;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

கர்நாடக சட்டசபை தேர்தலில் 87,501 பேர் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பு !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மாநிலம் முழுவதும் 99 ஆயிரத்து 529 பேர்…

அமெரிக்க பிராந்திய வங்கிகளில் வீழ்ச்சி – பதற்றத்தில் பைடன் அரசு..!

உலகின் வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பல பிராந்திய வங்கிகள் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை தொடர்ந்து பெரும் நெக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளது.…

பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்- புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது கடைசி கட்ட பிரசாரம்…

நைஜீரியாவில் 2 வாரத்தில் பயங்கரவாத குழுவை சேர்ந்த 40 பேர் கொலை!!

நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் நைஜீரியா வடகிழக்கு மாகாண பகுதியில் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர்…

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததாக டிஆர்டிஓ விஞ்ஞானி கைது!!

புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன்,…

தேசிய கொடியை பறித்த ரஷிய பிரதிநிதி – ஆக்ரோஷமாக தாக்கிய உக்ரைன் எம்பி –…

உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷிய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்…

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி-சோனியா நாளை போட்டி பிரசாரம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 8-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரத்துக்கு 3 நாட்களே இருப்பதால், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும்…

48 மணித்தியாலத்துக்கு மேல் காத்திருக்காதீர்கள்.!!

சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வருகிறது. அதனால் 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித…

4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்தல்!!

4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானத்தை தவறவிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி அதிரடி கைது!!!

அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து நேற்று (வியாழன் கிழமை) மதியம் 2 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க…

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை.. திடீர் குண்டுவெடிப்பு.. 5 ராணுவ வீரர்கள் பலி!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த…

உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை- அமெரிக்க…

பொதுவாக பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம். ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு பெண் கர்ப்பமானார். அவரது…

மத்தியப்பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு- ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சோகம்…!!

மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் குடும்பத்தினருக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மோதலில் கஜேந்திர சிங் குடும்பத்தை…

சூடானில் இருந்து 3,862 இந்தியர்கள் மீட்பு!!

சூடான் நாட்டில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில்…

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி!!

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டுள்ளார். பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலையான அமைதி மலர ஒன்றிணைந்து செயற்படுவோம்!

"அமைதியைவிட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறொன்றும் இல்லை" என புத்தபெருமான் போதித்துள்ளார். எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்து, நாட்டை மீட்கவும், இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்ககூடிய தீர்வைக்கண்டு இலங்கை…

புதிய உற்சாகத்துடன் பணியாற்றுவேன்.. ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார் !!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க சரத்பவார் வேண்டும் என தொடர்ந்து…

இந்தியாவில் புதிதாக 3,611 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,962 ஆக இருந்த நிலையில் இன்று 3,611 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 49 லட்சத்து 64 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,587 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43…

தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம்!!! (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி வௌிக்காட்டிக் கொள்வதுமில்லை. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சா.ஜே.வே…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!!

சினிமாவில் தான் மன்னர் ஆட்சி, பிரமாண்டமான அரண்மனை, குதிரை பூட்டிய சாரட் வண்டி போன்ற காட்சிகளை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் இந்த காலத்திலும் பாரம்பரியமிக்க இது போன்ற காட்சிகள் நிஜத்தில் அரங்கேறி வருவது பெருமைப்பட கூடிய…

கர்நாடக சட்டசபை தேர்தல் – தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர் மோடி!!

இந்திப்பட இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது…

ஓடும் காரில் சென்றபடி துப்பாக்கி சூடு.. 8 பேரை ஈவு இரக்கமின்றி கொன்ற நபரை கைது செய்தது…

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துபோனா என்ற கிராமத்தின் அருகில், நேற்று நள்ளிரவில் ஒரு மர்ம நபர், தானியங்கி துப்பாக்கி மூலம் கண்ணில் பட்ட பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டான். ஓடும் வாகனத்தில்…

பாதி பேர் பெயில், பாதி பேர் ஜெயில்: நீங்க ஊழலைப் பற்றி பேசலாமா? – ஜே.பி.நட்டா…

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில், கொப்பால் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: ராகுல் காந்தி ஜாமீனில் உள்ளார்.…

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு !!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க…

புடினைக் கொல்ல ஆளில்லா விமானத் தாக்குதல் – அமெரிக்கா மீது குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைக் கொல்லும் நோக்கில் அனுப்பப்பட்ட 2 ஆளில்லா விமானங்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையை நோக்கி செலுத்தப்பட்ட குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா…

தி.மு.க எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது வேட்பு மனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.…

மஹிந்த குடும்பத்தின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்!!

மஹிந்த ராஜபக்சவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

தொலைபேசியை பறித்த அதிபர் – தற்கொலைக்கு முயன்ற மாணவன்!!

பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,…

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா… இதுதான் காரணம்!

உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம் ஆகும். இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக…

மணிப்பூர் வன்முறை – போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு!!

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து…

கஜுகம பகுதியில் கோர விபத்து !!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில்…

அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் ரூ.3.27லட்சம் கோடி முதலீடு!!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் கார்செட்டி முன்னிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய ‘இந்திய வேர்கள், அமெரிக்க மண்’ என்ற ஆய்வு முடிவுகளை நேற்று முன்தினம்…

நொய்டாவில் பிரெஞ்சு தலைமை சமையல்காரர் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை!!

உத்தரப் பிரதசேம் மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 52ல் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் பெர்னார்ட் நிவானன் (66). நொய்டாவில் உள்ள பேக்கரி ஒன்றில் தலைமை சமையல்காரராக…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,869,151 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.67 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,869,151 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,514,517 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,972,336 பேர்…