;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

ஈரானில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து- 6 பேர் பலி!!

தென்மேற்கு ஈரானின் கோகிலுயே மாகாணத்தில் இருந்து போயர் அகமது மாகாணம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த லாரியில் திடீரென பிரேக் செயலிழந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே…

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அடக்குமுறை !! (கட்டுரை)

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், தமது சமூக அரசியல் உரிமைகளை அடைவதற்காக கடந்த நான்கு தசாப்தங்களாக, எவ்வளவு அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருப்பார்கள் என்பதை, இப்போதுதான் தெற்கில் வாழும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள். தம் மீதும் அரசாங்கம்…

குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)

‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…

மற்ற மாநிலங்களை குறை கூறுவதற்கு முன் மணிப்பூரை பாருங்கள்: ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி…

மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:- சட்டம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி…

தங்கச் சுரங்கம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலி!!

தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். 2 பேரின் உடல்கள்…

யாழில். மின்சாரம் தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு!!

மின் மோட்டரை ஆழியை (சுவிச்) போட்ட போது மின்சாரம் தாக்கி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி (வயது…

பெலாரஸ் செல்லும் வாக்னர் படை தலைவர்: வழக்கை முடிக்கும் ரஷியா- தணியும் ஆயுத கிளர்ச்சி…

வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்னர் அமைப்பு தற்போது ரஷியாவுக்கு எதிராக திரும்பியது…

புறப்படும் நேரத்தில் விமானம் திடீர் நிறுத்தம்: அலறியடித்து இறங்கியதில் 11 பயணிகள் காயம்!!

Hong Kong Flight, Cathay Pacific's flight CX880ஹாங் காங் நாட்டைச் சேர்ந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான CX880 என்ற விமானம் ஹாங் காங்கில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 293 பயணிகள்,…

எமர்ஜென்சி வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்- பிரதமர் மோடி டுவிட் !!

1975-ம் ஆண்டு இந்தியா வில் எமர்ஜென்சி எனும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப் பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில்…

வாக்னர் படையின் ஆயுத கிளர்ச்சிக்கு முன் இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பை சந்தித்த ரஷியா!!

எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரஷியாவில் ஆயுத புறட்சி…

பீகாரில் தொழிற்சாலையில் கியாஸ் கசிந்து விபத்து- ஒருவர் பலி!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற ஓடினர். இதில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர். கியாஸ் கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.…

ஒவ்வொரு இந்தியர்களும் நாட்டின் ஹீரோக்கள்: எகிப்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர்…

பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு சென்றார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி அழைப்பின் பேரில் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார். நேற்று தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற பிரதமர் மோடியை எகிப்து பிரதமர்…

கர்நாடகாவில் வினோதம்: மழை வேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!!

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. மழை வேண்டி பல்வேறு முறைகளில் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ…

பாகிஸ்தானில் சீக்கியர் சுட்டுக்கொலை !!

பாகிஸ்தானில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். பெஷாவரின் ரஷித்கர்ஹி பஜாரில் மன்மோகன் சிங் என்ற சீக்கியர் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் மன்மோகன் சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். கடையை மூடி…

புதிதாக 80 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று உயர்வு!!

இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று பாதிப்பு நேற்று 55 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93…

அமெரிக்காவில் கடத்தி செல்வதாக நினைத்து கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட பெண்!!

அமெரிக்காவின் கென்டக்கியை சேர்ந்தவர் 48 வயதான பெண் கோபாஸ். இவர் டெக்சாசில் உள்ள தனது காதலனை பார்க்க சென்றார். அங்கு ஓரு சூதாட்ட விடுதியில் காதலன் இருந்தார். இதனால் உபெர் வாடகை காரை கோபாஸ் புக் செய்து பயணம் செய்தார். அப்போது ஜுவாரெஸ்…

மணிப்பூர் கலவரம் எதிரொலி – இணைய சேவை துண்டிப்பு வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!!

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து…

பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி கவுரவித்தார் எகிப்து அதிபர் !!

பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26…

டெங்கு தாக்கம் அதிகரிக்கும் !!

எதிர்வரும் பருவமழை காலப்பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர்…

நேருக்கு நேர் மோதிய இரு தொடருந்துகள் – இந்திய மேற்கு வங்க மாநிலத்தில் பாரிய விபத்து…

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தின் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ தொடருந்து நிலையம் அருகில் இன்றையதினம் அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து…

உலகின் மிக பழமையான உணவுகள் எவை தெரியுமா..!

மனிதன் உயிர் வாழ்வதற்கான முக்கிய காரணமே உணவுதான். அதனால்தான் எமது ஆன்றோர் உணவே மருந்து மருந்தே உணவு என்றனர். மனித நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறியுள்ளது. ஆரம்பத்தில், பழங்கள், காய்கறிகள், இறைச்சியை பச்சையாக மனிதன் சாப்பிட்டு வந்தான்.…

பொலிஸ்மா அதிபருக்கு மீண்டும் சேவை நீடிப்பு !!

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது முறையாகவும் சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது சேவைக்காலம் இன்றுடன் (26) முடிவடைகிறது. புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை…

மாயமாக முயன்ற மரண தண்டனை​ கைதி கைது !!

மரணதண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தப்பிச் செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். சமய வழிபாட்டு நிகழ்வுக்காக ஞாயிற்றுக்கிழமை (25) காலை வௌியே அழைக்கப்பட்டிருந்த…

கொழும்பு மக்களுக்கு உயிராபத்து; வீடுகளை இடிக்க நடவடிக்கை !!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள் பாரியளவில் பாழடைந்து காணப்படுவதால், அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அந்த வீட்டுத் தொகுதிகளை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு !!

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்…

36 ஆண்டாக 2 சிசுக்களை வயிற்றில் சுமந்த ஆண் !!

தான் கர்பமாக இருப்பதை அறியாமல் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுவை தனது வயிற்றில் சுமந்து வாழ்ந்து வந்திருக்கிறார் நாக்பூரை சேர்ந்த ஒரு நபர். நாக்பூரில் பிறந்த சஞ்சு பகத் அவரது பெரிய வயிற்றின் காரணமாக 'கர்ப்பிணி' என்று அவரது ஊர்…

கொடிகாமத்தில் விபத்து – 09 பேர் காயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 09 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து…

வரி ஏய்ப்பு.. உரிமம் இல்லா துப்பாக்கி.. – விசாரணை வளையத்தில் அதிபர் மகன்; போட்டி…

போதைப்பொருட்கள் அதைப் பயன்படுத்துபவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரை, உறவுகளை எல்லாம் தாண்டி ஒரு பெரிய தேசத்தின் தேர்தல் முடிவுகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு போகும் ஆபத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படித்தான்…

இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் – கர்நாடகாவின் கோரிக்கையை…

கர்நாடக அரசு அறிவித்துள்ள இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும்…

“ரஷ்யா ரத்தம் சிந்துவதை தவிர்க்க…” – புதினுக்கு எதிராக…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ…

கர்நாடகாவில் ஒரு பல்ப் உள்ள வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1 லட்சம் வந்ததால் 90 வயது மூதாட்டி…

கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின்சார பல்ப் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ரூ. 1 லட்சம் மின்சார கட்டண பில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர்…

திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை பிடிபட்டது!!

திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை நேற்று பிடிபட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக…