;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

பெண் எழுத்தாளரிடம் பாலியல் துஷ்பிரயோகம்: டொனால்டு டிரம்ப் குற்றவாளி- ரூ.41 கோடி இழப்பீடு…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தனர். இதில் பெண் எழுத்தாளர் இ.ஜீன் கரோல் ஒருவர். 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் தன்னை…

பாஜக தலைவரின் கணவரை சரமாரியாக தாக்கிய சமாஜ்வாடி எம்.எல்.ஏ.- காவல் நிலையத்தில் பரபரப்பு !!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே…

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: பாகிஸ்தான் முழுவதும் வன்முறை-ஒருவர் பலி!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தார். இதற்கிடையே ஊழல்…

இதயநோய் வராமல் காக்கும் பாதாம் !! (மருத்துவம்)

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. இதனால் பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு…

‘ஆபரேஷன் தாமரை’ நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது: சரத்பவார் பேட்டி!!

மராட்டியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாவுராவ் பாட்டீலின் 64-வது நினைவு நாளையொட்டி சத்தாராவில் உள்ள அவரது கல்லறையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சகிப்பு தன்மை மற்றும்…

சர்வதேச செவிலியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த 2 பேர் போட்டி!!

ஒவ்வொரு ஆண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் உலகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச செவிலியர் விருது வழங்கப்படும்.…

நைஜீரியாவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழப்பு!!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சொகோடோ அருகே இருக்கும்…

அமெரிக்க நிறுவனங்களில் சீனா அதிரடி சோதனை!!

சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான கேப்விஷனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில், சமீப நாட்களாக அதிகமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு கருதியும், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட…

பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்!!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு வழக்குத் தொடர வேண்டும் என்றும் சுற்றுச்சூழலைக் கொலை செய்தவர்களை வெளிக் கொணர வேண்டும் எனவும் வலியுறுத்தி SYU மற்றும் சுற்றுச்சூழல் சிவில் அமைப்புகள் இன்று பாராளுமன்றத்தின் முன்னிலையில்…

நாளை முதல் மின்சார டுக் டுக்!!

சுற்றாடலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத போர் ஸ்ரோக் முச்சக்கர வண்டிகளை (four-stroke) மின்சாரம் மூலம் இயங்கும் வண்டிகளாக மாற்றும் திட்டத்தை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்ட…

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி!!

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில்…

லிங்க்ட்இன் நிறுவனத்தில் 716 பேர் பணிநீக்கம்!!

லிங்க்ட் இன் இணையதள நிறுவனம் தனது ஊழியர்கள் 716 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் நடத்தையில் மாற்றங்கள் மற்றும் குறைவான வருவாய் வளர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்…

1960-ம் ஆண்டு அமெரிக்காவில் இரவு விடுதிக்கு சென்ற வாஜ்பாய்- புதிய புத்தகத்தில் தகவல்!!

பா.ஜனதாவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், திருமணமே செய்து கொள்ளவில்லை. 3 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட வாஜ்பாயின் புதிய வாழ்க்கை வரலாற்று நூலை அபிஷேக்…

சூடான் பலி எண்ணிக்கை 604ஆக உயர்வு!!

சூடானில் உள்நாட்டு மோதலில் பலி எண்ணிக்கை 604ஆக உயர்ந்து விட்டது. சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் மோதல் நீடித்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 604ஆக அதிகரித்து விட்டது. இதை ஐநா சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. தற்போது…

பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் !!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நேற்று (09) பிற்பகல் அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் கூடியதுடன் புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை !!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது ஆழமான ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து இன்று 8.30 மணிக்கு வட அகலாங்கு 8.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.90 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. அது வடக்கு -…

முன்னாள் சட்டமா அதிபர் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு !!

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (10)…

கர்நாடகத்தில் ரூ.379 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல்: கடந்த சட்டசபை தேர்தலை விட 4½…

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று…

செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை கொண்டு வருகிறது ட்விட்டர்..!!

செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை ட்விட்டர் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான்மஸ்க் அறிவித்துள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ பட தயாரிப்பாளரை தூக்கில் போட வேண்டும்: தேசியவாத காங்கிரஸ்…

இந்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா…

உக்ரைன் போரில் மேலும் ஒரு பத்திரிகையாளர் பலி !!

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புதின் மக்களுக்கு…

விழிப்புணர்வால் மதமாற்றங்களை தடுக்க முடியும்: சு.ஆனந்தகுமார்!!

மதமாற்றங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சசைகள் நாட்டில் எழுந்துள்ளன. கட்டாய மதமாற்றம் என்பது பொதுவாக அனைத்து நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட விடயமாகும். அதேபோன்று இலங்கையிலும் கட்டாய மதமாற்றங்கள் எங்கு இடம்பெற்றாலும் அவற்றை தடுத்து…

113 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் நடந்த கொடுமை!!

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 113 பேர் இலங்கையில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், திருட்டுகள், தாக்குதல்கள் மற்றும் மோசடிகள் குறித்து பொலிஸில் முறைப்பாடு…

தெஹிவளையில் ஒருவர் கொலை;14 பேர் கைது!!

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் ஒருவரைத் தாக்கியதுடன் இன்னொருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் கிடைத்த தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்த 27 வயது…

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கணித ஆசிரியரிடம் விசாரணை!!

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக செயற்படும் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆசிரியர் மாணவிகளை…

சரத்பவார் அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டார்: உத்தவ் சிவசேனா விமர்சனம்!!

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் சரத்பவார் அவரது அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில், " சரத்பவார் தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உருவாக்கிய…

கனடாவின் நடவடிக்கைக்கு பழிவாங்கிய சீனா..! விடுக்கப்பட்ட உத்தரவு !!

சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனடா கூறியதைத் தொடர்ந்து, அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, கனடா தூதரை சீனாவை விட்டு வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது. சீனாவை விமர்சித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி மீண்டும் பேசிய ஜனாதிபதி ரணில் !! (கட்டுரை)

இலங்கையின் இனப்பிரச்சினையை இவ்வருட இறுதிக்குள் தீர்த்து வைப்பதில் ஆர்வமாக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை (01), தான் நிகழ்த்திய மே தின உரையில் மீண்டும் தெரிவித்துள்ளார். “இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும்…

பிளாஸ்டிக் பொம்மைகளை கொடுக்காதீர்கள்!!

பிளாஸ்டிக் பொம்மைகள் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி மற்றும்…

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் இலங்கைக்கு விஜயம்!!

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும்…

யாழில். 2 வயது குழந்தை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் குழந்தை ஒன்று, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இளவாலை பகுதியை சேர்ந்த கருணாநிதி ரக்ஸியா (வயது 2) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தந்தை வேலைக்கு சென்று இருந்த…

ஆந்திராவில் மனைவி, கள்ளக்காதலன் வெட்டிக்கொலை- கணவர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், சரவகோடா பகுதியை சேர்ந்தவர் ராமராவ். இவரது மனைவி எர்ரம்மா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதலை கைவிடுமாறு ராமாராவ் அவரது…

இரண்டு வாரங்களில் 42 பேரை தூக்கில் போட்ட நாடு !!

ஈரான் நாட்டில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் ஆயதுல்லா அலி கொமேனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஈரான் நாட்டில் குற்றச்செயல்களுக்குத் தூக்குத் தண்டனை…