;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டணி: தேவகவுடா பரபரப்பு பேச்சு!!

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார். இ்ந்த நிலையில் குமாரசாமியை ஆதரித்து இக்களூருவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – இரண்டு பேர் பலி – ஒருவர் கைது!!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பே உயர்நிலை பள்ளி அருகில் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில் பார்டி ஒன்றில் கலந்து கொள்ள மாணவர்கள் ஒன்று கூடியிருந்தனர். பார்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்த 19 வயதான கேமரூன் எவரெஸ்ட்…

யாழில் மே தின வாகன ஊர்வலம் !!

மே தினமான இன்று (01) யாழ்ப்பாணத்தில், வாகன ஊர்வலமொன்று நடைபெற்றது. வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே வாகன ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணித்தவர்கள் சிவப்பு…

பிரதமர் மோடியுடன் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க தயார்: சித்தராமையா சவால்!!

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கும் பிரதமர் மோடி, சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி ஓட்டு கேட்கிறார்கள் என்று மறைமுகமாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை விமர்சித்து பேசி இருந்தார். ஏனெனில் வருணா தொகுதியில்…

மனைவிக்கு ஊசி போட்ட வைத்தியர் கைது !!

இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் அவரது கணவரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரையே பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு…

துருக்கி நடத்திய தேடுதல் வேட்டை – வசமாக சிக்கிய ஐஎஸ்ஐஎஸ் தலைவன் உயிரிழப்பு!!

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன்…

எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரில்லை !!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையை…

3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்: பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு!!

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த…

வடிவேலு பட பாணியில் பசுமை வீடுகளில் சோலாரை சரி செய்வதாக கூறி நகை, பணம் திருடிய வாலிபர்!!

சுந்தர் சி நடித்த நகரம் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதிலும் அவர் டிஸ் அன்டனாவை சரி செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த…

“பாலியல் ஸ்டாமினா..” வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளசுகள்! இதை…

நமது அண்டை நாடான பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல்…

கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா!!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா…

அமெரிக்காவின் பகீர் “சதி”.. உக்ரைன் போர் மாதிரி! இந்தியா இடம்பெற்றுள்ள குவாடையும்…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்காவையும் அது இடம்பெற்று உள்ள பன்னாட்டு கூட்டமைப்புகளை விமர்சித்து பேசிய ரஷியா, தனது நட்பு நாடான இந்தியா இடம்பெற்று உள்ள குவாடையும் விமர்சித்து இருக்கிறது. ஷாங்காய்…

வயலில் களையெடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களை அனுப்பி வையுங்கள்… வைரலாகும் விவசாயி…

இன்றைய காலகட்டத்தில் வயலில் இறங்கி விவசாய வேலையை செய்வதற்கு ஆள் கிடைப்பது இல்லை. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் தீவிரமானபிறகு பெண்கள் அனைவருமே அந்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதுவே விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததற்கு முக்கிய…

காது வலியால் துடித்த பெண்.. எண்டோஸ்கோபி செய்த டாக்டர்கள்.. கூடு கட்டி இருந்த சிலந்தி..…

சீனாவில் பெண்ணின் காதிற்குள் சிலந்தி கூடு கட்டி வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக காது வலியால் அவஸ்தை அடைந்த பெண் மருத்துவமனைக்கு சென்ற பிறகு டாக்டர்களின் எண்டோஸ்கோபி செய்த பிறகு தெரியவந்துள்ளது. சீனாவில் பெண்…

ராஜஸ்தான் முதல்வரை அவதூறாக பேசியதாக மத்திய மந்திரி கஜேந்திர சிங் மீது வழக்குப்பதிவு!!

மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் ராஜஸ்தானின் சித்தோர்கரில் நடந்த பா.ஜனதா பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று…

60 வயசு மேயருக்கு 7ஆவது திருமணம்.. அதுவும் 16 வயது பெண்ணுடன்.. மறுநாள் மாமியாருக்கு டாப்…

பிரேசில் நாட்டில் 65 வயதான மேயர் ஒருவர் வெறும் 16 வயதான சிறுமியை ஏழாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டுள்ள ஷாக் நிகழ்வு நடந்துள்ளது. காதலுக்கு பொதுவாகக் கண் இல்லை என்பார்கள். அதாவது ஒருவருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என்று சொல்லவே…