;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

உலகை அச்சுறுத்தும் உக்ரைன் – ரஷ்ய யுத்தத்துக்கு முடிவுரை இதுவே..! !!

நாளுக்கு நாள் வலுவடையும் உக்ரைன் ரஷ்யப்போர் இறுதியில் ராஜதந்திர வழிமுறைகளிலேயே தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது இருப்பதனை தடுப்பதற்கு நீண்ட…

ரைட்டன் கலத்தின் பிராணவாயு முடிவடையும் அபாயக்கட்டம்! இறுதி நம்பிக்கையுடன் தேடுதல் !!

காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களை உயிருடன் மீட்கும் நம்பிக்கைகள் அருகிவரும் நிலையிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. குறித்த கலத்தில் உள்ளவர்களின் சுவாசத்துக்கு தேவையான பிராணவாயு இன்றுடன் முடிவடையும்…

திருவேற்காட்டில் பரபரப்பு- இசைக்கலைஞரை சினிமா பாணியில் காரில் கடத்திய கும்பல்!!

மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த்(வயது29). ராப் இசைக்கலைஞர். இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நண்பர்களுடன் இசை கச்சேரி நடத்தினார். பின்னர் அவர் தனது…

ஒரே இரவில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் !!

ஒரே இரவில் ரஷ்யா ஏவிய 4 ஏவுகணைகளில் மூன்றை உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடேசாவின் கருங்கடல் பகுதியில் அந்த ஏவுகணைகள் சுட்டு…

திருப்பதி கோவிலில் குடும்பத்தினர் விட்டு சென்றதால் கல்லூரி முதல்வர் தற்கொலை!!

கர்நாடக மாநிலம் கமலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமப்பா (வயது 59). இவர் அப்பகுதியில் உள்ள பிசியோதெரபி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். லட்சுமப்பா கடந்த மாதம் 29-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க…

பிரபல தென்கொரிய பாடகர் தற்கொலை !!

பிரபல தென் கொரிய பாடகர் சோய் சுங் - பாய் தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 33 வயதான பிரபல கொரிய பாடகரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு கொரியாவின் காட்டேலண்டில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து…

அயோத்தியில் ஜன.24-ந்தேதி ராமர் கோவில் திறக்க வாய்ப்பு!!

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், அடுத்த ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அயோத்தியில் அவர் நிருபர்களிடம் கூறி…

பின்னடைவை ஒத்துக்கொண்ட உக்ரைன் !!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் இராணுவத் தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட மந்த கதியிலேயே செல்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மோதல்கள் ஹொலிவூட் திரைப்படம் என சிலர்…

மின் கம்பிகளில் சிக்கிய ஸ்கூட்டர்!!

சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில், கடையை ஒட்டிய உயர்அழுத்த மின் கம்பிகளுக்குள் ஸ்கூட்டர் ஒன்று சிக்கியிருப்பதை காண முடிகிறது. அந்த ஸ்கூட்டர் எப்படி அவ்வளவு உயர மின் கம்பிகளுக்குள் புகுந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

ஜனாதிபதியின் புதிய திட்டம் இதுதான்… !!

இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செப்டெம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற ஆண்டு நிறைவு…

சம்பந்தரை எரிச்சலூட்டிய ரணில் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“...எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார்.…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? !! (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!!

அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து சென்றார்.…

பீகார் பொதுக்கூட்டத்தில் காங்கிரசுக்கு தலைமை அங்கீகாரம் கிடைக்குமா? !!

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது .இதற்காக இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா ஆகியோர் 3-வது முறையாக வெற்றி பெற வலுவான திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆளும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக…

விண்வெளி நிலையத்தில் யோகாசனம் செய்த வீரர்!!

சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். Powered By VDO.AI இந்நிலையில்…

இந்தியாவில் புதிதாக 95 பேருக்கு கொரோனா பாதிப்பு- இமாச்சலில் ஒருவர் பலி!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 92 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில்…

முதன் முறையாக “வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி!!

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கில் முதன் முறையாக "வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி (Northern International Trade Exhibition - NITE 2023)" எதிர்வரும் ஆகஸ்ட் 11 முதல்13 வரை யாழ்ப்பாண கலாசார மண்டப வளாகத்தில்…

வல்லை – தொண்டமனாற்று வீதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வல்லை - தொண்டமானாறு வீதியில் உள்ள வெளியில் சடலம் ஒன்று காணப்படுவதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்…

முதல் முறையாக அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதாக வெள்ளை மாளிகை உறுதி…

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வியூகம்- 20 கட்சித் தலைவர்கள் நாளை பீகாரில்…

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள்…

டெலிபோனின் தலைமையால் கொந்தளித்தார் ஹிருணிக்கா!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலை குறித்து விரக்தியை வெளிப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள் நம்புவதாக…

டிஜிட்டல் முறையில் நீர் விநியோகம்: ஆராய்கிறார் ஜீவன்!!

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி…

ஜோ பைடன் மோடிக்கு அளித்த விருந்தில் இடம் பிடித்த உணவு வகைகள்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து…

மணிப்பூரில் வருகிற 24-ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா…

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட…

சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்: தயார்! இடத்தை கூறுங்கள் என்ற மார்க் ஜூக்கர்பெர்க்!!

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் முகநூல் எனப்படும் பேஸ்புக் (Facebook) மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நுண்வலைப்பதிவு நிறுவனமான டுவிட்டர் (Twitter) ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது. Powered By VDO.AI இதன்…

கேரளாவில் ஒரு மாதத்தில் பருவமழையால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு இதுவரை 38 பேர் பலி!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. மழை ஆரம்பித்த பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். மலையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்த பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புக்கு…

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு- அதிகாரிகள் தகவல் !!

கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்…

அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள்: மணிப்பூர் மக்களுக்கு சோனியா வேண்டுகோள்!!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையினரான 'மெய்தி' இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது.…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; சந்தேக நபருக்கு விளக்கமறியல் !!

மூத்த ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதவான்…

பேராதனை மாணவர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் !!

நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம்…

முஸ்லிம்கள் உயிரிழக்கையில் நித்திரையற்று இருந்தேன் !!

இலங்கையில் கொவிட் தொற்று உச்ச கட்டத்திலிருந்த வேளையில் ஒவ்வொரு முஸ்லிம் நபர் உயிரிழக்கும் போதும் அது தனக்கு நித்திரையற்ற இரவாகவே இருந்ததாக எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் அலி…

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவை ஒட்டி யாழில் விசேட நிகழ்வுகள்!!

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தேசிய…

பிளஸ்-2 பாடத் தேர்வில் செஸ் ஒலிம்பியாட் கேள்வியால் மகிழ்ச்சி அடைந்த பிரக்யானந்தா!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர்…