;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

நாளை 10 மணிநேர நீர்வெட்டு !!

நீர்க்குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (08) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொலன்னாவ நகர சபை பகுதி,…

ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் !!

ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் மொனராகலையில் நிகழ்வொன்றில் பேசிய போது தெரிவித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான சாத்தியங்கள்…

முடிசூட்டப்பட்ட மன்னர் 3ம் சார்லஸ், ராணி கமிலாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஆனால் அவரது…

குறும்பட திரையிடல் பரிசில் வழங்கலும்.!! (PHOTOS)

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் தயாரிப்புகளும் திரையிடப்பட்டன.…

யாழில். மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு!!

மழைக்குள் நனைந்த ஆட்டுக்குட்டிகளை இடமாற்ற முற்பட்ட வேளை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்ணதாசன் ராகுலன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான்.…

யாழில் மரம் விழுந்ததால் சில மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, பிறவுண் வீதியில், தொழில்நுட்பக் கல்லூரிக்கு நின்ற பாரிய மரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரிந்து விழுந்துள்ளது. மரம் வேராடு சரிந்து…

கார் குண்டு வெடிப்பில் பிரபல எழுத்தாளர் பெர்லிபின் படுகாயம்- உக்ரைன், அமெரிக்காவை…

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன. இந்த போரில்…

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு- வன்முறையால் மணிப்பூரில் தேர்வு ஒத்திவைப்பு!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.…

தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி லாகூரில் சுட்டுக்கொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!!

காலிஸ்தான் கமாண்டோ படை- பஞ்ச்வார் குழுவின் தலைவர் பஞ்வார் (63). ஜூலை 2020ல் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இவர், லாகூரில் உள்ள தனது வீட்டு அமைந்துள்ள ஜனஹர் டவுனில் சன் ஃப்ளவர்…

36 ஆண்டு சேவைப்புரிந்த ஐஎன்எஸ் மகர் கப்பலுக்கு ஓய்வு!!

இந்திய கடற்படையின் மிகப் பழமையான தரையிறங்கும் கப்பலான ஐஎன்எஸ் மகர், 36 ஆண்டுகளாக நாட்டிற்கு அளித்த மதிப்புமிக்க சேவைக்குப் பிறகு நேற்று முதல் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்காக நேற்று கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் சிடிஆர்…

தையிட்டி விவகாரம் குறித்து மனோ சந்தேகம் !!

தையிட்டி விகாரை ஒரே நாளில் கட்டப்பட்டதா என்ற கேள்வி தனக்கு எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். யாழ் தையிட்டியில் கட்டப்பட்டுள்ள விகாரையைப் பாரக்கும் போது அந்த விகாரையை இராணுவம் ஒரே…

கடலில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் பலி !!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வகுப்புக்கு செல்வதாக சனிக்கிழமை மாலை…

புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பு.. (வீடியோ)

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடந்த…

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- ஒருவர் பலி; 22 பேர் படுகாயம்!!

உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் முதல் நிலநடுக்கமானது…

ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம்…

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 10-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி…

அமெரிக்காவில் தொடரும் சம்பவம்: வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு-குழந்தைகள் உள்பட 9 பேர்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தின் புறநகரமான ஆலனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது வணிக வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி சுட்டார். இதனால்…

திருப்பதியில் கொட்டி தீர்த்த மழை- பக்தர்கள் அவதி!!

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேணிகுண்டா உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்…

“தலிபான்கள் உடனான சந்திப்பை தவிர்க்க மாட்டேன். ஆனால்…” – ஐ.நா. பொதுச்…

“தலிபான்களைச் சந்திப்பதை நான் தவிர்க்க போவதில்லை. ஆனால், அதற்கு சரியான நேரம் தற்போது இல்லை” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய…

பாஜக மேலிடத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்களா? – மனம் திறந்து பதிலளிக்கிறார் கர்நாடக…

தென்னிந்தியாவில் முதல் முறையாக (கர்நாடகாவில்) பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர் பி.எஸ்.எடியூரப்பா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ள அவர், 8 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றுள்ளார். 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும், 3 முறை மாநில…

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும் – எஸ்சிஓ மாநாட்டில் ஜெய்சங்கர்…

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்சிஓ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது.…

சூடானில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு 192 பேரைமீட்டு வந்தது ஐஏஎஃப் விமானம்!!

உள்நாட்டு கலவரம் நடைபெறும் சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானிலிருந்து சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை…

ஆடையின்றி மீட்கப்பட்ட மாணவியின் சடலம் !!

களுத்துறை நகரில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06)…

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் !!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல…

ராணி கமீலாவுக்கு ஆடை வடிவமைத்த மே.வங்க பெண்!!

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ராணி கமீலா பார்க்கர் அணிந்திருந்த ஆடைகளை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா மாலிக் வடிவமைத்துள்ளார். மேலும் மன்னர் 3-ம் சார்லஸின் ஆடைகளில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அலங்கார…

ராகுல் பாத யாத்திரையை பார்த்து பாஜக.வுக்கு கலக்கம் – கர்நாடக பிரச்சாரக் கூட்டத்தில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ்…

4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இன்னும் சில தினங்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (06) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீர் செல்கிறார்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலியானார்கள். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், மேலும் அங்குள்ள நிலைமை குறித்து அறியவும்…

சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவன்- சமஸ்கிருத ஆசிரியராக விரும்புவதாக…

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை சமஸ்கிருத பாடத்தேர்வுகள் நடந்தது. பிளஸ்-2 தகுதி நிலையில் உள்ள இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் உத்தரபிர தேசத்தின் பல்லியா மாவட்டத்தில்…

மணிப்பூர் கலவரம்- வருமான வரித்துறை அதிகாரியை அடித்து கொன்ற வன்முறை கும்பல்!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் மூண்டது. மைதேயி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்க கூடாது என ஏற்கனவே உள்ள பழங்குடி…

34 நாட்களுக்கு பின்னர் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி முதல் ஏற்றம் கண்டு வந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய…

அவுஸ்திரேலிய நாணயத்தை எதிர்க்கும் வியட்நாம்!

தெற்கு வியட்நாமின் மஞ்சள் கொடி அடங்கிய நாணயத்தை அவுஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவுகளில் நேர்மறையான போக்குகளை நிராகரிப்பதாக கூறி, நாணய அச்சிடலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவை வியட்நாம் கேட்டுக்…

ஏர் இந்தியா விமானத்தில் இருந்த தேள் – பெண் பயணியை கொட்டியதால் பரபரப்பு!!

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது. தேள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலையத்தில் திரையிறங்கியதும்…

கொரோனா அவசர நிலை முடிவுக்கு !!

கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கு பரவி உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர்…

மணிப்பூர் வன்முறையில் 54 பேர் பலி – கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவம்!!

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக்…