;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

சீனி மற்றும் பால்மா விலை குறைப்பு!!

இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூ. 6 இனாலும்…

நாகர்கோவிலில் முத்தாரம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது!!

நாகர்கோவில் சித்திரைத்திருமகாராஜபுரம் இந்து பாரார் சமுதாய வகை தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை காலை 7 மணிக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு…

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்.!! (PHOTOS)

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம். இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப…

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்!! (PHOTOS)

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல்…

தாய்லாந்து நாடாளுமன்ற தேர்தல் 5 கோடி பேர் வாக்களிப்பு!!

தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் 5 கோடி பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.தாய்லாந்து நாட்டில் ஜனநாயக…

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் திருக்கட்டமுது பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு !!

திருச்சி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவதலங்களை தரிசித்து விட்டு திருநாவுக்கரசர் (அப்பர்) காவிரியை கடந்து திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பர் பசியாலும், தாகத்தாலும் வருந்தினார். இதை அறிந்த…

தொடர்ந்து உதவுவோம் என ஜெர்மன் உறுதி ரஷ்யாவை தாக்க உக்ரைன் படைகள் தயாராகிறது: உக்ரைன்…

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு உக்ரைன் படைகள் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஓராண்டை கடந்து நீடித்து வரும்…

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் திருக்கோட்டியூர் நம்பிகள் நட்சத்திர விழா…

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் முக்கியத்துவம் பெற்ற இக்கோவிலில் ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தை உலகிற்கு உபதேசித்த…

மஹிந்த பலவந்தமாக பிரதமர் பதவியை ஏற்கார்!!

மஹிந்த ராஜபக்ஷ களவாக அல்லது பலவந்தமாக இராணுவத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியை எடுக்கமாட்டார் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், மக்களுக்காக பதவியை கைவிடும்…

வங்காளதேசத்தை சூறையாடிய மோக்கா புயல்!!

வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது.…

வாக்குமூலம் பெற அழைத்துவரப்பட்ட பதுளை பெண் மரணம்!!

ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணொருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்பெண்ணை அழைத்துவந்தபோது அவர் உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் திருடினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வீட்டின்…

ஜனாதிபதியுடன் இணைந்தார் ஹரிசன்!!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதால், தான் அவருக்கு…

தேவசகாயம் மவுண்டில் புனித தேவசகாயம் புனிதர் பட்டம் பெற்ற ஆண்டு விழா 3 நாட்கள் நடக்கிறது!!

தேவசகாயம் கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி புனிதராக உயர்த்தப்பட்டார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவசகாயம் மவுண்டில் நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை போன்றவை நடந்தது. விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் திடீர் கைது!!

பம்பலப்பிட்டி கடற்பரப்பில அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.…

நடராஜர் சிலையை திருடிய சிப்பாய் சிக்கினார்!!

வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் சிலையை திருடி விற்பனைக்காக பையில்…

எனது எதிர்காலம் ஹரினுடன் தான்;வடிவேல் சுரேஷ் உறுதி!!

நான் எந்தக் கட்சியுடனும் செயற்படப் போவதில்லை. எனது அரசியல் எதிர்காலம் இனி ஹரினுடன் தான். வருங்காலத்தில் நான் அவருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவேன்” என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பதுளையில் அமைச்சர் ஹரின்…

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கருத்தரங்கு!!!

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு…

40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை!!…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து…

சுவீடனில் 8 நாடுகளின் மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!!

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் ஐரோப்பிய கூட்டமைப்பு-இந்தோ பசிபிக் மந்திரிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை…

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்!!

சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரையில் திருவீதி உலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேக பெருமாள்…

விமான பயணத்தில் தெரிந்த அபூர்வ ஒளி தோற்றம் !!

பூமியில் நிகழும் சில அதிசய இயற்கை தோற்றங்களில் ஒன்றுதான் துருவ ஒளிகள். வானில் வண்ணங்களில் நடனமாடும் இந்த அதிசய நிகழ்வு பார்ப்பவர்களின் கண்களுக்கு ஒளி விருந்தாக அமையும். துருவ ஒளி அல்லது ஆரோரா என்பது வட, தென்துருவ பகுதிகளில் தோன்றும் ஒரு…

குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- பக்தர்கள் சாமி தரிசனம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்பித்த புராண கதையை நினைவுக்கூரும் விதமாக…

துருக்கியில் அதிபர் தேர்தல் மூலம் சர்வாதிகாரம் முடிவுக்கு வருமா?- பொதுமக்கள்…

துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் (வயது 69) கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார். 2003-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். ஆனால் 2014-ல் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு நாட்டின்…

கே.கே.எஸ் சீமெந்து ஆலையில் இரும்புகள் திருட்டு ; 08 பேர் கைது!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பபு வலயத்தினுள் உள்ள சீமெந்து ஆலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், அது கடந்த 33 வருட…

வடக்கு – கிழக்கு தமிழ் எம். பி களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!!

வடக்கு – கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை நடக்க இருக்கின்றது. கடந்த சனிக்கிழமை, அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கென…

திருப்பதியில் அங்கப்பிரதட்சணத்துக்காக பக்தர்கள் நீராட இரவில் புஷ்கரணி திறந்து வைக்க…

திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகளுக்கு பதில் அளித்துப்…

காலடியில் மிதித்தால் சர்வாதிகாரம்: பா.ஜ.க. பிரமுகர் மீதான தாக்குதலுக்கு பவன் கல்யாண்…

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டம், காவாலிக்கு வந்தார். அப்போது பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சரின் காரை மறிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. வெங்கட் ரமணா பா.ஜ.க. பிரமுகர் மொகராலா…

இதோ கனடாவின் புதிய பாஸ்போர்ட்..!!

மிக அழகாக வடிவமைக்கப்பட்ட' பாஸ்போர்ட்டைகனடா அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள்ளது. Passport Canada அதன் ட்விட்டர் பக்கத்தில், மே 10-ஆம் திகதி…

கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலி: காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்- டிஜிபி சைலேந்திர பாபு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை…

வலுக்கும் உக்ரைன் ரஸ்யப்போர் – ஒரே நாளில் கொல்லப்பட்ட ரஸ்யாவின் மிக முக்கிய தளபதிகள்…

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெறும் உக்ரைன் ரஸ்யப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டு செல்கிறது. இந்த நிலையில் பக்முத் நகரில் நடைபெற்ற போரில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம்…

சமூக வலைத்தள பதிவால் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் பலி- 26 பேர் கைது!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் ஒருவர்…

வங்கதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் மணிக்கு 210 கிமீவேகத்தில் கரையை கடந்தது!!

அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேச கடற்கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசியது. தற்போது, சிட்வேக்கு வடக்கே சுமார் 40கி.மீ., தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு…

கடலில் நடந்த ஆபரேசன் சமுத்திரகுப்தா: ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை மடக்கி…

பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் உளவு துறை, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர்…

கருக்கலைப்பு செய்த காதலியை சுட்டுக் கொன்ற காதலன் கைது!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது காதலி கருக்கலைப்பு செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என்று டல்லாஸ் காவல்…