;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

பாஜவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ‘தேசபக்தி ஜனநாயக கூட்டணி’ சிம்லா கூட்டத்தில் முடிவு?

பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணிக்கு "தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி" என்று பெயரிட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி முடிவு ஷிம்லாவில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து…

கோழிக்கும் முட்டைக்கும் வருட இறுதியில் தீர்வு!!

இந்த வருட இறுதியில், மீண்டும் வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது எனவும் கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டை தொடர்பாக நாட்டில் நிலவும் பிரச்சினைகளும் முற்று முழுதாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தி…

கட்டளையாணைக்கு எதிராக ரிட் கட்டளை!!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்கொண்டுச் செல்லும் கட்டளையாணையை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளையை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த…

லிற்றோ விலை ஜூலையில் குறையும்!!

லிற்றோ எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை மாத ஆரம்பத்தில் குறைக்கப்படும் என லிற்றோ நிறுவன தலைவர் முடித்த பீலிஸ் இன்று அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சிக்கிம் மன்னரை திருப்பிய மகாராணி – இந்திராகாந்தி கொடுத்த…

கடந்த 1959ஆம் ஆண்டின் கோடைக்காலம். அது ஒரு மாலைப்பொழுது. சிக்கிம் பட்டத்து இளவரசர் தோண்டுப்புக்கு சொந்தமான மெர்ஸிடிஸ் கார் டார்ஜிலிங்கில் உள்ள விண்டமேர் ஹோட்டலுக்கு வெளியே நின்றது. அந்த ஹோட்டலின் காத்திருப்பு அறைக்குச் சென்ற அவர் தனக்குப்…

மூன்றில் இரண்டு பங்கு ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!!

ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ம் தேதி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தது. சுத்தமான நோட்டு கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ஜூன்…

ரூ.1 கோடி கொடுத்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியத் தம்பதிக்கு நடந்த…

குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல விரும்பும் நபர்கள் எப்படி அவதிக்குள்ளாகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி மாறியுள்ளனர். ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா செல்ல விரும்பிய ஆமதாபாத்தைச் சேர்ந்த…

வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபரால் பரபரப்பு!! (PHOTOS)

தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சி படுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நபர் ஒருவரே அவ்வாறு காட்சிப்படுத்தி…

யாழ்.நகர் பகுதியில் மோதலுக்கு தயாராகியவர்களில் ஐவர் கைது!!

யாழ்.நகர் பகுதியில் மோதலுக்கு தயாரான வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதிக்கு அண்மையில் இரண்டு வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் தமக்குள் மோதிக்கொள்ள தயாராக உள்ளதாக…

30 ஆம் திகதி எதற்காக விடுமுறை?

தேசிய கடன் மறுசீரமைப்பு பணிகளை எதிர்வரும் வாரத்துக்குள் நிறைவுபடுத்தவே ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய…

கோர விபத்தில் இளம் யுவதி மரணம்!!

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த யுவதி, பேருந்தில்…

பௌத்த தேரர்கள் தலையீட்டை நிறுத்த வேண்டும்!!

தொல்பொருளியல் விவகாரத்தில் பௌத்த தேரர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும். அவர்களது செயற்பாடுகளினால் தான் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்த வீண் அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்து பௌத்த தேரர்களிடம் பல…

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பெற்ற 13 சர்வதேச விருதுகள்!!

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 13 நாடு களின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு: தீவு நாடான பப்புவா நியூ கினி, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் மிக உயரிய கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு' விருதை வழங்கியது பிஜி…

புதின் பலவீனம் அடைகிறாரா? கிளர்ச்சிகளை ஒடுக்கும் இயல்புக்கு மாறாக ‘வாக்னர்’…

புதினுக்கு ‘முதுகில் குத்துவது’ பிடிக்காது. அவர் துரோகத்தை அறவே வெறுப்பவர். ஆனாலும் தனது ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசும் சூழலில் இருப்பது ஏன்? இது அவரது பலவீனத்தைக் காட்டுகிறதா?…

பெண்கள் தலைமையில் 1,200 பேர் சுற்றிவளைத்ததால் மணிப்பூரில் கைது செய்த 12 பேரை விடுவித்தது…

மணிப்பூரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 12 பேரை விடுவிக்க கோரி பெண்கள், குழந்தைகள் உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க அவர்களை ராணுவம் விடுவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி…

டைட்டானிக் கப்பலை பார்க்க ஆழ்கடலுக்கு சென்றபோது 5 உயிர்களை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கியில்…

ஒரு வாரத்துக்கு முன்பு, வடக்கு அட்லான்டிக் பெருங்கடலின் ஆழத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 நபர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது. டைட்டன், நூற்றாண்டு பழமையான டைட்டானிக்…

இஸ்லாமியர்கள் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா: நிதி அமைச்சர் நிர்மலா…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என…

குருநகரில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் விசேட அதிரடி படையினரால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர்…

ரஷ்யாவில் கிளர்ச்சிப்படை அபாயம் நீங்கியது: வாக்னர் படைத் தலைவர் பெலாரஸில் தஞ்சம்!!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து, அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. போரின்போது, வாக்னர் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி…

முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!!

