;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

இரட்டிப்பாகும் லொத்தர் விலை?

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை 40 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு…

டெங்கு தாக்கத்தைக் குறைக்க வெளிர் நிற ஆடை !!

டெங்கு நுளம்புத் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாக்க மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் பொருத்தமான வெளிர் நிற ஆடைகளை அணிய, மேல் மாகாண வலயக் கல்வி அலுவலகம் அனுமதியளித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

’’திப்பு சுல்தான்’’ வந்தடைந்தது !!

சீனாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கி செல்லும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் "திப்பு சுல்தான்" அதனது ஆரம்பப்பயணத்தில் 3 நாட்கள் நல்லெண்ணப் விஜயமாக கொழும்பு துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை (18) வந்தடைந்தது. "திப்பு சுல்தான்" கப்பலானது சீனாவின்…

ஜூன் 29 இல் புனித ஹஜ் பெருநாள் !!

நாட்டில் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையின் பின்னர்…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

தேர்தல் பிரசார தலைமையை ஏற்க வாருங்கள்: நவாஸ் ஷெரீப்பிற்கு பாக். பிரதமர் அழைப்பு !!

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப். இவர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அவர்களின் சகோதரர் ஆவார். நவாஸ் ஷெரீப், உடல்நல காரணங்களுக்காக நவம்பர் 2019 முதல், லண்டனில் வசித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு மீண்டும் வருவதற்கு மறுத்து…

எந்தத் தேர்தல் இப்போது சாத்தியம்? !!

தேர்தல்களைப் பற்றிப் பேசிப்பேசியே, இலங்கை மக்களின் பெரும்பகுதிக் காலம் கழிந்து கொண்டிருக்கின்றது. தேர்தல் நடைபெறுமா, ஒத்திவைக்கப்படுமா, எந்தத் தேர்தல் முதலில் நடக்கும், அதில் யார் வெற்றி பெறுவார் என்று ஊகிப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுக்…

டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் கருவி மூலம் தலைமுடியை நேராக்கிய இளம்பெண்!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் அத்துமீறல் வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலைதளங்களில் வைரலாகி இருந்தன. ரெயிலுக்குள் கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஜோடி, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண், ஆபாச சேட்டையில் ஈடுபட்ட வாலிபர் போன்ற…

அமெரிக்க கிரீன் கார்ட் விதிமுறையில் மாற்றம் – குடியுரிமையை பெற அரியவாய்ப்பு!

கிரீன் கார்ட் பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக அந்நாட்டு அரசினால் ஆண்டுதோறும் 1 இலட்சத்து 40 ஆயிரம்…

3 கொம்புகளை கொண்ட ராட்சத கிடா!!

3 கொம்புகளை கொண்ட ராட்சத கிடாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திபிகன் என்பவரது டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் சிலர் இறைவனின்…

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு -நேபாளத்தில் இயற்கை பேரனர்த்தம் !!

நேபாளதின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காணாமல் போயுள்ளனர்.…

மத்தியபிரதேசத்தில் மாயமான காதல் ஜோடி சுட்டுக்கொலை!!

மத்தியபிரதேச மாநிலம் மோரினா மாவட்டம் பாலுபுரா அருகே உள்ள ரத்தன் பசாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவரது மகள் சிவானி (வயது18). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதேஷ்யம் (21) என்ற வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும்…

பிரான்ஸில் வசிப்போருக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரான்ஸின் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, Paris, Hauts-de-Seine, Seine-Saint-Denis மற்றும் Val-de-Marne ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையே நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில்…

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் இன்று(19) காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும்,…

வன்முறை நீடிப்பு: மணிப்பூரில் துப்பாக்கி சூடு- ராணுவ வீரர் காயம்!!

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கலவரத்துக்கு…

தங்கக் கடத்தல் மையமாக உருமாறும் இந்தியா..!

