;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 22 குடும்பங்களை சேர்ந்த 79…

மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்,சூரியராஜ் தெரிவித்தார் தற்போதுள்ள காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு…

ஓகஸ்ட் மாதம் முதல் கட்டணமீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபடமுடியாது!!

யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார், இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு…

ஜனாதிபதியால் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தேசிய கொள்முதல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. இதன் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்னவும், மற்ற உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய இவன் திசேரா, டி. பியசிறி…

தேர்தல் மனு பரிசீலனைக்கு திகதி நிர்ணயம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (03) புவனேக…

கொவிட் தடுப்பூசியை முழுமையாக பெறாதோருக்கான விசேட அறிவிப்பு!!

நாட்டில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தாதோருக்காகச் சுகாதார அதிகாரிகள் விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளனர். அந்த அறிவிப்பில் அவர்கள், முழுமையான கொவிட் தடுப்பூசி…

ஜூன் 1ல் கடன் உச்ச வரம்பை தொடும் ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்!!

அமெரிக்க அரசு வரி வருவாயை தாண்டி செலவழிக்க உள்ளதால், கடன் வாங்க வேண்டி உள்ளது. அதிகபட்சமாக 31.4 டிரில்லியன் டாலர் (ரூ.2,512 லட்சம் கோடி) கடன் வாங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன்…

யாழ், வலி.வடக்கு தையிட்டியில் இன்று போராட்டம்!!

யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும்…

புது மாப்பிள்ளையை வெட்டிய முன்னாள் காதலி!!

புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞன் முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது. இவ்விருவரும் மதவாச்சி பகுதியிலுள்ள விடுதி அறையொன்றில் நேற்று முன்தினம் (1) தங்கியிருந்த போது இருவருக்குமிடையில்…

மனைவியை கத்தியால் குத்திய கணவன் உயிரிழப்பு!!

மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் இரண்டு நாட்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் 47 வயதான ரத்னாயக்க முதியன்சலாகே ஆரியப்பால…

மாணவிகளிடம் அங்க சேஷ்டை அதிபர் கைது!!

பஸ்ஸில் பயணிக்கும் போது, தன்னுடைய கைப்பையை மறைத்து, மாணவிகளின் மார்பகங்கள் தொட்டு, தொடைகளை த​டவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 14,15…

விவசாயிகளுக்கு விசேட சலுகை!!

2023 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உள்ளிட்ட உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ்…

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு !!

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால்,…

உகாண்டா அமைச்சர் பாதுகாவலரால் சுட்டுக்கொலை!!

உகாண்டா நாட்டின் தொழிலாளர் துறை ஜூனியர் அமைச்சர் சார்லஸ் எங்கோலா. இவர் ஒய்வு பெற்ற ராணுவ கர்னல். இந்நிலையில் தலைநகரான கம்பாலாவில் வீட்டில் இருந்த அமைச்சர் சார்லசை அவரது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். தனிப்பட்ட…

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி சாகை வார்த்தல்…

சீனாவை பின்னுக்கு தள்ளியது அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில்…

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் கடந்தாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்து, சீனாவை 2வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சமீப காலமாக, இந்திய மாணவர்கள் ஏராளமானோர்…

மதுபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய வழக்குகள்: சென்னையில் 2 மாதங்களில் ரூ.11 கோடி அபராதம்…

மதுபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அபராத தொகையை பலர் செலுத்துவது கிடையாது. எனவே 8 ஆயிரத்து 206 மது போதை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது போன்ற அபராத…

கடந்த 6 மாதத்தில் மட்டும் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி!!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஜான் கிர்பி அளித்த பேட்டியில், ‘கடந்தாண்டு டிசம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 6 மாத காலத்தில் நடந்த உக்ரைன் – ரஷ்யப்…

அசாமில் துப்பாக்கிச்சூட்டின்போது நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு!!

அசாம் மாநிலம் தர்ராங் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குண்டுவெடித்து சந்தீப் குமார் என்கிற ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று ரேஞ்சில் காவல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டுவெடி…

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று!!

