;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

நகை வியாபாரியிடம் ரூ.1½ கோடி கொள்ளை- கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு சென்றபோது மற்றொரு காரில் வந்த…

முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்ய போர்..! களமிறங்கும் வல்லரசுகள் !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக இருவரும் உறுதியளித்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 15 மாதங்களை தாண்டியும்…

சென்னை புதிய விமான நிலையம் அடுத்த மாதம் முதல் முழுமையாக செயல்படும்!!

சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம்…

மர்ம மரத்தால் உருவான பார்வையற்றோர் கிராமம் !!

கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாத நிலையில் உள்ள மர்மமான கிராமத்தை பற்றி அறிந்துள்ளீர்களா? அதாவது, மெக்சிக்கோவில் டில்டெபாக் என்ற கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாத நிலையில் உள்ளதாக…

நாடும் நமதே நாற்பதும் நமதே. இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன் – முதல்வர்…

சேலம் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திராவிட இயக்கம் உருவாகிய மண் சேலம். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட உள்ளோம். கருணாநிதி நூற்றாண்டில் பாராளுமன்ற…

டொனால்ட் ட்ரம்ப் சிறை செல்ல வாய்ப்பு..!

அமெரிக்காவின் அணு ஆயுத திட்டங்கள், உள்ளிட்ட ஆவணங்கள் அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த ஆவண விவகாரம் தொடர்பில் 7 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நேற்றையதினம் அமெரிக்காவின்…

சகிப்புத்தன்மையின்மையின் உதாரணம் பிரதமர் மோடி – ப.சிதம்பரம் தாக்கு !!

ஒடிசாவில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து உலகையே உலுக்கியது. பல உயிர்களை பலி வாங்கிய இந்த விபத்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளும் பா.ஜ.க. மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு…

கனேடிய பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயம் !!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனிக்கிழமையன்று உக்ரைன் தலைநகருக்கு திடீரென விஜயமொன்றை மேற்கொண்டார். கனேடியப் பிரதமரின் விஜயத்திற்கான புகைப்படங்கள் சமூக வலைப்பின்னல்களிலும் கனேடிய வெகுஜன ஊடகங்களிலும் வெளிவந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காக…

பருவகால பாதிப்புக் குறைபாடு !! (மருத்துவம்)

“Seasonal Affective Disorder” என்ற பெயரைக் கேட்டால், சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படும், “பருவகால பாதிப்புக் குறைபாடு” என்ற இந்தப் பெயரிலிருந்தே, அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.…

சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது !!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும்…

கடந்த 9 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றினார்- அமித்ஷா டுவிட்டர்…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் இன்று கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திரமோடி கடந்த 9 ஆண்டுகளில் புதிய கல்வி நிறுவனங்களை திறந்தும், மானிய விலையில் வீடுகள் வழங்கியும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியும்,…

முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் குளியலறையில் வைக்கப்பட்டிருந்த அணு ஆயுத ரகசிய ஆவணங்கள்-…

பரபரப்பு தகவல் ByMaalaimalar .10 ஜூன் 2023 1:41 PM அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா முன்னாள் அதிபரான…

கோர விபத்தில் 18 வயது இளைஞன் மரணம் !!

மகேலி எல்ல பிரதேசத்தில் இன்று (ஜூன் 10) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 9.40 மணியளவில் பாலிந்தநுவரயிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று…

மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் அமைதி குழு அமைப்பு – உள்துறை அமைச்சகம்!!

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடியாக நடத்திய சோதனையில் கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

பொலிஸ் ஜீப் வண்டி மீது கல்வீச்சு !!

காசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை சோதனையிட சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். டயகம கிழக்குத் தோட்டத்தின் மூன்றாம் பிரிவில், காசிப்புடன் கைது செய்யப்பட்ட…

இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற புதுமண டாக்டர் தம்பதி நீரில் மூழ்கி பலி !!

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம்…

2 ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – ஜப்பானில் பரபரப்பு!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஒரே ஓடு பாதையில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி கொண்டன. பாங்காக் நோக்கி சென்ற தாய் ஏர்வேஸ் இன்டர் நேஷனல் விமானமும், சீன தைபேவுக்கு புறப்பட்ட இ.வி.ஏ. ஏர்வேஸ் விமானமும் உரசி கொண்டன.…

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த தெணியானின் சிலை வடமராட்சியில் திறப்பு!! (PHOTOS)

கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ''ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் - தெணியான்'' நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் - வடமராட்சி…

பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில்…

பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும்…

பூங்காவில் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்த பிரான்ஸ்…

பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான். திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான்.…

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு!!

ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன.…

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ,…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) பகுதி -1 ஆறாமாண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். முருகேசு இராமலிங்கம் பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி நேர்மையுடன் வாழ்ந்த எங்கள்…

காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் – செல்போன் அழைப்புகள் மூலம்…

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான…

ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷியா!!

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு…

அதிதீவிர புயலான பிபோர்ஜோய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3 மாநிலங்களுக்கு…

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல் கோவாவின்…

பாதுகாப்பான நிலையான உணவு அணுகுமுறை !! (கட்டுரை)

உணவுப் பாதுகாப்பு என்பது தனிநபர் நலன் என்பதற்கு அப்பாற்பட்டதாகும்; தேசம் ஒன்றின் ஒட்டுமொத்த நலன் மற்றும் பொருளாதார தேர்ச்சியில் அது மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. உணவுத் துறையின் பெரும் ஆற்றலை ஏதுவாக்குவது மாத்திரமன்றி,…

6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது !!!

கொஸ்கொட பிரதேசத்தில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது . பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.…

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் குறித்து அதிர்ச்சி தகவல் !!

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய்…

யூரியாவுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல் !!

ஓமானில் இருந்து 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை (12) குறித்த கப்பலில் உள்ள உரம் இறக்கப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என விவாசய அமைச்சர…

கனடாவில் 45 ஆயிரம் ஏக்கர் காடுகளை சேதமாக்கிய காட்டுத்தீ !!

கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் தீயணைப்புத்துறை அதிரிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர திணறி…

ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்ததில் நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர்!!

தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகரில் தெலுங்கானா மாநில ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பகுதிக்கு…

விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்!!

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர். இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில்…