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த பேட்டிக்கு முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் முஸ்லிம்…

RTI ஊடாக தகவல் கோரியவரிடம் பொலிஸ் ரிப்போர்ட் கேட்ட யாழ்ப்பாண வலய கல்வி பணிப்பாளர்!!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவலை கோரியவரிடம் கிராம சேவையாளரிடம் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் , வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்ட சான்று பத்திரம் ஆகியவற்றை…

மருந்துகளின் விலை இன்று முதல் குறைப்பு!!

60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16 வீதம் விலை குறைப்பு…

ஆங்கிலேயருக்கு கூலிப்படையாக செயல்பட்ட ‘நிர்வாண’ சாமியார் – இந்தியாவை…

இந்துக் கடவுளான சிவனிடம் பக்தி கொண்ட துறவியாகவோ, இந்தியாவில் புனித மனிதர்களாக மதிக்கப்படும் நாக சாதுக்களில் ஒருவராகவோ திகழ்ந்த அனுப்கிரி கோசன், போர்ப் படை தளபதியாகவும் விளங்கிய வரலாறு உள்ளது. துறவி என்பதை விட பயமுறுத்தும் போர்ப் படை…

ஜூலை 11ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தனர். புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளை கடந்த 7-ம் தேதி சந்தித்த…

மத மாற்றம்: ஐ.எஸ். மிரட்டலுக்கு அடிபணியாத ‘யாசிதி’ இளம்பெண்ணுக்கு நேரிட்ட…

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்த ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குர்தி மொழி பேசும் யாஸதி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின இளம் பெண்ணை அடிமையாக…

16 வயதில் பாலியல் உறவு பற்றி முடிவு செய்யமுடியும் – மேகாலயா ஐகோர்ட்டு தீர்ப்பு !!

மேகாலயா மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறுவன்மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை நீக்க கோரி…

புதின் உடன் சமாதானமா? ‘கிளர்ச்சி’ செய்ய முயன்ற வாக்னர் தலைவர் பின்வாங்கியது…

ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அவர்…

மணிப்பூர்: 1500-க்கும் அதிகமானோர் சூழ்ந்ததால் கிராமத்தில் இருந்து வெளியேறிய ராணுவம்!!

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி பிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 3-ந்தேதி…

புதினுக்கு எதிராக தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்த ‘வாக்னர்’ கிளர்ச்சி…

நீண்ட காலமாக நடைபெற்று வரும் யுக்ரேன் - ரஷ்யா போரில், ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ’வாக்னர் கூலிப்படை’ திடீரென அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது, உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. யுக்ரேனிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்த…

சீனாவில் இருந்து டெல்லி வாடிக்கையாளருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ‘ஆன்லைன்…

சாப்பிடும் உணவு பொருட்கள் முதல் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் வரை 'ஆன்-லைன்' மூலமாக ஆர்டர் செய்து பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 'ஆன்-லைன்' மூலமாக…

எகிப்தில் பிரதமர் மோதி சென்ற ‘அல்-ஹகிம்’ மசூதிக்கு இந்தியாவுடன் இப்படி ஒரு…

அமெரிக்க பயணத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளான நேற்று அவர் எகிப்தின் அதிபர் அப்துல் ஃபதேஹ் அல்-ஸிஸியை சந்தித்துப்பேசினார். பல முக்கிய விஷயங்கள் குறித்து அப்போது…

மோசடி வழக்கில் மாநில தலைவர் கைது எதிரொலி- கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் போலி புராதனப்பொருட்கள் விற்பனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மோன் சன் மாவுங்கல் என்பவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை…

ஜேர்மனியில் இருந்து உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் – மக்கள் கடும் எதிர்ப்பு !!

அமெரிக்க இராணுவத்தினர் ஜேர்மனியை விட்டு வெளியேற வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய - உக்ரைன் இடையிலான யுத்தத்திற்காக நேட்டோ படையினர் ஜேர்மனியின் ரம்ஸ்டெயின் விமானப்படைதளத்தில் இருந்து வியூகங்களை வகுத்து…

பணத்தை திருடியதாக சந்தேகம்- சிக்கனில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன்!!

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், கோட்டே முக்காலை சேர்ந்தவர் அனுமந்தராவ். இவரது மனைவி ஜோதி. அனுமந்த ராவுக்கும், ஜோதிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். அனுமந்தராவின் தாய் சித்தேம்மா, சகோதரர் கோடீஸ்வர…