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ''உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல்,…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணிதக் கற்றல் உபகரணக் கண்காட்சி!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கணித மன்றம் நடத்திய கற்றல் உபகரண கண்காட்சி 02.05.2023 பிற்பகல் 2 மணிக்கு கலாசாலையில் இடம் பெற்றது கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல்…

அனுமதியின்றி மணல் கொண்டு சென்றவர்கள் மண்டைதீவில் கைது!!

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஊர்காவற்துறை பகுதிக்கு இரண்டு டிப்பர் வாகனங்களில் நேற்றைய…

இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனையான முதலை பணிஸ்!!

அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ, படிகார மடுவ பிரதேசத்தில் முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பணிஸ் ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பெண்கள் சங்கமொன்றுக்கு நிதித்திரட்டுவதற்காக…

1941 பாடசாலைகளில் விஞ்ஞானத்துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை!!

நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட 2 ஆயிரத்து 952 பாடசாலைகள் உள்ள நிலையில், ஆயிரத்து 11 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அண்மையில்…

வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பணிக்கு திரும்ப அனுமதி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு சமூகமளிக்க அனுமதிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த முன்மொழிவின்படி, தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிநபர்…

யாழில். 34 நாட்களேயான குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 34 நாட்களேயானா குழந்தை ஒன்று மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. பொன்னாலை பகுதியை சேர்ந்த விதுஜன் கிஷான் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்ததை அவதானித்த…

மத சுதந்திரத்தை மீறும் இந்தியா மீது தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க ஆணையம் பரிந்துரை!!

மத சுதந்திரத்தை கடுமையாக மீறுகின்ற இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டுமென மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (ஐஎஸ்சிஐஆர்எப்), தனது…

ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி20 செயற்குழு கூட்டத்தில் கடற்படை கமாண்டோக்கள், ராணுவத்தை ஈடுபடுத்த…

இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர்…

உலக நாடுகளின் பட்டியலின்படி அதிகபட்ச மாத சம்பளத்தில் இந்தியாவுக்கு 65வது இடம்:…

உலக நாடுகளின் பட்டியலின்படி அதிகபட்சம் மாத சம்பளத்தில் இந்தியாவுக்கு 65வது இடமும், சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் உள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் மோகம் பெரும்பாலானோர் மத்தியில் நிலவி வரும் நிலையில், ஆண்டுதோறும் ஏராளமான…

பஞ்சாப் அரசின் புதிய அலுவலக நேரம் அமலுக்கு வந்தது!!

பஞ்சாப் மாநில அரசின் புதிய அலுவலக நேரம் நேற்று (மே, 2ம் தேதி) முதல் செயல்பட தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். பொதுவாக பஞ்சாப் மாநில அரசுத்…

மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும் – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு!!

எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும். மின்கட்டண அதிகரிப்பால் மாத்திரம் இலாபமடைய முடியாது. மின்சார சபை நிதி முகாமைத்துவத்தில் முதலில் ஒழுக்கத்தையும்,வெளிப்படைத் தன்மையையும் பேண…

இலங்கையை சூழும் கொவிட் அபாயம்!!

இந்தியாவில் நாளாந்தம் 3000க்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர். இது இலங்கையிலும் தாக்கம் செலுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இலங்கையில் 19 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம்…

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கூறுவதைவிடுத்து நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க…

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது குறித்து அண்மையகாலங்களில் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக்கூட்டங்களிலும் நாம் பங்கேற்றிருப்பதுடன், அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சகல ஒத்துழைப்புக்களையும்…

உத்தரவாதம் வேண்டும் என ஒதுங்கி நின்றோம் !!

தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதிக்கும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் ஓர் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக பாராளுமன்ற வாக்களிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தது என்று மலையக…

வழக்கை தடுப்பதற்கு ரூ.8,000 கோடி இலஞ்சம் !!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதற்காக இலங்கையருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பாரிய இலஞ்சத் தொகையான 8 ஆயிரம் கோடி ரூபாய், இலங்கையின் வருடாந்த சுகாதாரச்…