;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

நாட்டில் 7,000 தன்சல்கள் பதிவு!!

இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 அன்னதான ( தன்சல்) நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்படாத அன்னதான நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த…

பொலிஸாரை அச்சுறுத்திய இளைஞர்கள் விளக்கமறியலில்…!!

கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திவிட்டு தப்பித்த ஆவா வினோதன் மற்றும் மல்லாகம் ரஞ்சித் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.…

அது எப்படி செய்வீங்க? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு எரித்த கேஎஸ் ஈஸ்வரப்பா!!!

மூத்த பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில்…

எலுமிச்சை தோலின் நன்மைகள் !! (மருத்துவம்)

எலுமிச்சை அருமையான மருத்துவக் குணங்களை தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சை சாற்றில் மட்டும்தான் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதன் தோலிலும்…

ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது !! (கட்டுரை)

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல! ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான…

கொட்டித் தீர்த்த கனமழை: ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 136 பேர்…

ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு…

குழந்தைகளை வேலைக்கு வைத்த மெக்டொனால்டு நிறுவனங்களுக்கு அபராதம்!!

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெக்டொனால்டு உணவகங்களில் சுமார்…

கேரளாவில் மீண்டும் பெண் மந்திரவாதி வீட்டில் சிறை வைக்கப்பட்ட சிறுவன் உள்பட 3 பேர் மீட்பு-…

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள எலத்தூணரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

அமெரிக்காவில் மருத்துவ கட்டிடத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிர் இழந்தார். அங்குள்ள அட்லாண்டா மேற்கு பீச்ட்ரீ ரோட்டில் ஏராளமான உயரமான கட்டிடங்கள் உள்ளது. சிறந்த…

காஷ்மீர் மாநிலத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று…

தையிட்டி விகாரைக்கு அருகில் கைதான ஐவருக்கும் பிணை!!

தையிட்டி விகாரைக்கு அருகில் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவரை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டம் நேற்றைய தினம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வரும்…

இங்கிலாந்து மன்னராக 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா- இந்தியா வர விரும்புவதாக தகவல்!!

இங்கிலாந்து நாட்டை சுமார் 70 ஆண்டு காலம் ஆண்ட ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறினார். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு…

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்க கூடாது என மல்லாகம் நீதிமன்று கட்டளை!!…

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ , விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது. என மல்லாகம் நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது. பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட…

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது !!

ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 யுவதிகள் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில்…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை – பாட்னா ஐகோர்ட் உத்தரவு !!

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி,…

இறந்தவர் உடலை 2 ஆண்டுகளாக ஃபிரீசரில் வைத்த நபர் – காரணம் என்ன தெரியுமா?!!

பிரிட்டன் சேர்ந்த நபர் இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் ஏன் இவ்வாறு செய்தார் என்ற காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய முடியும் என்று விழிபிதுங்க…

12 ஆண்டுக்கு பின் இந்தியா வந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி!!

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை…

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடன் கடற்படை தளபதி சந்திப்பு: ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த…

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரை இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் நேற்று சந்தித்தார்.சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு ஆசியாவில் பங்கேற்க 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் கடந்த திங்கள்கிழமை…

“புத்த ரஷ்மி” வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு!! (PHOTOS)

கொழும்பு, ஹுணுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "புத்த ரஷ்மி" வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை…

சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம்!!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம்.…

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவு!!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். உலக சந்தையில்…

மீண்டும் கொவிட் – சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கோரிக்கை!!

கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள்…

டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

புதிய டெங்கு காய்ச்சலால் எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சிறுவர்களுக்கான டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய ஆய்வு…

புறக்கோட்டையில் போலி அழகுசாதனப் பொருட்கள் ஒரு தொகை மீட்பு!!

இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் பெயர் குறிப்பிடப்படாத அழகுசாதனப் பொருட்கள் உட்பட பெருமளவிலான பொருட்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. புறக்கோட்டை கதிரேசன் வீதியில் உள்ள கிடங்கில் இருந்து அவை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,868,341 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,868,341 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,417,317 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,910,563 பேர்…

விரைவில் புதிய தொழில் சட்டம்!!

பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்திற்குப் பதிலாக, நவீன உலகத்திற்கு ஏற்றதும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு…

நீதிமன்றில் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்!!

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபர் ஒருவர் தனது கழுத்தை பிளேற்றினால் அறுத்து தற்கொலைக்கு செய்ய முயற்சித்த நிலையில் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (04) வியாழக்கிழமை…

சரத்பவார் பதவி விலகல்: பரபரப்பு பின்னணி- புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம்!!

1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார். அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி…

நேரம் ஒதுக்காது பறந்துவிட்டார் !!

உயர் தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்த போதும் ஜனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல்…

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம்…

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார் தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து…

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா- மாலத்தீவு…

இந்திய பெருங்கடலில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்தியா-மாலத்தீவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை மாலத்தீவுக்கு 3…

ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய குழு- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு…

ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் குழுவை அமைப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது. ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை…

ஈரான் அதிபர் சிரியாவுக்கு திடீர் பயணம்!!

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரைய்சி திடீரென இரண்டு நாள் பயணமாக சிரியா சென்றுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இந்த உள்நாட்டு…