;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

அழாமல் இருப்பதற்காக பிறந்த குழந்தைகளின் வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்!!

மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு…

உக்ரைனுக்கு தலையிடியாக மாறியுள்ள ஈரானின் ‘ட்ரோன்கள்’ !!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா அனுப்பியுள்ள ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் உக்ரைன் விமானப்படைக்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட்,…

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சினிமா கேமராமேன் கைது!!

கேரள மாநிலம் கோட்டயம், முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சுகைல் (வயது 28). இவர் நீல வெளிச்சம், சதுரம் உள்பட மலையாள திரைப்படங்களில் துணை கேமராமேனாக பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் சுகைலின் வீட்டிற்கு நேற்று முன்தினம் கோட்டயம், கலால் பிரிவு…

பயன்தரு தென்னை மரக்கன்றுகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ,…

பயன்தரு தென்னை மரக்கன்றுகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ, படங்கள்) ################################# லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர…

ஈரானிய உதவியுடன் ரஷ்யாவில் டிரோன் தொழிற்சாலை – கண்டுபிடித்தது அமெரிக்கா !!

ஈரான் உதவியுடன் ரஷ்யா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல்…

நெல்லூர் அருகே சென்னையில் இருந்து காரில் கடத்திய 10 கிலோ தங்கம் பறிமுதல்!!

சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக தங்கம் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் நேற்று இரவு அதிகாரிகள் வாகன…

இளவரசர் வில்லியம் முன் மயங்கி விழுந்த வீரர்கள் !!

வருடாந்திர ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின் போது மூன்று வீரர்கள் நேற்றைய தினம்(10) இளவரசர் வில்லியம் முன் மயங்கி விழுந்ததாக பொக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும்…

மிக தீவிர புயலாக வலுப்பெற்றது பிபோர்ஜோய்- 15ம் தேதி குஜராத் கடற்கரையை தாக்க வாய்ப்பு!!

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று காலையில் மேலும் வலுவடைந்து மிக தீவிர புயலாக மாறியது. இன்று காலை 9 மணி நிலவரப்படி இந்த புயல் குஜராத்தின்…

உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி !! (மருத்துவம்)

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில்…

இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் 101 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 11.14% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சி இதழான "தி லான்செட்" நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 136…

ரயிலில் மோதி அதிபர் பலி!!

நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதாலை-கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பகல் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானு ஓயா பொலிஸார்…

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் சரமாரி கல்வீச்சு- கேரளாவை சேர்ந்த பயணி…

காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகள் ஏறி, இறங்கினர். அதன் பின்னர் கரூர் நோக்கி அந்த ரெயில் புறப்பட்டு சென்று…

காக்கோவா அணை மீதான தாக்குதலின் எதிரொலி – மூடப்பட்டது கடைசி அணு உலை!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தின் கடைசி உலையை மூடி குளிர்விப்பதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் அணுசக்தி துறை எடுத்துள்ளது. சப்போரிசுக்கா அணுமின் நிலையமானது உக்ரைனில் எனர்கதார் நகரில் உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்…

பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்- சாக்ஷி…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் ஒலிம்பிக்கில்…

தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான யாழ் மாவட்ட செயலக தீர்மானம் – வரவேற்கும் சைவ மகா சபை!!

சிறார்களின் ஆன்மீக உளநல மேம்பாட்டை ஏற்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களை வெள்ளி ஞாயிறு இடைநிறுத்தும் யாழ்ப்பாண மாவட்ட செயலக தீர்மானத்தை சைவ மகா சபை வரவேற்றுள்ளது. சைவ மகா சபை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே…

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் – அதிகரிக்கும் மக்கள் சேவை !!

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் ஜூலை மாதத்தில் இருந்து முழுமையாக செயல்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை தமிழக முதல்வர்…

கொச்சியில் அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரி யாகம்-பேரணி!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் ரேஷன் கடைகளை குறி வைத்து தாக்கி அரிசியை சாப்பிட்டதால் அரிக்கொம்பன் என்ற பெயர் பெற்ற யானை, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அதனை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பெரியார் வன…

ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் உக்ரைன் – மீண்டும் வலுக்கும் போர்..!

முன்கள போர் வரிசையில் உக்ரைனிய ஆயுத படை நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரித்தானிய உளவுத்துறை அறிவித்துள்ளது. 15 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் தற்போது உக்ரைன் தற்போது பதிலடி தாக்குதலை முன்னெடுத்து…

ஆந்திராவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி தீயில் எரிந்து நாசம்!!

ஆந்திராவில் ரெயில்வே என்ஜினியர்கள் பயன்படுத்தும் சிறப்பு ரெயில் ஒன்று பெட்டா ரெயில் நிலையத்துக்கு வந்தது. 7-வது பிளாட்பாரத்தின் முடிவில் லூப் லைனில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று இரவு 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த…

கிம் ஜாங் உன் ரகசிய உத்தரவு – வெளிக்கொண்டுவந்த தென்கொரியா !!

வடகொரியாவின் அதிகரிக்கும் தற்கொலை மரணங்களுக்கு எதிராக ரகசிய தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் உளவுத்துறையின்படி, வடகொரியாவில் தற்கொலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்…

செந்திலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!!

கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாழ்த்து தெரிவித்தமைக்காக முதலமைச்சருக்கு செந்தில் தொண்டமான்…

சீனிவாசமங்காபுரம் கோவிலில் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் 24 முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த…

சோமாலியாவில் மர்ம பொருள் வெடித்து 27 சிறுவர்கள் பலி!!

தெற்கு சோமாலியா, கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில்…

தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு விரைவில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்!!

மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்றமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைளை…

தூரதிஷ்டமாகிறது அதிர்ஷ்டம் !!

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்குகளால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம்…

இறைச்சிக்கு விரைவில் நிவாரணம் !!

நாட்டில் பரவலாக கோழி முட்டைத் தட்டுப்பாடும் கோழி இறைச்சி விலையேற்றமும் தொடர்வதையடுத்து அது குறித்து அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்கும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்துவதன்…

வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி !!

இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 25% பேர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இதையடுத்து, பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த பிரிவின்…

அமெரிக்காவில் உள்ள உணவகத்தில் துப்பாக்கிச்சூடு- இருவர் பலி!!

அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து…

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா!!

கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச…

கஜகஸ்தானில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு !!

கஜகஸ்தான் நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம்,…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக, விசேட மதிய உணவு வழங்குதல்.. பகுதி-…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக, விசேட மதிய உணவு வழங்குதல்.. பகுதி- 2 (வீடியோ, படங்கள்) ஆறாமாண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். முருகேசு இராமலிங்கம் பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி நேர்மையுடன் வாழ்ந்த எங்கள்…

அணை உடைப்புக்கு பிறகு உக்ரைன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது- ஐ.நா. சபை உயர் அதிகாரி கருத்து…

உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா. சபையின் உயர் உதவி அதிகாரி எச்சரித்துள்ளார். ஐ.நா. சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும்,…

ராகுல் காந்திக்கு அமித் ஷா அறிவுரை!!

பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு நிறைவை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சித்பூர் நகரில் சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ், நாடு…