;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

நாட்டுக்கு சேவை செய்வதில் பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!!

பிரதமர் மோடி, முதல்முறையாக கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் ஆனார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, அந்த ஆண்டு மே 30-ந் தேதி மீண்டும் பிரதமர் ஆனார். தொடர்ச்சியாக அவரது அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மோடி அரசின்…

மக்கள் தொகை வீழ்ச்சியை தொடர்ந்து சீனாவில் திருமண பதிவு எண்ணிக்கையிலும் சரிவு!!

சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 10…

மத்திய அரசு நடவடிக்கை எதிரொலி: 700 இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு படிப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்டு, போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி…

பாகிஸ்தானில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 34 பேர் பலி!!

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

வடக்கின் நிலைமை பற்றி சார்ள்ஸ் – சுமந்திரன் பேச்சு!! (PHOTOS)

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.…

இளைஞர்கள் கதிர்காமத்திற்க்கான பாத யாத்திரை…..! (PHOTOS)

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர்…

பள்ளி குழந்தைகள் சுமை குறைக்க ”நோ பேக் டே” அறிமுகம்- மாதத்தில் ஒருநாள்…

குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால்…

ரஷியா அனுப்பிய தள்ளுபடி கச்சா எண்ணெய் பாகிஸ்தான் வந்தடைந்தது: பிரதமர் ஷெரீப்!!

ரஷியா தள்ளுபடி விலையில் வழங்கும் கச்சா எண்ணெய்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கராச்சி வந்தடைந்ததாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடும் பண வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு அதிகமாக காணப்படும் நிலையில், இது சற்று ஆறுதல் அளிக்கும் என…

தமிழகம் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட போதை பொருள் பறிமுதல்- 7 பேர் கைது!!

கேரளாவில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் உடுமலை பேட்டை வழியாக…

சாஸ் பாட்டிலை சுவைத்தவரிடம் ரூ. 4 கோடி இழப்பீடு கேட்கும் உணவகம்!!!

உணவகம் சென்றது குற்றமா என்று புலம்பும் நிலைக்கு ஜப்பானை சேர்ந்த இளைஞர் தள்ளப்பட்டார். ஆர்வ மிகுதியில் சோயா சாஸ் பாட்டிலை வாயில் வைத்து சுவைத்ததற்கு இந்த இளைஞர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய…

மக்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன்: சச்சின் பைலட் உறுதி !!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. முந்தைய பா.ஜனதா ஆட்சி மீதான ஊழல் புகார்கள் குறித்து அசோக் கெலாட் அரசு எவ்வித…

காரைநகரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் கைது !!

காரைநகரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி தப்பிச்செல்ல…

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு!! (PHOTOS, VIDEO)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று (12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின்…

மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு !

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதேவேளை,…

கடற்கரையில் காதலர்கள் உல்லாசமாக இருக்க தடை- பொதுமக்கள் புகாரால் அதிரடி நடவடிக்கை !!

நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள். காதலர்கள் தனிமையில் நெருக்கமாக…

டெங்கு நோயாளர்களில் 25% பாடசாலை மாணவர்கள்!!

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 43,000 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இவ்வருடம்…

பாடசாலை மாணவர் ஒருவர் பலி!!

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹலாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதான மாதம்பே என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் டிக்கெட் மோசடி!!

மோசடியான முறையில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்…

போலி வேசத்துக்குள் புதிய நாடகம்!!

திடீரென வந்த ஜனாதிபதி ரணில் இப்பொழுது எங்களை அழைத்து பேச்சு என்று ஒரு போலி வேசத்துக்குள் புதிய நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு…

ஐ.தே.கவின் யாப்பில் மாற்றம்!!

நாட்டுக்கு பலம் மிக்க தலைமைத்துவத்தை வழங்கும் பிரதான நடவடிக்கையாக ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மாற்றுவதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். நேற்று (11)…

திருப்பதி கோவிலில் கோடை விடுமுறையின் கடைசி நாளில் 92 ஆயிரம் பேர் சாமி தரிசனம் !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 2 நாட்கள் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக வெள்ளி, சனி,…

ஆஸ்திரேலியாவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி!!

ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிட்டா என்ற இடத்தில் திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. ஒரு வளைவில் அந்த பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுகிறது: சஞ்சய் ராவத்!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் வந்து இருந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உத்தவ் தாக்கரேவிடம் பேச நானும், தேவேந்திர பட்னாவிசும் சென்றோம். அப்போது அவர் தேசிய ஜனநாயக…

கோண்டாவிலில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள்…

எதிர்தாக்குதலில் கிராமங்கள் மீட்பு: உக்ரைன் பெருமிதம்- ரஷியா மறுப்பு!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கி இன்றோடு சரியாக 474 நாட்கள் ஆகிறது. ரஷியா இந்தப் போரில் முழுமையாக வெற்றி பெற்றதாகவும் சொல்ல முடியாது. உக்ரைன் முழுமையாக தோல்வியடைந்ததாகவும் கூற முடியாது. ஆனால், ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் தென்கிழக்கு…

சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- கூண்டு வைத்து பிடிக்க…

சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து பழக்கியதால் உணவு கிடைக்காத சமயங்களில் இந்த…

குட்கா கடத்தி சென்ற வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்: 100 கிலோ குட்கா-கார் பறிமுதல்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர். ஆனால்,…

உக்ரைனுக்கு எதிராக செயற்படும் ஆசிய நாடு – எச்சரிக்கும் பிரான்ஸ்!!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியிடம் வலியுறுத்தியுள்ளார். தொலைபேசியில் இப்ராஹிம் ரைசியிடம் உரையாடிய மக்ரோன், ரஷ்யாவிற்கு ஈரான்…

9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார் –…

வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை. தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர்…

மனித உயிரை கொள்ளும் எறும்பு – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் !!

மனித உயிரை கொள்ளும் எறும்பு தொடர்பான தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மிர்மேசியா பைரிஃபார்மிஸ்(Myrmecia pyriformis) என்ற குறித்த எறும்பினம் அவுஸ்திரேலியா கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எறும்பினம் மனிதனை…

எந்த தலைவரும் வெளிநாட்டில் சொந்த நாட்டை விமர்சிப்பதை ஏற்க முடியாது- ராகுலுக்கு அமித்ஷா…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசின் செயல்பாடுகளை அங்கு கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு மத்திய பா.ஜனதா தலைவர்கள்…

ஜப்பானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவுகோலில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில்140 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை…

டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட பேரணி… பாதுகாப்பு அதிகரிப்பு!!

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம்…

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் உதவி- 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களை அனுப்புகிறது!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின் தலிபான்கள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார…