;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

வென்றாலும், தோற்றாலும் கட்சி மக்களுடன் இருக்க வேண்டும்- கார்கே உருக்கம்!!

காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம். காங்கிரசின் உழைப்பிற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். முந்தைய…

சீமெந்து விலை குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீமெந்து விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மொத்த சீமெந்து விற்பனையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால்…

தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே…

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும், பா.ஜ.க.வின் பின்னடைவும்!!

கர்நாடக தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த. இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இதுவரை 15 முறை நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால்…

ரஷ்யாவிற்கு இரகசிய ஆயுத உதவி – அமெரிக்காவால் புதிய சர்ச்சை..!

ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதற்கு, தென் ஆப்பிரிக்கா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதர் ரூபன் பிரிஜிடி கேப்டவுன் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்ட ரஷ்ய சரக்குக் கப்பலில் ஆயுதங்கள் மற்றும்…

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?- சித்தராமையா விளக்கம் !!

கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். சட்டமன்ற…

வாக்னர் கூலிப்படையை தீவிரவாத குழுவாக பட்டியலிட கோரிக்கை..!

ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழுவை தீவிரவாத குழுவாக ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய இராணுவ தாக்குதலில்,…

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி – ஏழைகளின் சக்தி வென்றது: ராகுல் காந்தி கருத்து!!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,874,084 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,874,084 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,218,239 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,610,970 பேர்…

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரெழுச்சியுடன் மட்டகளப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!!…

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரெழுச்சியுடன் மட்டகளப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில்…

எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் ரத்து- காங்கிரஸ்!!

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கையில் சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.…

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 1,867.2…

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட அமெரிக்காவின் புலம்பெயர் கட்டுப்பாடு காலாவதியானது: புதிய…

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட புலம்பெயர் கட்டுப்பாடு விதி, 3 ஆண்டுக்குப் பின் காலாவதியானதை தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடையும் ஆசையில் ஏராளமானோர் எல்லையில் குவிந்தனர். ஆனாலும் அதிபர் பைடனின் புதிய விதிமுறையால் குடும்பத்துடன் அவர்கள்…

கொழும்பு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை !!

கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை…

திருப்பதிக்கு நடந்து சென்று பிரகலாத் ஜோஷி சாமி தரிசனம்: முதல்-மந்திரி பதவிக்காக வேண்டுதலா?…

கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தாலும், இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி…

செல்ல பிராணிகளை வளர்ப்பதை விட அதிக குழந்தைகளை பெற்று கொள்ள போப் அறிவுறுத்தல்!!

இத்தாலிய இளைய தம்பதியினர் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார். இத்தாலியில் கடந்த ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதும் குறைந்துள்ளது. பணி சுமை, பொருளாதார சூழல்கள் காரணமாக…

திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் வருமானம் ரூ.114 கோடி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாதம் பெற்ற…

புதிய மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்!!

புதிய மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மசோதாவை தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம்…

அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு!!

நாட்டுக்கான சரியான பொதுத் தீர்மானங்களை எடுக்கும் போது நிபந்தனையற்ற விதத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (13) நடைபெற்ற…

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தையில் இன்று (13) காலை ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்று (12) 161,600…

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் பிரசார நிகழ்ச்சி திடீர் ரத்து!!

சிட்னியில் அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த காலிஸ்தான் பிரசார நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் நடத்தும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி வரும் 24ம்…

பயிற்சியின்போது மின்கம்பியில் பாராசூட் சிக்கியதால் ராணுவ கமாண்டோ வீரர் உயிரிழப்பு !!

காஷ்மீரை சேர்ந்தவர் ராணுவ கமாண்டோ வீரர் அங்குர் சர்மா. இவர், விமானத்தில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்து பயிற்சி எடுப்பதற்காக, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில்…

துருக்கியில் சோகம் – டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி!!

துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்…

ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்து இருப்பது தற்காலிக உயிர்பிச்சை: உத்தவ்…

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார்.…

பால்மா வலை குறைப்பு தொடர்பான செய்தி பொய்யா?

பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு…

10 வயதுச் சிறுமியை கடத்த முயற்சி; இளைஞன் கைது !!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார்…

பூமியின் வளி மண்டலத்தில் தோன்றிய மர்ம சத்தங்கள்- விஞ்ஞானிகள் ஆய்வு!!

பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி உயரத்துக்கு அனுப்பப்பட்டன. ஸ்ட்ரா டோஸ்பியர் என்பது பூமியின் வளி மண்டலத்தின் 2-வது…

ஷிண்டே அரசு 3 மாதத்தில் கவிழும்: சஞ்சய் ராவத்!!

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று நாசிக்கில் நிருபர்களிடம் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16…

லண்டனில் பணி வெற்றிடம்! இலவச பயண அனுமதி – முழு விபரம் வெளியானது !!

லண்டனில் பேருந்து நிலையக்கட்டுப்பாட்டாளர் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையை லண்டன் பேருந்து சேவை முன்னெடுத்துள்ளது. கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…

முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!!

வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…

ஷாருக்கான் மகனை போதை வழக்கில் விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சமா?: ஐ.ஆர்.எஸ். அதிகாரி மீது…

மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ந்தேதி புறப்பட்டுச்சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நடைபெறுவதாகவும், அதில் பலர் கலந்து கொண்டிருப்பதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு…

கொழும்பு – கண்டி வீதியில் பாரிய விபத்து !!

கொழும்பு - கண்டி வீதியில் உள்ள படலிய எனும் இடத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. எனவே, பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கல்வி – சுகாதாரத்திற்காக அதிக நிதி: ஜனாதிபதி திட்டம் !!

அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தா மண்டபத்தில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக பேசும் நித்யானந்தா பெண் சீடர்கள்!!

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம்பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த…