;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

மலையக மக்களின் 200 ஆண்டுகள் நிறைவையோட்டி யாழில் கண்காட்சி!! (PHOTOS)

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கண்காட்சி இன்று (23) ஆரம்பமானது. மலையக மக்களின் வாழ்வியல் சவால்களை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலைவெளிப்பாடுகளாக…

யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் விழித்திரை சத்திர சிகிச்சை!! (PHOTOS)

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,…

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை அதிபருக்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள்…

வழக்குக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை!! (PHOTOS)

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ். நீதிமன்றம், இன்றைய தினம் வழக்குக்கு சமூகமளிக்காத…

ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி, அவரது மனைவிக்கு வைரக்கல்; மோதி வழங்கிய பரிசுகள் என்னென்ன?

அமெரிக்காவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோதி, அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பல பரிசுகளை வழங்கி நட்பு பாராட்டினார். அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மோதி., ஜோ…

சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவுக்கு யோகாவை கொண்டு சென்ற விவேகானந்தர் – விரிவான…

டயானா காங் எனும் இளம்பெண், மங்கலான வெளிச்சம் பொருந்திய ஓர் அறையின் மூலையில், நின்று கொண்டிருந்தார். ஒருபக்கம் சுவர் முழுதும் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. இரண்டு பளபளப்பான குழாய்கள் ஓர் மூலையில் இருந்து அந்த அறை முழுவதும் நீராவியை பரவ…

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு இல்லை- காங்கிரஸ் மீது…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நாளை பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.…

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதா?

ஒரு லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு முதல்கட்டமாக 45 ஆயிரம் டன் எண்ணெய் சமீபத்தில்…

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால்.. காங்கிரஸ் அரசுக்கு எடியூரப்பா எச்சரிக்கை!!

கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ், தனது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான 5 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், சட்டசபையியின் உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் என பா.ஜ.க.வின் மூத்த…

“விரைவில் கடன்மறுசீரமைப்பை பூர்த்திசெய்ய வேண்டும்”!!

இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் விரைவில் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்திசெய்யவேண்டும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கை குறித்த சர்வதேச மாநாட்டில் இலங்கை…

30ஆம் திகதி சிறப்பு விடுமுறை!!

எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த விசேட…

பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்!!

பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.…

அதிகபட்ச விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தீர்மானங்களினால் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சேமிக்க முடிந்ததாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

விமான உதிரி பாகங்கள் மேற்பரப்பு சுத்திகரிப்பு மையம் திறந்து வைப்பு!!

பாலாவி இலங்கை விமானப்படை தளத்தில் புதிதாக நிறுவப்பட்ட விமான உதிரி பாகங்கள் மேற்பரப்பு சிகிச்சை மையம் 20 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவினால் திறந்து வைக்கப்பட்டது. விமானப்படையின் பொறியியல் திறன்களை…

அமெரிக்க அதிபரை சந்தித்த நரேந்திர மோதி இரு நாடுகளின் நட்புறவு குறித்து என்ன பேசினார்?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக அவர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றார். அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

தேசபந்துவின் ரிட் மனு மீதான தீர்ப்பு திங்கட்கிழமை!!

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள்…

மழையால் சேறும் சகதியுமான சாலை: கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 9 பேர்…

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் இருந்து பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஹோக்ரா அருகே உள்ள கோகிலா தேவி கோவிலுக்கு பக்தர்கள் குழுவினர் இன்று சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள முன்சியாரி…

பிரித்தானியருக்கு அடித்த ஜாக்பொட் -55 மில்லியன் பவுண்டுகளை வென்று அசத்தல் !!

பிரித்தானியாவில் லொட்டரி டிக்கெட் வாங்கிய ஒருவர் சுமார் £55 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஜாக்பொட்டை வென்றுள்ளார். யூரோ மில்லியன் ஜாக்பொட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த டிராவில் லொட்டரி டிக்கெட் வைத்து இருக்கும் பிரித்தானியாவை சேர்ந்த நபர்…

பாகிஸ்தான் ட்ரோனை கைப்பற்றிய பிஎஸ்எப் வீரர்கள்- போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு !!

பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள…

டைட்டானிக்: டைட்டான் நீர்மூழ்கியில் சென்ற 5 பேரும் இறந்துவிட்டனர் – என்ன நடந்தது?

111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை…

செவிலியர்களுக்கு புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள்- ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்!!

நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்.…

கனடாவில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம் !!

கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் சுமார் 8170 மில்லியன் இலங்கை ரூபா பணப்பரிசை வென்றெடுத்துள்ளார். ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்பவரே இந்த பணப்பரிசை வென்றவராவார். லொட்டோ…

ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை.. பெண்ணை அரை நிர்வாணமாக்கி கீழே தள்ளிவிட்ட கொடுமை!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து ஒரு பெண்ணை அரைநிர்வாணமாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முசாபர்பூரில் இருந்து சூரத் வரை இயக்கப்படும் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த திங்கட்கிழமை…

இந்தியா முன்னேறும்போது மொத்த உலக நாடுகளும் முன்னேறுகின்றன- அமெரிக்க பாராளுமன்றத்தில்…

அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து…

சமூக நீதியின் பூமியில் இருந்து போர் முழக்கம் எழுவதில் ஆச்சரியமில்லை- முதலமைச்சர்…

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்…

டெக்சாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த சூறாவளி- 4 பேர் பலி!!

டெக்சாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த சூறாவளி- 4 பேர் பலி Byமாலை மலர்23 ஜூன் 2023 5:55 AM டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.…

பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: நாடாளுன்ற தேர்தல் குறித்து முக்கிய…

இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முக்கியமான கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க மத்தியில்…

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து: தொழில்அதிபர்கள் பங்கேற்பு !!

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகை சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். Powered By VDO.AI பின்னர், இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். அதன்பின்…

கொழும்பின் 16 மணித்தியால நீர்வெட்டு !!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 24 ஆம் திகதி 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.…

நாளை சீனா செல்கிறார் அலி சப்ரி !!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் சீனா செல்லவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. எதிர்வரும்…

காணாமற்போன ரைட்டன் கலம் – சற்றுமுன்னர் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிவிப்பு !!

ரைற்ரானிக்(Titanic) கப்பலை பார்வையிட 5 பேருடன் கடலின் அடிக்கு சென்ற ரைட்டன் submarine இன் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர கடற்படை சற்றுமுன் அறிவித்துள்ளது. 1912ம் ஆண்டு 2224 பேருடன்…

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு கருத்து பரப்பியதால் கைது- உமா கார்கியை ஒரு நாள் போலீஸ் காவலில்…

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க.…

வீழ்ந்து நொருங்கியது ரஷ்யாவின் தாக்குதல் ஹெலிகொப்டர் !!

நட்பு நாடான பெலாரஸில் ரஷ்யாவின் எம்ஐ-24 தாக்குதல் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இன்று (ஜூன் 22) பிற்பகலில்,எம்ஐ -24 ஹெலிகொப்டர் பெலாரஸில் "கடினமாக தரையிறங்கியது".என…

சீமான் பேச்சுக்கு இளைஞர்கள் அடிமையாக கூடாது- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு!!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு,…