;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

ஒடிசாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை !!

ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல்…

உண்மையான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது – ரஷ்யா எச்சரிக்கை..!

மொஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டங்களுக்கு புடின் தலைமை தாங்கினார். குறித்த நிகழ்வில் ரஷ்யாவின் வரலாறு ஒரு "தீர்க்கமான திருப்புமுனையில்" இருப்பதாகவும், ரஷ்யாவிற்கு எதிராக "உண்மையான போர்…

பொறுமையை சோதிக்க வேண்டாம் !!

சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது என்றும் முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

இணைய பயனாளர்களின் தரவுகள் திருட்டு !!

இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

ஜோன்ஸ்டன் நியமனம்: சபையில் கடும் எதிப்பு !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற வகையில் சபாநாயகர் செயற்படுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தற்காலிக தலைவராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நியமித்தமைக்கும் கடும் எதிர்ப்பை…

92,435 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர் !!

தமிழ்நாட்டின் அகதி முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தமாக 92,435 பேர் வசிக்கின்றனர் என்றும் அவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் இலங்கைக்கு தாம் திரும்புவதற்கு விரும்பினால் அவர்கள் அந்த முகாம் பொறுப்பாளரிடம் அதற்கான விண்ணப்பத்தை…

காலிமுகத்திடல் கர்ம வினை துரத்துகிறது !!

களுத்துறையில் சில நாட்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தவர் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

கோதுமை மாவுக்கு 5 சதமும் கூடவில்லை !!

லங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் 5 சதம்கூட அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்…

முட்டை விலை மேலும் குறையும் !!

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அதிக விலை கொடுத்து…

தூதரக சேவையில் மட்டுப்பாடு !!

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.…

“வடக்கின் தொன்மக் குரல்” (sites And sounds of the North) படைப்பாற்றுகைப்…

வற்றாப்பளை கலையியல் திரைப்படப் பன்னாட்டுக் கூடத்தின் (VIIAF) ஏற்பாட்டில், இளம் படைப்பாளிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "வடக்கின் தொன்மக் குரல்" (sites And sounds of the North) படைப்பாற்றுகைப் போட்டி - 02 தொடர்பாக ஏற்பாட்டாளர்களால்…

திண்டுக்கல் வடமலையான் ஆஸ்பத்திரியில் வருமான வரி சோதனை!!

திண்டுக்கல்-கரூர் சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் வரிஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள்…

பிணைக் கைதியாக மாறிய உக்ரைன் !!

மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறயுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற வருடாந்த வெற்றி விழாவில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும்…

எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை: அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு…

அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு…

மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும்: அமெரிக்க – பிரேசிலிய…

வரும் காலங்களில் மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என அமெரிக்க – பிரேசிலிய ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் செவிலியர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு உலகளவில் போதுமான…

கேரளா படகுவிபத்து எதிரொலி: விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில்…

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த…

சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு!!

சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 5-ம் தேதி வரையிலும் 31 மாவட்டங்களை சேர்ந்த…

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அடித்து கொன்றேன்- கைதான தாய் வாக்குமூலம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி ஊராட்சி புதூர் காடம்பட்டியில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து…

சுந்தர் பிச்சையுடன் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்திப்பு!!

கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையுடன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து பேசினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்- பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்!!

தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்று மதியம் மூத்த அமைச்சரான துரைமுருகன்,…

சர்வதேச அளவில் இரண்டாவது நீண்ட விளையாட்டு நிகழ்வு: வெஸ்ட் மின்ஸ்டர் நாய் கண்காட்சி..!!

சர்வதேச அளவில் முக்கிய நாய் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுவது வெஸ்ட் மின்ஸ்டர் நாய் கண்காட்சி. வெஸ்ட் மின்ஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு வகையான…

பிரசாரம் ஓய்ந்த பிறகு வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.. பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க…

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. அதன்பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஜோர்டானில் புதுமையான வடிவங்களில் நகை தயாரிக்கும் வியாபாரி: உலகளவில் நரி வடிவில் காதணி…

ஜோர்டானில் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் புதுமையான வடிவங்களில் அணிகலன்களை உருவாக்கி உலகரங்கில் அங்கீகாரம் பெற்று வருகிறார். ஜோர்டானில் 4 தலைமுறைகளாக நகை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர் அப்துல்லா. பாரம்பரிய வடிவங்களில் மக்களை…

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்.. அவரை பிளாக்மெயில் செய்ய முடியாது: சுப்பிரமணியன் சுவாமி…

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்…

இங்கிலாந்தில் உலக நாடுகள் பங்கேற்கும் யூரோ விஷன் பாடல் போட்டி: உக்ரைன் கலாச்சாரத்தை…

உலக நாடுகள் பங்கேற்கும் புகழ் பெற்ற யூரோ விஷன் பாட்டு போட்டி இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நீலபச்சை வண்ண கம்பள வரவேற்புடன் தொடங்கியுள்ளது. உலக புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசை குழுவினரின் பிறப்பிடமான லிவர்பூல் நகரின் இசையால் ஒன்றிணைவோம் என்ற…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்!!

தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி மலைக்கு காரில் வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து புஷ்கரணி அருகே உள்ள வராக…

தென்கிழக்கு சீனக் கடற்படை பகுதியில் கூட்டுப் போர் பயிற்சி: சீனாவின் மிலிஷியா போர்க்கப்பல்…

தென்கிழக்கு சீனக் கடற்பகுதியில் நடந்த ஆசியா பயிற்சியின் போது போர்ஒத்திகையை சீன கப்பல்கள் கண்காணிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் நாடுகள் கூட்டாக…

நாட்டிலேயே முதல் மாநிலமாக்க ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறேன்- கர்நாடகா மக்களுக்கு பிரதமர்…

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 38 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்…

‘சாட் ஜி.பி,டி.’ மூலம் போலி செய்தியை பரப்பியவர் கைது- சீன போலீஸ் நடவடிக்கை!!

செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக கருதப்படுவது சாட்ஜிபிடி. இங்கு சாட் ஜி.பி.டி. எனும் செயற்கை நுண்ணறிவு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக, விரிவாக பதில்களை அளித்து விடும். இது தொழில்நுட்பத் துறையில் புரட்சியை…

சோனியா காந்தி அல்ல: அசோக் கெலாட்டுக்கு வசுந்தரா தான் தலைவர்- சச்சின் பைலட் கடும் தாக்கு!!

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது…

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி- சூடானில் உள்நாட்டு போர் மீண்டும் தீவிரம்!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.…

தலைவலிக்கு இது ஆகாது! (மருத்துவம்)

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு…

ரணில் எனும் ஏமாற்றுக்காரர் !! (கட்டுரை)

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம் பயணிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று ஜனாதிபதி…