;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

உக்ரைனுடன் போர்: ரஷிய எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புதின் உத்தரவு!!

உக்ரைன மீது ரஷிய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால்…

புளொட் முள்ளிக்குள மோதலில் பலியானவர்கள் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது..…

புளொட் முள்ளிக்குள மோதலில் பலியானவர்கள் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள், வீடியோ) புளொட் அமைப்பின் வீரமிகு தளபதிகளில் ஒருவரும், புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத்…

கேரளா வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.17 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்து…

பாலியல் சேஷ்டை விட்டவர் கைது !!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய…

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் !!

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து…

யாழ்.பண்ணை பொலிஸ் சாவடி மீது கல் வீச்சு – ஒருவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணை பகுதியில் பொலிஸாரின் சோதனை சாவடியில் உள்ள கூடாரத்தின் கண்ணாடிகள் மீது நேற்றைய தினம்…

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33)…

யாழ்.சிறையில் கைதி உண்ணாவிரதம்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி…

துருக்கி அதிபர் தேர்தலில் இன்று மீண்டும் வாக்குப்பதிவு- எர்டோகன் வெற்றி பெறுவாரா? !!

துருக்கியில் கடந்த 15-ந்தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது. துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50…

திருப்பூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த கும்பல்!!

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை கீழ செல்லையாபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் சூர்யா (வயது 33). இவர் இன்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கடந்த…

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல் – சிதைக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய்க் குழாய்…

உக்ரைன் - ரஷ்ய யுத்தமானது 15 மாதங்கள் கடந்தும் முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைனின் பகுதிகளை மீட்பதற்கு உக்ரைன் அதிரடியாக பதில் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள எண்ணெய்க்…

உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு – வெளியானது விபரம் !!

ஒருவருடத்திற்கும் மேலாக உக்ரைனில் தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்ய படையினருக்கு ஏற்பட்ட பேரிழப்பின் விபரத்தை உக்ரைன் படைகள் வெளியிட்டுள்ளன. 24 பெப்ரவரி 2022 முதல் மே 27, 2023 வரையான காலகட்டத்தில் ரஷ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களே…

வேகமாக பரவும் தோல் கழலை நோய்… !!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அண்மையில் மாடுகளுக்கிடையே Lumpy skin disease எனப்படும் தோல் கழலை நோய் பரவியது. இந்த நிலையில், தற்போது குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் Lumpy skin disease…

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் !!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு விரைவில் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு…

இலங்கை வந்த விமானத்தில் ஒருவர் உயிரிழப்பு !!!

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவின்…

மு.க.ஸ்டாலின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’- செல்லூர் ராஜூ!!

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுபற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்…

காசிமேட்டில் விசைப்படகுகள் சங்கத்தை கைப்பற்ற 2 தரப்பினர் மோதல்- போராட்டம்!!

சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் விசைப்படகுகள் மீனவர் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தை ஒரு பிரிவினர் நடத்தி வருகிறார்கள். இந்த சங்கத்தை கைப்பற்ற மற்றொரு தரப்பினர் முயன்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு…

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கான ஆகாய நடைபாலம் வடிவமைப்பு தயார்!!

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் திறப்பு…

உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார் !!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்…

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு !!

தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை,…

நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதால் பெற்றோர், உடன்பிறந்தோரை கொன்றேன் – இளைஞரின்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான் என போலீசார்…

திருமாவளவன் மவுனம் ஏனோ..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வதற்கான ஆயத்த பணிகளை 2 வருடத்திற்கு மேலாக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்டு வருகிறார். இதற்கான பணியில் தலைமை கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக சென்று…

வட பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி- 15 கால்நடைகள் உயிரிழப்பு!!

கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு…

பண்ருட்டியில் நாளை மாபெரும் பலா திருவிழா.. 100 வகை பலா மரங்கள் விளையும் தோட்டத்தில்…

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் வரும் மே 28-ம் தேதி மாபெரும் பலா திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு முன்னோடி விவசாயிகள்…

72 வயது முதியவரை கடித்து கொன்ற 40 முதலைகள்! !

கம்போடியாவில் 72 வயது முதியவர் ஒருவரை 40 முதலைகள் சேர்ந்து கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லுவான் நாம் (Luan Nam) என்ற கம்போடியாவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் சியம் ரீப்பில்(Siem Reap) உள்ள அவரது முதலைப்…

புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்- நடிகர் ரஜினகாந்த் பெருமிதம்!!

இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு…

அணுசக்தி பேரழிவுக்கு தயாராகும் ரஷ்யா !!

ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாபோரிஜியா அணுமின் நிலையத்தில் பாரிய விபத்தை ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிரித்துள்ளது. மொஸ்கோவால் கைப்பற்றப்பட்ட தனது பிரதேசத்தை மீட்பதற்காக உக்ரைன்…

இஸ்லாமிய பெண்ணுடன் உணவு சாப்பிட்டதால் ஆத்திரம்- இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த அவரது ஆண் நண்பர் ஒருவருடன் உணவுக் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இஸ்லாமிய பெண் ஹிஜாப்புடன் இருப்பதையும் உடன் இந்து மதத்தை சேர்ந்த நபர்…

எதிர் தாக்குதல் விரைவில்: உக்ரைன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

ரஷ்ய படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என உக்ரைனின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்ய மோதலின் தீவிரம் தொடர்பில் உலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே இதனை…

தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)

எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்​ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு... அப்படியே உட்கார்ந்துட்டேன்பா”…

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பொதுவான பார்வை அவசியம்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி…

நிதி ஆயோக் அமைப்பின் எட்டாவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரம், திறன் மேம்பாடு,…

வடகொரியாவில் அட்டூழியம் – 2 வயது குழந்தை உட்பட குடும்பமே சிறையில் !!

வடகொரியாவில் கையில் பைபிள் உடன் சிக்கிய 2 வயதுக் குழந்தை உட்பட, ஒரு குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் அந்நாட்டு அரசாங்கம் கடவுள் மறுப்பை தீவிரமாக பின்பற்றி…

பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைத்த திருவாவடுதுறை ஆதீனம் !!

இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால்…