;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியவர் தற்கொலை !!

காலி - கராபிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனா். அந்த முச்சக்கரவண்டியின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், இன்று (24) காலை பியதிகம பகுதியில் உள்ள…

நெடுந்தீவில் கைதான 22 மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி மண்டபம் மீனவர்கள் வேலை…

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுலை செய்யுமாறு வலியுறுத்தி, மண்டபம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் - மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் 1600-க்கும்…

உலகிலேயே முதன் முறை – பார்ப்போரை வியக்கவைக்கும் கண்ணாடி சொகுசு கட்டிடம்..!

சவூதி அரேபியா நாட்டில் முற்றிலும் கண்ணாடியால் ஆன சொகுசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாலைவனத்தின் நடுவே கட்டப்பட்ட மராயா என்ற இந்த கண்ணாடி கட்டிடத்தை இரு இத்தாலிய வடிவமைப்பு நிறுவனங்கள் இணைந்து கட்டியுள்ளன. பாலைவனத்தில் வெப்பத்தின்…

எகிப்து பயணம்.. முதல் உலகப்போரின்போது உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு…

மொட்டை மாடியில் 2 வேன்களை பார்க்கிங் செய்த நபர் !!

தைவான் நாட்டில் குடியிருப்பின் வாசல் பகுதியில் வேனை நிறுத்தியதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன்னுடைய வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தனது 2 வேன்களை பார்க்கிங் செய்திருக்கிறார். இதுதொடர்பான…

பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி…

பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ) ################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில்…

ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி? ராணுவத்திற்கு எதிராக திரும்பிய வாக்னர் கூலிப்படை.. பதற்றம்…

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷியா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரஷிய படைகள் குண்டுமழை பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர்…

இரகசியமாக புதைக்கப்பட்ட 21 நாட்களேயான சிசு!!

புத்தளம் - முந்தல் பகுதியில் பிறந்து 21 நாட்களேயான சிசுவொன்று இரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தங்களது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். அந்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு…

சிக்கனை சூடாக்கி பொறித்தார்- அயர்ன் பாக்சை அடுப்பாக மாற்றிய வீடியோ !!

சமூக வலைதளங்களில் கற்பனைக்கும் எட்டாத சில வீடியோக்களை காண முடியும். அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில் துணிகளை இஸ்தரி செய்ய பயன்படுத்தப்படும் அயர்ன் பாக்சை அடுப்பாக மாற்றி சமைத்த காட்சிகள் உள்ளது. இன்ஸ்டாகிராமில்…

ரஷியாவில் ஆயுத கிளர்ச்சியை தூண்டுகிறார்.. கூலிப்படை தலைவர் மீது குற்றவியல் வழக்கு!!

உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. ரஷிய ராணுவ தலைமையை கவிழ்க்கவும் தயாராகி வருகிறது. Powered By VDO.AI நாட்டின் ராணுவ தலைமையை…

கண்ணாடியில் சோனுசூட் உருவத்தை வரைந்த வாலிபர்!!

பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள்…

திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு- புதிய சட்டத்திற்கு ஜெர்மன் பாராளுமன்றம்…

ஜெர்மனி நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம்…

இந்தியாவில் புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 51 ஆக இருந்தது. இன்று புதிதாக 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 872 ஆக…

சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம். : அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு!!

யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். யாழ் மாவட்ட செயலகத்தில்…

மோடியின் ஹைடெக் ஹேண்ட்ஷேக்.. இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்யும் அமெரிக்க…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அங்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு ஹைடெக் ஹேண்ட்ஷேக் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், மென்பொருள், செமிகண்டக்டர்கள், உற்பத்தி, விண்வெளி,…

மணிப்பூரில் வன்முறை நீடிப்பு- மந்திரி வீடு, பா.ஜனதா அலுவலகத்துக்கு தீ வைப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை கடந்த 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி நிலவவில்லை.…

எனது வாழ்க்கையில் இந்தியா முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது- கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி!!

அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக…

புதுமண தம்பதி உள்பட 5 பேர் வெட்டிக்கொலை- கொலையாளியும் தனக்கு தானே சுட்டு பலி!!

உத்தரபிரதேச மாநிலம் மெயூன்பூர் மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ். இவர் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தம்பி சோனு (வயது21)வுக்கும், சோனி…

பேராதனை பல்கலைக்கழகத்தில் ஐந்து தற்கொலை சம்பவங்கள்!!

பேராதனை பல்கலைக்கழகத்தில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றைய தினம் (23)…

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்ததா? நேரடி ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்க அறிக்கை!!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019ம் வருட இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா (Corona) எனப்படும் வைரஸ் தொற்று, மிக அதிக வேகத்துடன் உலகம் முழுவதும் பரவி, பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதனால், பல நாடுகள் லாக்டவுன் எனப்படும் பொது முடக்கம்…

தமிழ் நாட்டுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு!!

திறந்த வெளி சந்தை திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு 20…

ரஷியாவின் ரோஸ்டோவ் நகர ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிய வாக்னர் படைகள்!!

உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறது. ரஷிய ராணுவ மந்திரியை நீக்க வலியுறுத்தி இந்த கிளர்ச்சியை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான…

மாநகராட்சி பள்ளியில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்றுக் கொடுக்கும் பெண்…

கவுன்சிலர் என்றாலே தனி கெத்து தான்! தெருவில் இறங்கி நடந்தால் சுற்றி வரும் தொண்டர் படை பரிவாரம்! பிரச்சினைக்கு தீர்வை தேடி வரும் மக்கள் கூட்டம்! இப்படி ஒரு பந்தாவான பதவிக்காலம் அது. Powered By VDO.AI அதிலும் ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தால்…

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாஷிங்டனில், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ரொனால்ட் ரீகன் மையத்தில்…

பாளையில் பள்ளி விடுதியில் இருந்து சுவர் ஏறி குதித்து ஓடிய மாணவிகள்- சேலத்தில் நள்ளிரவில்…

நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்வி பயில வருகின்றனர். இதனால் மாணவிகளின் வசதிக்காக பள்ளியுடன் சேர்ந்த விடுதியும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில்…

உக்ரைன் – ரஷ்ய யுத்தம் இப்படித்தான் முடியும் – கனடா எதிர்வுகூறல் !!

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தொடங்கி ஒரு வருடம் கடந்தும் முடிவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், இந்த யுத்தமானது இறுதியில் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக…

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!!

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலால் அவதிப்பட்டு மக்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். இருப்பினும் நேற்று காலையில் வெயில் தலைகாட்டிய நிலையில் இன்று நள்ளிரவில் சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன்…

அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவான இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி!

அவுஸ்திரேலியாவில் நடந்த லொத்தர் சீட்டிழுப்பில் நபர் ஒருவர் மாபெரும் தொகையினை வெற்றி பெற்றுள்ளார். குறித்த லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை குறித்த நபர் வென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அவுஸ்திரேலிய…

சிறுவர்களிடையே வேகமாக பரவும் மர்ம வைரஸ் காய்ச்சல்!!

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம்…

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் மதுரை ஐகோர்ட்டுக்கு இல்லை- நீதிபதிகள்…

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு…

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மூவர்ணக் கொடியில் ஜொலித்த நயாகரா நீர்வீழ்ச்சி !!

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அரசு முறைப்பயணமா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மூன்றாவது நாளாக அமெரிக்க பயணத்தில்…

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!!

உலக சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக காணப்படுகிறது. நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 22 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 49…

ஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு என்ன நடந்தது?

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் 2022 ஆம் ஆண்டு இறுதி வரை எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் பெறுமதி…