;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை !! (கட்டுரை)

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை,…

மூத்த இராஜதந்திரி தனபால காலமானார் !!

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் . மாரடைப்பு காரணமாக இன்று காலை 10 மணியளவில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை…

உக்ரைன் தரப்பிலிருந்து ஜேர்மனிக்கு கோரிக்கை..!

உக்ரைன் தரப்பிலிருந்து ஜேர்மனிக்கு கோரிக்கை ஒன்று வந்துள்ளதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தொடர்ந்து பல நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வருகிறது. தற்போது, வான்வழியில் ஏவக்கூடிய ஆயுதமான டாரஸ்…

புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்!!…

வீதியோரம் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சுவேலி வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில், இன்று(27) காலை வீட்டுக்கு முன்னாள் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர்…

மூலதனச் சந்தைப் புதிர் போட்டியில் முகாமைத்துவ பீடத்துக்கு இரண்டு இடங்கள்! (PHOTOS)

மூலதனச் சந்தைப் புதிர் போட்டியில் முகாமைத்துவ பீடத்துக்கு இரண்டு இடங்கள்! இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் இணைந்து நடாத்திய புதிர்ப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக்…

60 ஆண்டுகளுக்கு பிறகு கம்போடியா மன்னர் 29-ந் தேதி இந்தியா வருகிறார் !!

கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி, 3 நாட்கள் பயணமாக 29-ந் தேதி இந்தியா வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடைசியாக, கடந்த 1963-ம் ஆண்டு, தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக்…

சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து – மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஏக்ரா பகுதி மக்களை இன்று…

கதவு திறந்த நிலையில் தரையிறங்கிய விமானம்!!

தென்கொரியாவின் ஜெஜூ தீவில் இருந்து தென்கிழக்கு நகரான டேகு நோக்கி 194 பயணிகளுடன் நேற்று ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க துவங்கும்போது அதில் இருந்த பயணி ஒருவர் அவசரகால கதவை திறக்க…

நீதிமன்றம் என்பது ஒழுக்கம், நெறிமுறைகள் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல: சுப்ரீம்…

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கள்ளக்காதலனின் டார்ச்சர் காரணமாக குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய அந்த பெண் முடிவெடுத்திருக்கிறார். அதன்படி…

கூகுள், அமேசானை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும்: பில்கேட்ஸ் உறுதி!!

கூகுள், அமேசான் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். கூகுள் இப்போது தேடும் பொறியாக உள்ளது. அமேசான் பொருட்கள் வாங்க கூடிய இடமாக உள்ளது. சமீபத்தில் அறிமுகம்…

டெல்லி அவசர சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் – மத்திய அரசை வலியுறுத்திய சந்திரசேகர…

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்…

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நிகழ்வு!! (PHOTOS)

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று(27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் இந்…

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை!!

உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானில் கடந்த வாரம் ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும்…

தேயிலை உற்பத்தி 20% இனால் குறைவு!!

இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20% குறைந்துள்ளதுடன் 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,883,225 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.83 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,883,225 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,325,390 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,699,663 பேர்…

தம்பதியரை கடத்திய 06 பேர்!!

தம்பதியரை கடத்திய 06 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாமின் விசேட ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாய குழுவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு…

திருமணத்திற்கு தயாரான மணமகள் மீது அமில வீச்சு தாக்குதல்!

வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அமில வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அமிலத்தை வீசி தாக்கிவிட்டு…

2,000 ரூபாய் நோட்டு வாபஸ்: நக்சலைட்டு தளபதியின் ரூ.6 லட்சத்தை டெபாசிட் செய்ய முயன்ற 2 பேர்…

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதால், மக்கள் தங்களிடம் இருக்கும் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மகாதேவ் காட் பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர்…

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி ரகம்; உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழம்: ஒரு கிலோ ரூ2.5…

உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழம் தற்போது கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மியாசாகி என்று அழைக்கப்படும் மாம்பழம் கிலோ ஒன்றுக்கு ரூ2.5 லட்சம் முதல் 2.7…

தைரியம் இருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யுங்கள்: பா.ஜனதா சவால்!!

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- துணை முதல்-மந்திரி பதவி அரசியல் சாசன பதவி அல்ல. கட்சிகள் தான் இந்த பதவியை வழங்குகின்றன. அரசு ஆலோசனை கூட்டங்களில் முதல்-மந்திரி…

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார்…

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப் படத்தை பார்வையிட்டு, முதலமைச்சர் கலந்துரையாடினார். தமிழ்நாட்டில்…

கேரளாவில் முதல் திருநங்கை வக்கீலுக்கு கோவில் ஊர்வலத்தில் சிறப்பு மரியாதை!!

கேரளாவில் பத்மலட்சுமி என்ற திருநங்கை, சட்டம் படித்து கேரள பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து கொண்டார். இதன்மூலம் பத்மலட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வக்கீல் என்ற சிறப்பை பெற்றார். இதற்காக பத்மலட்சுமிக்கு நாடு முழுவதிலும் இருந்து…

கிழக்குக்கு விரைவில் விமான சேவைகள்!!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்!!

பதுரலிய, ஹெடிகல்ல காலனி,பொல்துன்ன பிரதேசத்தில் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டதாக கூறப்படும் 24 வயதான பேரனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் லீலாவதி விக்ரமசிங்க…

கனடாவில் காணாமல் போன சிறுமியின் மர்ம மரணம் – தீவிர விசாரணையில் காவல்துறை !!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரிற்கு அருகாமையில் காணப்படும் வடக்கு கோபொர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்- மகனின் தலையை வெட்டி எடுத்து பையில் வைத்து சுற்றிய…

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அடுத்த குள்ளப்பாவை சார்ந்தவர் வீரய்யா. கூலி தொழிலாளி.இவரது மனைவி அலிவேலம்மா. தம்பதியின் மகன் அசோக் (வயது 25) ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அலிவேலம்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில்…

இங்கிலாந்து செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!

தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறமையான தொழிலாளர் விசா முறையைப் பயன்படுத்தி பல இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் தொழில் வாய்ப்பை பெற்ற ஒருவர் மூலமாகவே இவர்கள்…

அயனாவரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்!!

அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்துடன் சிக்கிய இலங்கை…

கொச்சி விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அந்த விமானத்தில் வந்த இலங்கையை…

4 நிமிடங்களில் 195 நாடுகளை அடையாளம் காட்டிய 5 வயது சிறுவன் – புதிய சாதனை!! (PHOTOS)

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் 16 நொடிகளுக்குள் கூறி கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் புதிய சோழன் உலக சாதனையை படைத்துள்ளார். நுவரெலியா…

மறைவுக்கு முன்னரே உயிராபத்தில் சிக்குண்ட எலிசபெத் மகாராணி – காலம் கடந்து வெளிவரும்…

பிரித்தானியாவின் மறைந்த மகாராணி 2 ஆம் எலிசபெத், அமெரிக்காவிற்கான விஜயத்தின் போது படுகொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. மறைந்த மகாராணியின் அமெரிக்காவிற்கான பயணம் தொடர்பான…

அலி சப்ரி ரஹீமுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு !!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது. நேற்று (26) மாலை நடைபெற்ற பாராளுமன்ற…

அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு!!

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (26) மாலை 6.30 மணியளவில் அவிசாவளை தல்துவ சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை மாவட்ட பொது…

உள்நாட்டில் 30 வீத மருந்து உற்பத்தி !!

நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக…