;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

நுவரெலியாவை சுற்றுலா தளமாக மாற்ற சிறப்பு குழு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர்…

தமிழ்த் தலைவர்கள் தனி வாத்தியம் இசைக்கக் கூடாது – யாழ். பல்கலைக்கழக மாணவர்…

முதலில் நாடாளுமன்றில் தமிழ்ப் பிரதிநித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை என நினைவேந்தல்களை குழப்பும்…

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வடக்கு கிழக்கு…

தொடர்மழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு!!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக…

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் கல்லூரி நாள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு கல்லூரி நாள் நிகழ்வுகள் 08.05.2023 காலை கல்லூரி பீற்றோ மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றன. நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் கல்லூரியின் பழைய…

ஶ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் குறித்த அறிவிப்பு!!

எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்க பங்குகளை விற்பனை செய்யப் போவதில்லை என நிதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியமைக்கு…

இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை லண்டனில் சந்தித்தனர்!!

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான…

முத்திரை சந்தியில் கோரம்: பெண் படுகாயம் !!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்திதுறை வீதியும் செம்மனி வீதியும் இணைகின்ற…

ஜெர்மனியில் கட்டப்பட்ட பழமையான பாலம் 2000 வெடிபொருட்கள் பொருத்தி தகர்ப்பு..!!

ஜெர்மனியில் பயன்பாட்டில் இருந்து கடந்த ஓராண்டுகாலமாக விளக்கிவைக்கப்பட்டிருந்த பழமையான பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. A45 பாலம் ஆனது நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவின் மக்கள்தொகை கொண்ட ‘லேண்ட்’ இடையே சுமார் 50…

வாணியம்பாடி அருகே அபாய சங்கிலி இழுத்ததால் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும் போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 8 பெட்டியில்…

திருமணத்திற்காக காத்திருந்த ஜோடிக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இவர்கள் நேற்று (07) வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

முருகனுடன் மூவர் கைது!!

தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு…

சிவப்பு காருக்குள் என்ன இருந்தது!!

அனுராதபுரத்தில் இருந்து கண்டி வரைக்கும் பயணித்த அதிசொகுசு காரை மாத்தளை-குடுகல பிரதேசத்தில் நிறுத்திய திகனை அம்பகோட்டே விசேட அதிரடிப்படையினர். அக்காரை கைப்பற்றி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அக்காரில் கஞ்சா கடத்தப்படுவதாக…

2 சிறுமிகள் தப்பியோட்டம்!!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலையில் தப்பி ஓடியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,870,999 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,870,999 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,758,500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,230,863 பேர்…

வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்கால் கஞ்சி விநியோகிக்க ஏற்பாடு!!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ்ப்பாணப்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பா.ஜனதா,…

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: அதிகரிக்கும் குழந்தை பருவ உடல் பருமன்!!

குழந்தைகளிடம் உடல் பருமன் பாதிப்பு சமீபகாலமாக அபரிமிதமாக அதிகரித்து வருவதாகவும், இது சில சமயங்களில் வாழ்நாள் முழுவதற்கும் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவலின் போது, உடல்…

15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது !!

15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது, போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ்…

மஹிந்த -பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !!

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போதைய…

’அரகலய’ போர்வையில் பயங்கரவாதம் அரங்கேறியது !!

மூர்க்கமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்கள் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் செய்யப்பட்டதை உள்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறி விட்டன என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார். அப்போது…

சிறுவர் நன்னடத்தை பாடசாலை மாணவர்களிடம் பணம் பெற்று , அவர்கள் தப்பிக்க உதவும் காவலாளி!!

யாழ்ப்பாணம் , அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவர்களை, பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.…

பெங்களூருவில் 2 நாட்கள் நடந்த பிரதமர் மோடி ஊர்வலத்திற்காக ரூ.1.60 கோடி செலவு? !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார். குறிப்பாக 32 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார். அவர் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் பாதுகாப்பாக இரும்பு தடுப்புகள்…

இங்கிலாந்து கவுன்சிலராக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் மகன் தேர்வு!!

இங்கிலாந்தில் கடந்த 4ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம்…

காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்கிறது: அமித்ஷா பேச்சு!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெலகாவி தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி அமித்ஷா பேசியதை தொலைக்காட்சி சேனல்கள் வீடியோ எடுத்தனர்.…

உயர்நீதிமன்றை நாட வீரசேகர தீர்மானம் !!

வவுனியா - வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான…

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாகியது !!

இலங்கையின் வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 இல் தொடர்ந்து அதிகரித்த குறித்த வீதம், பின்னர் 2021 மற்றும் 2022 க்கும் இடையில் 13.1…

8 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று !!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம்…

கோதுமை மா, சீனி விலை அதிகரிப்பு !!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும்…

கனடாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா…!

கனடாவில் நூறு பாரிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் மகிழ்ச்சியான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம் மகிழ்ச்சியற்ற…

முடிசூட்டு விழாவில் நடந்த அசம்பாவிதம்!!

பிரித்தானியாவில் நடைபெற்ற மன்னர் முடிசூட்டு விழாவில் அணி வகுப்பிலிருந்த குதிரை திமிறியதால், நடந்த அசம்பாவிதத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், நேற்று மூன்றாம் சார்லஸ்…

வறுமையை மறைக்கும் சீனா – அமெரிக்கா பகிரங்கம்! !

உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை…

கனடிய நாணயத்தாளில் ஏற்படப் போகும் மாற்றம் – வெளியாகிய அறிவிப்பு !!

கனடாவின் 20 டொலர் நாணயத் தாளில் மன்னார் சார்ள்ஸின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மன்னரின் முடிசூட்டு விழாவின் போது மத்திய அரசாங்கம் இது குறித்து அறிவித்துள்ளது. 20 டொலர் நாணயத்தாளிலும், நாணயக் குற்றிகளிலும் மன்னரின்…

ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம்…

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 10-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி…