;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

எரிபொருள் விலை திருத்தம்: புதிய தீர்மானம் !!

எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எரிபொருள் விலைத்திருத்தம் மாதத்தின் முதலாம் திகதி முன்னெடுக்கப்பட்டது. எனினும், கடந்த எரிபொருள் விலைத்திருத்த காலப்பகுதியில் நிரப்பு…

புதிய உயர் ஸ்தானிகர் நியமனம் !!

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லகம, 2023 ஆகஸ்ட் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இசைவிழாவின்போது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி- 3 பேர் காயம்!!

வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் என்ற இடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் திறந்தவெளி கலையரங்கம் உள்ளது. இங்கு இரண்டு நாட்கள் கொண்ட இசைவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதன்படி அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு முதல்நாள் இசைவிழா…

கர்நாடகத்திற்கு அரிசி வழங்குவதில் அரசியல் செய்யும் பா.ஜ.க.: முதல்-மந்திரி சித்தராமையா…

முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மின் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடக தொழில் வர்த்தக சபையினர் முழு அடைப்பு நடத்துவதாக கூறியுள்ளனர். 2 மாத நிலுவைத்தொகையுடன் இந்த மாத கட்டணம்…

அறுவை சிகிச்சைக்கு பின் போப் பிரான்சிஸ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!!

குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் (வயது 86) ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணம் அடைந்த…

புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துக்கு நிதியுதவி!!

தீவக வலய பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டு நிகழ்வுகள் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றுவருகின்றன. புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் உரிமையாளர் திரு.…

ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்!!

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது -77) காலமானார். யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகால தலைவியாக இருந்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும்…

பாராளுமன்ற தேர்தல்.. காங்கிரஸ் இல்லாமல் அது நடக்காது.. ராஷ்டிரிய லோக் தளம் கருத்து !!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்றால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கணித்துள்ளனர். இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளை அணிதிரட்டும் முயற்சிகள் அகில இந்திய அளவில்…

127 மணிநேரம் தொடர்ச்சியாக நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த சிறுமி!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப். இவர் தொடர்ச்சியாக பல மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி இந்த முயற்சியை தொடங்கிய அவர் கடந்த 3-ந் தேதி வரை…

செர்பியாவில் அதிபருக்கு கடும் நெருக்கடி.. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த…

செர்பியாவில் கடந்த மே மாதம் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி 2 சூடு சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளி குழந்தைகள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசுக்கு எதிரான…

அரசியலமைப்பு எங்களுக்கு கீதை, பைபிள், குரான் போன்றது: நிதின் கட்காரி!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:- பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது. அதில் முதலாவது தேசியவாதம். இது எங்கள் கட்சியின் ஆன்மா. நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருக்க…

இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் பிறந்த நாள் விழாவில் 40 இந்தியர்களுக்கு கவுரவ விருது!!

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு…

200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கர்நாடக அரசு!!

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த 200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.…

பிரான்சில் விமான விபத்து: 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலி!!

பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விமானம் விழுந்த பகுதியை தேடினர்.…

துப்பாக்கிகளுடன் இருவர் கைது!!

பசறை - அமுனுமுல்ல பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான 3 துப்பாக்கிகளுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது…

திருநங்கையை 5 ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 22). பட்டப் படிப்பு படித்த இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி திருநங்கை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்- ரஷிய அதிபர் புதினிடம் தென் ஆப்பிரிக்க அதிபர்…

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா, எகிப்து, செனகல்,…

திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. Powered By VDO.AI இந்த ஆண்டு அதிக அமாவாசையை முன்னிட்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ந் தேதி முதல்…

இங்கிலாந்தில் கேரள வாலிபர் கத்தியால் குத்தி கொலை- நண்பர் கைது!!

