,…

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மனநல பிரச்சினைகளை சந்திக்கும் அபாயம்- ஆய்வில்…

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் லாப…

இலங்கை வருகிறார் சீன மாநில ஆளுநர் !!

சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாண ஆளுநர் வங் யுபோ இலங்கைக்கு 5 நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் இம்மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை…

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி பயணம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று…

7 வயது சிறுமி மாயம் !!

நெலுவ மஹகந்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் 7 வயதுடைய விக்ரமகே டெராஷா என்ற சிறுமியை நேற்று (15) இரவிலிருந்து காணவில்லை என குறித்த சிறுமியின் தந்தை நெலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்து…

கப்பலில் கிரிக்கெட் விளையாடிய குழுவினர்- பந்து கடலில் விழுவதை தடுக்க புதிய வழி!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் மாறி உள்ளது. சிறிய இடம் கிடைத்தாலும் கூட அதில் 4, 5 பேர் சேர்ந்து ஒரு குழுவாக கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் கடலில் சென்று கொண்டிருக்கும்…

நடத்தையில் சந்தேகத்தால் 20 ஆண்டுகள் வீட்டில் அடைத்து மனைவி கொலை- ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்…

ஆந்திர மாநிலம் நம் பள்ளியை சேர்ந்தவர் ஜஹாங்கீர். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி கனிஷ் பேகம் (வயது 40) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஜஹாங்கீருக்கு திருமணம் ஆனது முதல் மனைவி மீது சந்தேகம்…

9 ஆண்டுகளுக்கு பிறகு தாய்லாந்தில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வருகிறது- தேர்தலில்…

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத்சான் ஈசா பிரதமராக இருந்து வந்தார். இதற்கிடையே…

மின் கட்டணம் குறைக்கப்படுகிறதா?

மின்சார கட்டணத்தை 3% ஆல் குறைப்பதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சி, மின்சாரத் தேவை குறைதல் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு…

குடும்ப தகராறில் 2-வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற தாய்!!

ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம், கொண்டம்பள்ளி ஹரிபுரத்தை சேர்ந்தவர் ரமணா, இவரது மனைவி நந்தினி. தம்பதியின் மகன்கள் அன்விஷ் ரெட்டி, தன்விஷ் (வயது 2). நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்…

நிலக்கரி சுரங்க எல்லை விவகாரம்- பாகிஸ்தானில் பழங்குடியினர் மோதல்: 15 பேர் பலி!!

பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள தர்ரா ஆடம் கெஜ் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தின் எல்லையை நிர்ணயம் செய்வது தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெஸ் பழங்குடியினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இரு…

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 5,800 பேர் மிசோரமில் தஞ்சம்!!

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 5,800 பேர் அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்து உள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதே, குக்கி சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 3-ம் தேதி அந்த மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம்…

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை !!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு…

ராஜபக்சக்களின் ஓடும் நாய்களுக்கு எச்சரிக்கை !!

நாங்கள் இதுவரையில் வன்முறையில் ஈடுபட்டதில்லை ஆனால் ராஜபக்சக்களின் ஓடும் நாய்கள் இன்னொரு போராட்ட (அரகலய) செயற்பாட்டாளர் மீது விரல் வைத்தால், நாம் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பதை அவர்களுக்குக் காட்டுவோம், என அண்மையில் அரசியல் குண்டர்களால்…

யாழில் சிறுவர் கடத்தல் முயற்சி? ஒருவர் மடக்கிப் பிடிப்பு !!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம்…

குடும்பப் பெண்ணை காட்டுக்குள் கடத்திச் சென்ற காடையர்கள் !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் கண்ணிவெடி அகற்றும் மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப் பெண் ஒருவர் காடையர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகி…

கென்யாவில் ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட 10 சிங்கங்கள்!

கென்யாவில் உலகின் வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உள்பட 10 சிங்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டுள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "கென்யாவில் உள்ள அம்போசெலி தேசிய…

காஞ்சி மடாதிபதி திருமலையில் சுவாமி தரிசனம்!!

காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதி ஏழுமலையானை நேற்று காலை தரிசனம் செய்தார். இவருக்கு கோயில் முகப்பு கோபுர வாசலில் முறைப்படி திருப்பதி தேவஸ்தானத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், விஜயேந்திர சுவாமிகள், ஏழுமலையானின்…

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு: வான் தடுப்பு…

பிரிட்டன் சென்றுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது, ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு நூற்றுக் கணக்கான வான் தடுப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழங்க பிரிட்டன்…

அரசை கவிழ்க்க உரிமை இல்லை!!

அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுக்கு உரிமை உண்டு, ஆனால் அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் இது ஒரு பயங்கரவாத செயல் என்று தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்களால்…

மருந்து பொருட்களின் விலை குறைவடைகிறது!!

மருந்து பொருட்களின் விலை விரைவில் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மருந்துகளின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும்…

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவு!!

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதற்கமைய ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில…

நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி…

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை…

தடம் புரண்ட பெங்களூரு டபுள் டெக்கர் ரயில்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!

சென்னையிலிருந்து பெங்களூருக்கு நேற்று காலை புறப்பட்டு சென்ற டபுள் டெக்கர் ரயில், ஆந்திர மாநிலம், குப்பம் அருகே தடம் புரண்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த ரயில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு,…

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – உள்துறை செயலாளர் உத்தரவு!!

தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

முதல்வர் தேர்வு விவகாரம் – சித்தராமையாவை வாழ்த்திய டிகே சிவகுமார்- டெல்லி பயணத்தை…

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.…

கர்நாடகாவில் இழுபறி- இன்று பிற்பகல் டெல்லி புறப்படுகிறார் சித்தராமையா!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக…

அவதூறு வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன்!!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக இந்து சுரக்சா அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் இந்த அவதூறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.…

2 மாதங்களில் இல்லாத சரிவு- கொரோனா தினசரி பாதிப்பு 801 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கிய நிலையிலும், பரவலின் தாக்கம் தீவிரமாக இல்லை. இதனால் தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. பாதிப்பு நேற்று 1,272 ஆக இருந்த நிலையில் இன்று…