;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

நைஜீரியாவில் கவிழ்ந்தது படகு -15 சிறுவர்கள் மரணம் !!

நைஜீரியா நாட்டில் ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 15 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகேயுள்ள பகுதியில் இருந்து விறகு சேகரிக்கும் பொருட்டு…

திருப்பதி கோவிலில் பாதுகாப்பு குறைபாடு கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் உடைமைகள் ஸ்கேன் செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

ரொறன்ரோவில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றியது தீ !!!

கனடாவின் ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் எஞ்சினிலேயே தீப்பற்றிக் கொண்டது. எட்மோன்டனிலிருந்து…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,872,473 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,872,473 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,033,364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,457,867 பேர்…

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்: பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட்…

ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின்…

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பணிப்புரை!!

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை…

சின்னத் தேர்தல்: ரிட் மனு ஒத்திவைப்பு !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீதான பரிசீலனையை செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்,…

பெண் எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை: ரூ.41 கோடி இழப்பீடு வழங்க டிரம்புக்கு நீதிமன்றம்…

பெண் எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாஜி அதிபர் டிரம்ப்புக்கு ரூ.41 கோடி இழப்பீடு வழங்க, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப் (76). இவர், குடியரசு…

ராகுல் காந்தி பல்கலைக்கழகத்தில் நுழைந்தது கண்ணியமற்றது: விடுதி பேராசிரியர் நோட்டீஸ்!!

டெல்லி பல்கலைக்கழக முதுநிலை ஆண்கள் விடுதிக்கு கடந்த 5-ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ''திடீர்'' என சென்றார். அவர் ஆண்கள் விடுதிக்கு சென்று சில மாணவர்களுடன் உரையாடியதுடன், அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். 'ராகுல்காந்தி, அனுமதியற்ற…

ரூ.5,500 கோடி ஊழல் வழக்கில் கைதான இம்ரான் கானை 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய நிலையில், 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க…

மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு: ஏக்நாத்…

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் சுழற்றி முறையில்…

ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு !!

செவ்வாய்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சுமேத…

மீண்டும் சீனாவுடன் இணையும் இலங்கை !!

சீனாவின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ், இலங்கையில் மா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, 9 சீன வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று , அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு இலங்கையின்…

இளவரசர் போன் ஒட்டுக்கேட்பு மன்னிப்பு கேட்ட நாளிதழ்!!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி போன் ஓட்டுக்கேட்பு உட்பட சட்டவிரோத தகவல் சேகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மிரர் குழும செய்திதாளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. லண்டன் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகின்றது.…

பணவீக்கம் குறித்து மத்திய அரசை விமர்சிக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை: நிர்மலா சீதாராமன்…

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு ஜெயநகரில் நேற்று வாக்களித்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் குடும்பத்துடன் வந்து…

பிபிசியில் சோதனை; நல்ல நண்பர்கள் கூட ஏற்க மாட்டார்கள்: இங்கிலாந்து தூதர் கருத்து!!

பிபிசியில் நடந்த சோதனையை நல்ல நண்பர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இங்கிலாந்து கருத்து தெரிவித்து உள்ளது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை தொடர்பு படுத்தி பிபிசி இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து டெல்லி,…

“அரகலய”வின் மூன்றாவது தரப்பினர் யார்? !! (வீடியோ)

“அரகலய” போராட்டத்தினால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே தற்போது உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். “அரகலய” போராட்டத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் என்றும் அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும்…

பொற்கோவில் அருகே மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் 5 பேர் கைது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு…

அமெரிக்கா – மெக்சிகோ எல்லை திறப்பில் குழப்பம்: அதிபர் ஜோ பைடன் விளக்கம்!!

அமெரிக்கா – மெக்சிகோ இடையேயான எல்லையை திறப்பதில் குழப்பம் நீடிப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்தபோது அமெரிக்கா மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவ்வாறு வருபவர்களை…

பா.ஜனதாவின் தவறான ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்: டி.கே.சிவக்குமார் பேட்டி!!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ராம்நகர் மாவட்டம் கனகபுராவில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எல்லா வாக்குச்சாவடிகள் அருகேயும் சமையல் கியாஸ் சிலிண்டரை…

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத சாரதி சிக்கினார் !!

சாரதி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி பஸ் வண்டியை செலுத்தியவரை கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்சியால பகுதியில் நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பஸ் வண்டியை…

100 மீற்றர் சென்ற யுவதி் 5 நாட்களாக மாயம் !!

பணியாற்றும் நிலையத்துக்கு செல்வதற்காக வீட்டிருந்து புறப்பட்டு 100 மீற்றர் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்த யுவதியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். அந்த யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை,…

நீதியமைச்சர் மயிலாட்டம் ஆடுகிறார்;அஜித் மன்னப்பெரும !!

“இங்கிலாந்தில் வசிக்கும் சாமர குணசேகர, மேற்கிந்திய தீவுகள் பகாமஸ் இலுள்ள வங்கிக் கணக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தைப் பெற்றுள்ளார் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் நான் தெரிவித்தேன். அதை அவர் இங்கிலாந்திலுள்ள ஒரு…

பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்!!

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும்…

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை செருப்பால் அடித்த மாமனார்!!

சமூக வலைதளங்களில் திருமண வீடுகளில் நடைபெறும் தகராறுகள் அடிக்கடி பகிரப்படுவதுண்டு. ஆனால் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அதில் திருமணம் முடிந்ததும்…

இலங்கை ஆதரவளிக்காது: ஜனாதிபதி!!

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட…

முகப்புத்தகத்தில் தகாத வேலை செய்தவர் கைது!!

முகப்புத்தகத்தில் போலியான கணக்கை உருவாக்கி பாலியல் ரீதியிலான அறிக்கைகளுடன் சிறுவர்களின் புகைப்படங்களை பகிர்ந்த 40 வயதான நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குறித்த சந்தேக நபர்…

யாழில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது!!

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக…

டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஹிபோ நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 95 கிலோ மீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகாக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு…

நாட்டில் நல்லது நடப்பதை சிலர் விரும்புவதில்லை: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாதத்வாரா நகரில் ராஜ்சமந்த்-உதய்பூர் இரு வழிப்பாதை மேம்பாடு திட்டம், உதய்பூர்…

தலசீமியாவைத் தடுப்பதில் தோல்வி!!

தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா…

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களை குறிப்பிட்ட நபரொருவர் அச்சுறுத்தியதாக தெரிவித்து, இன்று (11) காலை முதல் கடமையில் இருந்து விலகியுள்ளனர். குறித்த நபர் கைது செய்யப்படாததையடுத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சை…

எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் ;மேவின் சில்வா!!

அரசாங்கம் எனக்கு ஒரு வாய்ப்பளித்தால் டெங்கு பரவலை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். தனக்கு அதிகாரம் இருந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் இது…

இம்ரான் கான் கைது எதிரொலி – பாகிஸ்தான் பிரதமர் வீட்டை தாக்கிய ஆதரவாளர்கள்!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது வன்முறை…