கேரள மாநிலம் பனம்பில்லி நகரை சேர்ந்தவர் அரவிந்த் சசிகுமார் (வயது 37). இவர் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் உள்ள சவுத்தாம்படன் வே பகுதியில் தங்கி பணியாற்றி வந்தார். ஒரு குடியிருப்பில் அரவிந்த் சசிகுமார், 3 பேருடன் தங்கி இருந்தார். இந்த…

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- அகில இந்திய அளவில் ஐதராபாத் மாணவர் முதலிடம்!!

நாடு முழுவதும் உள்ள முதன்மை தொழில்நுட்ப கழகங்களில் (ஐஐடி) பொறியியல் கல்வி பயில்வதற்காக தேசிய கூட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள ஏழு தொழில்நுட்ப கழகங்கள் இந்த தேர்வை சுழற்சி முறையில் நடத்துகின்றன. அந்த வகையில் இந்த முறை…

09.07.2023 இல் சுவிஸ் சூறிச் மாநகரில் “புளொட்” 34 வது வீரமக்கள் தினம்..…

09.07.2023 இல் சுவிஸ் சூறிச் மாநகரில் "புளொட்" 34 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்) தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, கழகத் தோழர்களே.. தோழமைக் கட்சி உறுப்பினர்களே, ஆதரவாளர்களே.. 34வது…

பிரேசிலில் வெப்பமண்டல சூறாவளி: 11 பேர் உயிரிழப்பு!!

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் மாயமாகி உள்ளனர். புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம்…

இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் திராட்சை சாறு !! (மருத்துவம்)

திராட்சை சாறு இரத்தத்திலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தக்குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். அசைவ உணவு…

சமூக அசைவியக்கத்தில் மதமும் முரண்பாடுகளும் !! (கட்டுரை)

இலங்கை அரசியலில் மதத்துக்கு முக்கிய பங்குண்டு. அரசியலமைப்பின் வழி, பௌத்தத்துக்கு பிரதான இடம் வழங்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, மதம் முக்கியமான ஒன்றாகிவிட்டது. 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், மத அடையாளம் பிற…

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் விளக்கம் !!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் 95 பெற்றோல் உட்பட வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். நாடளாவிய…

டெல்லியில் 2 பெண்கள் சுட்டுக்கொலை பணத்தகராறில் சகோதரருக்கு வைத்த குறியில் பலியான…

டெல்லி ஆர்.கே.புரம் அருகே அம்பேத்கார் பஸ்தி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிங்கி (வயது 30), ஜோதி(29). இன்று அதிகாலையில் மர்ம மனிதர்கள் அவர்களது வீட்டுக்கு சென்றனர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர்…

பாகிஸ்தானில் மலை பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 13 பேர் பலி!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு பேருந்து ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சால்ட் மலையில் சென்றபோது பேருந்து வளைவு ஒன்றில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்து குறித்து…

செகந்திராபாத்தில் திருப்பதி வந்தே பாரத் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணிடம் ரூ. 60 லட்சம் நகை…

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல்…

புதிதாக 90 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 108 ஆக இருந்த நிலையில் இன்று 90 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 146 பேர் நலம்…

காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு- ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர்…

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன்கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இந்த மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு சுற்றுப்பயணம்…

சட்டவிரோத மசாஜ் நிலையங்களுக்கு சிக்கல்!!

ஜா -எல நகரில் அனுமதி பெறாமல் இயங்கிய 11 மசாஜ் நிலையங்களில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 27 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மசாஜ் நிலையங்களை அனுமதி பெறாமல் நடத்திய குற்றச்சாட்டில் 6 பேரையும் பொலிஸார்…

PUCSL தலைவர் பதவிக்கு பெயர் பரிந்துரை!!

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் பதவிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெயரொன்று முன்மொழியப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரே இந்தப் பதவிக்கு…

விசேட வர்த்தமானி வெளியீடு!!

பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் (2336/78) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலியம் மற்றும் எரிபொருள் விநியோக, வேலை மற்றும் உழைப்பு,…