;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது!!

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த மாமாவும் மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் T-56 ரக துப்பாக்கி, 5 அடி நீளமான வேறு ரக துப்பாக்கி,…

விரைவில் நேரடி விமான சேவை!!

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் வேலை…

பசிலின் பரிந்துரையில் நாமலுக்கு அமைச்சர் பதவி!!

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை என்று கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையின்…

எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டி சாதனை படைத்த 5½ வயது இந்திய சிறுமி பிரிஷா!!

எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த…

மோடியின் அமெரிக்க பயணம் சீனா அல்லது ரஷியா பற்றியது அல்ல: வெள்ளை மாளிகை!!

இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும்…

செந்தில் பாலாஜி கைது.. மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்: சென்னை பொதுக்கூட்டத்தில்…

மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:- மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசு அமைந்தபோது நமக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு…

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து- 4 பேர் பலி!!

ரஷிய தலைநகர் மாஸ் கோவின் தென் கிழக்கே உள்ள தம்போவ் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான காரணம்…

வாகனத்தில் 40 கி.மீ வேகத்தில் சென்றால் அபராதம் ? சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்!!

சென்னையில் காலை மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் எவ்வளது வேகத்தில் வாகனங்களை ஓட்டலாம் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, காலை நேரத்தில 40 கி.மீ வேகத்தை தாண்ட கூடாது என்றும் இரவு நேரங்களில் 50 கி.மீ வேகத்தை…

யாழில். பாண் 150 ரூபாய்!!

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் ஊடக அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்…

மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது. ! (PHOTOS)

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது. படகின்…

அல்லைப்பிட்டியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்திவாரம் வெட்டும் போது , மனித எழும்புக்கூட்டு எச்சங்கள்…

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யோகா நாள் நிகழ்வு!! (PHOTOS)

ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது யாழ் இந்திய துணைத் தூதுவர்…

டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு: எலான் மஸ்க் சொல்வது என்ன? !!

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசுக்கு எதிராகவும், விவசாய போராட்டத்தை ஆதரித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக…

மேல் மாகாணத்தில் சோதனை நடவடிக்கை !!

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நிறுவனங்கள், வளாகங்களை சோதனை செய்யும் விரிவான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் தனியார் பாடசாலைகள், அரச பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி…

பலத்த மழை குறித்த அறிவிப்பு !!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஊவா…

செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு விஜயம் !!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில்…

பூரி ரத யாத்திரை.. பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து செல்லும் தேர்கள் !!

ஒடிசாவின் கடற்கரை நகரான பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகன்னாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து…

மணிப்பூர் கலவரம் எதிரொலி- இணையச்சேவை தடை வரும் 25ம் தேதி வரை நீட்டிப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 36 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 63 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 36 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 579 ஆக குறைந்து உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று…

ஓடும் ஆட்டோவில் காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற டிரைவர்!!

போட்டுக்கொண்டு வந்தனர். மும்பை: Powered By VDO.AI மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சாக்கிநாகா சண்டி விலி பகுதியை சேர்ந்தவர் தீபக்போர்ஸ் (வயது 33) லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பஞ்ச்சீலா ஜாமீதர் (30) என்ற…

மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய பெண்ணுக்கு கிடைத்த அசாத்திய திறமை !!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை சேர்ந்த பெண் ஒருவர் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய நிலையில் தனக்கு புதுவித சக்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 2009 ஆண்டு வீட்டின் சமையலறையில் பணியாற்றியவேளை இரண்டுமுறை மின்னல் தாக்குதலுக்கு…

பிரதமர் வேட்பாளர் கார்கே? ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க காங்கிரஸ் திட்டம்!!

பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர தொடங்கி உள்ளன. வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. Powered By VDO.AI Video Player is loading. இந்த கூட்டத்தில்…

இலங்கைக்கு விமான சேவையை அதிகரிக்கும் நாடு -வந்து குவியவுள்ள பயணிகள் !!

கத்தாரின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது. கத்தார் ஏர்வேஸ் தனது நாளொன்றுக்கான தினசரி ஐந்தாவது சேவையை 22 ஜூன் 2023 முதல் தொடங்கவுள்ளது. விமான நிலையம் மற்றும்…

அமலாக்கத்துறை மேல்முறையீடு மனு நாளை விசாரணை- கேவியட் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி…

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. Powered By VDO.AI அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை…

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி- நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை அமெரிக்காவிற்கு விமானத்தில் புறப்பட்டார். மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

மணிப்பூர் கலவரம்- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி தொடங்கிய வன்முறை மோதல் இன்னும் முடிந்த பாடில்லை. 45 நாட்களுக்கு மேலாக அங்கு கலவரம் நீடித்து வருகிறது.…

யாத்திரை சென்ற பெண் யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணம் !!

கதிர்காம ஆடி வேல்விழா உற்சவத்திற்காக காட்டுப் பாதையில் பாதயாத்திரை சென்ற பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பாதயாத்திரை ஆரம்பமாகி இரண்டாம் நாள் (13) நாவலடிக்கு அப்பால் நடுக்காட்டில் இடம்…

ஷாப்டர் மரண விவகாரம்; சீஐடியினருக்கு பறந்த உத்தரவு !!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, செவ்வாய்க்கிழமை (20)…

5 மாநில சட்டசபை தேர்தல்-பாராளுமன்ற தேர்தல்: அமித்ஷா ரகசிய அலசல்!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா அடுத்து 5 மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்றும் பா.ஜ.கவுக்கு மிக மிக முக்கியமான மாநிலங்களாகும். Powered By…

கரும்புள்ளிகள் தொல்லையிலிருந்து இனி கவலையில்லை !! (மருத்துவம்)

மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த கரும்புள்ளிகள் அதிக தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி அழகைக் கெடுத்துவிடுஜகின்ன. சரியான முகப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக தான், இவைகள் வர வழியேற்படுகின்றன. இதனை சரி செய்ய…

இந்திய றோவுக்கு புதிய தலை..!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் றோவின் (RAW - Research and Analysis Wing) புதிய தலைவராக ரவி சிங்காவை மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது. இந்தியாவின் முதன்மை அமைப்புகளின் ஒன்றான றோ (RAW) உளவு மற்றும் கொள்கை வகுப்பு அவற்றை…

உறவின் ஆழத்தை வெளிப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்: பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அமெரிக்காவிற்கு விமானத்தில் புறப்பட்டார். மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

பஞ்சாப் சட்டசபையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு: கேள்வி நேரம், பூஜ்ய நேரம் இல்லாததால்…

பஞ்சாப் மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. கடந்த வருடம், பாஜக தனது 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சியில், குறைந்தபட்சம் 10…