;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

ரஷ்ய – உக்ரைன் போரை விட உலகிற்கு ஆபத்தான செய்தி !!

சீனா தாய்வான் மீது போர் தொடுக்கப் போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய- உக்ரைன் போரை விட இப்போர் ஆபத்தான போராக அமையும் என போரியல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாய்வான் மீது சீனா போர் தொடுக்குமாக இருந்தால்,…

மணிப்பூரில் இணையச்சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிப்பு !!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இைணயச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை…

புடினுடன் கைக்கோர்க்கும் வடகொரியா – சர்வதேச அரசியலில் திடீர் திருப்பம் !!

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடன் கைகோர்ப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

21 வேலை வாய்ப்புகள்.. 225 ஊழல்கள்: மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மீது பிரியங்கா காந்தி கடும்…

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- மத்திய பிரதேசத்தில் சிவராஜ்…

ரஷ்யாவிற்கு எதிரான படை நடவடிக்கையில் உக்ரைனுக்கு முதல் வெற்றி !!

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மூன்று கிராமங்களை விடுவித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவிற்கு எதிரான பதில் நடவடிக்கையில் முதலாவது வெற்றியை உக்ரைன் பதிவு செய்துள்ளது.…

‘ஹெல்மெட்’ அணியாமல் மொபட் ஓட்டிய மணமகள்- வீடியோ வைரலானதால் அபராதம்!!

டெல்லியில் உள்ள சாலை ஒன்றில் திருமண உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த நிலையில் மணமகள் கோலத்தில் ஒரு இளம்பெண் 'ஹெல்மெட்' அணியாமல் மொபட்டில் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து மொபட்டில் உள்ள வாகன எண் மூலம் அந்த…

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களமிறங்கும் பொறிஸ் ஜோன்சன் – வலுக்கும் ஆதரவு…

பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பொறிஸ்ஜோன்சன் வருவதை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என சக கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு மீண்டும்…

சுந்தர காண்டம், ராமாயணம் படித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சங்கத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான கர்பா சன்ஸ்கார் திட்ட தொடக்க விழா டெல்லியில் நடந்தது. தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த திட்டத்தை ஆன்லைன் மூலம் தொடங்கி…

இத்தாலியின் முன்னாள் பிரதமர் காலமானார் !!

இத்தாலியின் முன்னாள் பிரதமரும் அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ளவருமான சில்வியோ பெர்லஸ்கோனி, தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். மிலானில் உள்ள ஷான் ரப்ஃபேலே மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

ரணில் – மொட்டு வெடித்தது மோதல் !!

இன்றையதினம் (12) அதிபர் ரணிலுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அதிபர் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பல மாவட்ட தலைவர்கள்…

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட21 கிலோ தங்கம் மாயம் – பின்னணியில் அமைச்சரின் மகன் !!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 21 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளதாக இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் ஒருவரின் மகன்…

முன்னாள் இராணுவ வீரர் கைது !!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தெய்யந்தர பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு…

அமரகீர்த்தி கொலை; 42 பேருக்கு எதிராக வழக்கு !!

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோரை கொலை செய்த சம்பவம் தொடா்பில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 42 சந்தேக நபர்களுக்கு எதிராக கம்பஹா மேல்…

முள்ளிவாய்க்காலில் சிங்களம் பெற்ற “தம்மதீப“வெற்றி !! (கட்டுரை)

இலங்கை தீவில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கான தடையாக ஈழத்தமிழர்களுடைய ஆயுதப்போராட்டம் மூன்று பத்தாண்டுகளாய் எழுந்து நின்றது. அந்தக் கால கட்டத்தில் சிங்கள பௌத்த மயமாக்கல் ஒரு அடி கூட நகர முடியாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது என்பது…

அசாமில் பைப்லைன் உடைந்தது… நீர்வீழ்ச்சி போல் சீறிப்பாய்ந்த தண்ணீர்!!