இந்தியா தங்கக் கடத்தல் மையமாக உருமாறி வருவதாக உலக தங்க கவுன்சிலை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய நாடுகளை விட இந்தியாவின் தங்க தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில், தங்கத்திற்கான தேவை இந்தியாவில் 20 சதவீதமாக…

‘பாகுபலி’ சமோசா: அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம் பரிசு!!

நீங்கள் பல பிரமாண்ட வடிவங்களை பார்த்திருக்கலாம். ஆனால் 12 கிலோ எடையுள்ள பிரமாண்ட சமோசாவை பார்த்ததுண்டா? அதை பார்க்கவும், ருசிக்கவும் வேண்டும் என்றால், உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள 'கவுஷல் சுவீட்ஸ்' கடைக்குத்தான் போக வேண்டும்.…

வடகொரியாவில் அதிகரிக்கும் உணவு பற்றாக்குறை – மௌனம் காக்கும் அரசு !!

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு கொரோனா காராணமாக வட கொரிய அரசு அந்நாட்டு எல்லைகளை மூடியதை தொடர்ந்தே இவ்வாறான நிலைமைகள் தலை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…

50 வருடத்திற்கு ஆம் ஆத்மி ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது: கெஜ்ரிவால்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் மாநில முதல்வருடன் இணைந்து நேற்று…

தந்தையர் தினத்தில் ஜெலென்ஸ்கி!!

தந்தையர் தினமான இன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உருக்கமாக பதிவொன்ரை பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு உள்நாட்டுப் போர் வீரர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மகள் சோனோரா ஸ்மார்ட் டோட், உலகம் முழுவதும் உள்ள அனைத்து…

நயினாதீவு நாகபூசணி அம்மன் கொடியேற்றம் !! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றையதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய தினம் காலை ஆலய அறங்காவலர் சபை காரியாலயத்தில் இருந்து பூஜை வழிபாடுகளுடன் கொடிசீலை , நாக பாம்பு…

உ.பி.யில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 4 நாளில் 57 நோயாளிகள் பலி: பின்னணி என்ன? !!

உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே…

அதிகாரிகளுடன் ரெய்டு சென்ற பிரதமர் ரிஷி சுனக் – 105 பேர் கைது!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.…

சம்பளம் வழங்க காணியை விற்கும் கூட்டுத்தாபனம்!!

கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் தேசிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆணைய ஊழியர்களுக்கான சம்பளம், நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை வழங்குவதற்காக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் பேலியகொட பகுதியிலுள்ள நிலத்தை…

ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்!!

பிரதமர் மோடி, இந்த வாரம் மேற்கொள்கிற அமெரிக்க சுற்றுப்பயணம், இதுவரை இல்லாத வகையில் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பாக சாதாரண முறையில் அமெரிக்கா சென்று வந்த பிரதமர் மோடி, இந்த முறைதான் அந்த நாட்டின்…

குழந்தை வரத்துக்கு வசீகரம் செய்தவரும் காதலியும் கைது!!

குழந்தை வரத்தை எதிர்பார்த்து வசீகரம் செய்தபோது, பெண்ணொருவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து, வசீகரம் செய்த பூசாரியும் அவருடைய காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். லக்கல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான…

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் சீன வெளியுறவு மந்திரி சந்திப்பு!!

அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக இரு நாடுகளும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர்…

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்: அமித்ஷா…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பா.ஜனதா சார்பில் அரியானாவில் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்து கொண்டார்.…

மெக்சிகோவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள்…

பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு!!

நாட்டில் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளதாக தொழில்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உதாரணமாக, நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 5-ல் 2 பங்காக டீசல் உள்ளது. இதன் விற்பனை, இம்மாதத்தின்…

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீ்டுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை சட்டரீதியாக விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று(19) ஆரம்பமாகியுள்ளது. 2013 ஆண்டு…

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை !!

இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'உலகளாவிய பெருங்கடல் வலயம்' என்ற…

விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு !!

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித்…