இந்தியாவின் கவசமாக மாறப்போகும் “ஸ்கை சோனிக்” !!
'ஸ்கை சோனிக்’’ எனும் ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை தடுக்கும் ஏவுகணைகளை விரைவில் இந்திய எல்லையிலும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைளில் இந்தியா இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ரஷ்யாவின் பகல் கனவை இந்தியா புரட்டிப் போட்டு விடும்…