அசாம் மாநிலம் கவுகாத்தியின் ராஜ்கர் பகுதியில் இன்று குடிநீர் வாரியத்தின் பைப்லைன் திடீரென உடைந்தது. கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா சாலைக்கு அருகில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் சீறிப்பாய்ந்து…

ரஷ்யா எப்பொழுது அணுவாயுதத்தை உபயோகிக்கும்..!

கடந்த வருடம் உக்ரைன் மீது ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு நகர்வை மேற்கொண்டு மூன்றாவது நாள், அணுவாயுதங்களை அடிப்படையாக வைத்து ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். ரஷ்யாவின் அணுவாயுதப் படையை தயார் நிலையில்…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

போபால் அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- விமானப் படையின் உதவியை நாடிய மாநில அரசு!!

மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது. இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும்…

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் – பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்!

எல் நினோ - தெற்கத்திய அலைவு கடல், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும் ஒர் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு…

தமிழர் ஒருவரை இந்தியாவின் பிரதமராக்க முயற்சி – மகிழ்ச்சியில் ஸ்டாலின் !!

தமிழரை பிரதமராக்குவோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்தின் உள்நோக்கம் புரியவில்லை என தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாார். உள்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறினால் அதற்குரிய விளக்கத்தை வழங்க முடியும் என…

50 டொலர்களுக்கு வாங்கிய நாற்காலியை ஒரு லட்சம் டொலர்களுக்கு விற்ற நபர்!

அமெரிக்காவில் ஒருவர் 50 டொலர்களுக்கு வாங்கிய நாற்காலியை ஒரு லட்சம் டொலர்களுக்கு விற்று நம்பமுடியாத இலாபத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இணைய விற்பனை தளம் மூலம் 50 டொலருக்கு…

யாழ்ப்பாணம் நடேஸ்வராக் கல்லூரி மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று இன்று(12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கு இலவசமாகவும் ஏனைய தர மாணவர்கள் சாதாரண கட்டணத்துடனும்…

நிர்வாணமாக துவிச்சக்கரவண்டி செலுத்தி நூதன முறையில் போராட்டம்!

மகிழுந்துகளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக மெக்சிக்கோவில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிக்கோ நகரில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து…

மீன் உண்டதால் தாயும் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (08) கடல் மீனினமான பேத்தை இன மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் ஞாயிற்றுக்கிழமை(11)…

300 மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11) வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​விற்பனைக்காக கொண்டு சென்ற 300 ப்ரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

இவரை கண்டால் உடன் தகவல் தாருங்கள்!!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, லெஸ்லி, ரணகல மாவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கடந்த மே மாதம் 20ஆம் திகதி, டி - 56 ரக துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு…

மோடியை சந்திக்கிறார் ஜீவன்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார். இந்திய பிரதமர், வெளிவிவகார…

ஆசிய கோப்பை ஹாக்கி- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து !!

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான…

மகாராஷ்டிராவில் பக்தர்கள் மீது போலீசார் தடியடி: சஞ்சய் ராவத் கண்டனம்!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரிடன் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வார்காரிஸ் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடந்த முறை ஏராளமான…

7 மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்பது அதிகரிப்பு !!

நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்ட நடவடிக்கை குறிப்புகளில்…

ஜனாதிபதியிடமிருந்து பாராளுமன்றத்தைக் காப்பாற்ற வேண்டும்!!

COPF தலைவர் நியமனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டது தொடர்பில் கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தி வெளியிட்டதையடுத்து ,பாராளுமன்ற விவகாரங்களை ஜனாதிபதி கட்டுப்படுத்துவதிலிருந்து காப்பாற்ற அனைத்து பாராளுமன்ற…

11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!!

பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் புதிய மாணவர் குழுவை துன்புறுத்தி, பகிடிவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின்…

கொந்தளித்தார் ஜனாதிபதி: இராஜினாமா செய்தார் அனுர!!

தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர். அனுர மானதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொல் பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில் ,ஜனாதிபதி…