;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: ஷிண்டே தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்- உத்தவ்…

மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனாவின் கொறடாவாக அங்கீகரித்தது சட்டவிரோதம் என நீதிபதிகள்…

இந்தியா எங்களின் மிக முக்கியமான கூட்டாளி – அமெரிக்க வெளியுறவு துறை!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என…

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு தப்பியது!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென அவரது அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே…

காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது !!

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம்…

சொத்துகளை பெருக்கிக்கொள்ள பேரழிவுகள் பயன்படுகின்றன !!

தமது சொத்துக்களை பெருக்கிக்கொள்ளும் தந்திரங்களாக பேரழிவுகளை பயன்படுத்தும் செயற்பாடுகளே நடக்கின்றன என்றும் கப்பல் தீபற்றிய சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,…

பதவிநீக்கம் குறித்து விவாதம் !!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த விவாதத்தை நடத்த…

இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (12) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,…

TISL நிறுவனத்தின் மனு மீதான விசாரணை இன்று !!

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு புதன்கிழமை (10) அன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கானது இன்று (12) உயர்…

கலிபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்…

உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்புக்கு பிறகு துணை நிலை ஆளுநரை சந்திக்கும் டெல்லி…

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சிக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இங்கு மத்திய குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது மத்திய…

சீனா மீண்டும் முட்டுக்கட்டை: பாக். தீவிரவாதியை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு !!

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார். தீவிரவாதி அப்துல் ரவூப், 1999-ம் ஆண்டு இந்திய விமான கடத்தல். 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம்…

எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி இல்லை.. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி- நவீன் பட்நாயக்…

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன. அதேசமயம், மூன்றாவது…

இனி நண்பர்களாக பழகுவோம்.. கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர்!!

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன்…

நீச்சல் பழகிய சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி!!

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரபு பாலம் பகுதியை சேர்ந்தவர் கங்கு நாயுடு. ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் பவன் (வயது 8), சரண் (7). இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு கோடை விடுமுறை…

இத்தாலியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் திடீரென வெடித்தது- பல வாகனங்கள் தீக்கிரையாகின!!

இத்தாலியின் மிலன் நகரின் மத்திய பகுதியில் இன்று குண்டு வெடித்ததுபோன்ற பயங்கர சத்தம் கேட்டது. சாலையோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு வேன் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும்…

குடிசைகளில் தீப்பிடித்து விபத்து- 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு !!

உத்திரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டம் ராம்கோலா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள மகி மதியா கிராமத்தில் உள்ள குடிசையில் நேற்று திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பக்கத்து குடிசைகளிலும் தீப்பிடித்து பெரும் விபத்து…

பின்லாந்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து- பள்ளி குழந்தைகள் உள்பட 24 பேர் படுகாயம்!!

பின்லாந்து நாட்டில் உள்ள தெற்கு பின்னிஷ் நகரமான எஸ்பூவில் அமைந்துள்ள தற்காலிக நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். எஸ்பூவின் டாபியோலா பகுதியில் கட்டுமான தளத்தை கடக்கும் பாலம் நேற்று நள்ளிரவு…

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்திய 5 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேரிடம்…

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

ஜப்பானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு !!

ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

‘ஹெல்மெட்’ அணியாமல் சென்று சிக்கிய கணவர்: வேறு பெண்ணுடன் சென்றதை காட்டி…

என்னங்க... பைக்கில் வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சென்றதை பார்த்ததாக பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. அது உண்மையா? "ஏய்... உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? யாரோ ஒருத்தர் சொன்னதை கேட்டு என்னை சந்தேகப்படுறீயே... அப்படி இல்லீங்க... காலம் போகும்…

கைது செய்தது சட்டவிரோதம்.. இம்ரான் கானை உடனே விடுதலை செய்யுங்க… உச்ச நீதிமன்றம்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த…

26 லட்சம் குடும்பங்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டம்- அசாம் அரசு அறிமுகம்!!

அசாம் மாநிலத்தில் பொது மக்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று 'ஆயுஷ்மான் அசோம் - முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய…

யுத்தம் முடியும்வரை உக்ரனுக்கு ஆதரவளிப்போம் – பிரிட்டன், அமெரிக்கா கூட்டாக…

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் முடியும் வரை உக்ரைனுக்கு ஆதரவு வழங்க அமெரிக்காவும், பிரிட்டனும் உறுதி அளித்துள்ளன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கனும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்லியும் இணைந்து ஊடகங்களுக்கு இதனைத்…

இரத்த சுத்திகரிப்புக்கு எளிய வழிகள் !! (மருத்துவம்)

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.…

அதிவலதின் எதிர்காலம்: நாம் என்ன செய்ய வேண்டும்? (கட்டுரை)

உலகளாவிய ரீதியில் வலது தீவிரவாதம் அதிகரித்த வண்ணமுள்ளது. ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகள் அதிவலதுக்கான ஆதரவுத் தளத்தை அதிகரித்துள்ளன, மறுபுறம் அரசியல் மையநீரோட்டத்தின் பகுதியாக - இனத்துவம், மதம், மொழி, பிரதேசம், தேசியம் ஆகியவற்றின் வழி - இவை…

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது !!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,109 ஆக இருந்தது. இன்று புதிதாக 1,690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 76 ஆயிரத்து 599 ஆக…

மூன்று பேரின் டிஎன்ஏக்களுடன் பிறந்த முதல் குழந்தை..! புதிய மருத்துவ முறையால் ஏற்பட்ட…

இங்கிலாந்து முதல் முறையாக மூன்று பேரின் டி.என்.ஏ (DNA) மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையதுதான். ஆனால் 0.1 சதவீதம்…

நாமலுக்கு எதிரான வழக்கு : நினைவூட்டினார் நீதவான் !!

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனையை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (11) சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் அனுப்பியுள்ளது. பிரதான நீதவான் பிரசன்ன…

3000 பேரை இணைக்கவில்லை;பந்துல விளக்கம்!!

ரயில்வே திணைக்களத்துக்கு 3000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பல்வகை செயலணிக்கு அரசாங்கத்தினால் இணைத்துக்…

திருமண விழாவில் நடனமாடிய மின் ஊழியர் மாரடைப்பால் பலி!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப்ராவுஸ்கர். மின் ஊழியரான இவர் ராஜ்நந்கான் மாவட்டத்தில் உள்ள டோன்கர்கர் என்ற பகுதியில் கடந்த 5-ந்தேதி இரவு நடைபெற்ற தனது மருமகளின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது அங்கு சிலர்…

இலங்கை உட்பட தெற்காசிய நாட்டு பயனாளர்களின் இணைய தரவுகள் திருட்டு !!

இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

தலைமன்னாரில் சிறுவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவர் கைது !!

மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல்…

துணைநிலை ஆளுநரை விட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருக்கிறது- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சிக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இங்கு மத்திய குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது மத்திய…