;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

3 வாகனங்கள் கொள்ளை : 2 வாகனங்கள் சிக்கின!!

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெங்கல்ல பிரதேசத்தில் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து டிப்பெண்டர் ரக வாகனங்கள் இரண்டு, கேடிஎச் வான் கொள்ளையடிக்கப்பட்டது. அதில், இரண்டு டிப்பெண்டர் ரக வாகனங்களும் சிசிமல்வத்த பிரதேசத்தில் உள்ள வாகனங்கள்…

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!!

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு அந்த நாணயத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 500 ரூபாய் மதிக்கத்தக்க 18 போலி தாள்கள் மற்றும் 50 ரூபாய் மதிக்கத்தக்க…

எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும்: சரத் பவார் அறிவிப்பு!!

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில…

உக்ரைன் ஓட்டல் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 16 மாதங்களைக் கடந்து cடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது ஓட்டலுக்குள் ஏராளானோர்…

ராகுல் காந்தியை கேலி செய்து வீடியோ: ஐ.டி. பிரிவு தலைவர் மீது வழக்கு- நீதிமன்றத்தில்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதவிட்டதால் கர்நாடக மாநில போலீஸ், பா.ஜனதாவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி…

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு – அமெரிக்க…

ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது. வட அட்லாண்டிக் கடலின் கேப்…

விரைவில் புதிய நீதிமன்றம்!!

வரி விதிப்பின் போது ஏற்படும் சட்ட சிக்கல்களை விரைவாக தீர்க்கும் வகையில் புதிய நீதிமன்றத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக விசேட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க…

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி!!

இலங்கை விமானப்படையின் 19 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச, ஜூன் (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்படவுள்ளார்.

மருத்துவ பட்டதாரிகளால் கடும் நெருக்கடி!!

1,400 மருத்துவ பட்டதாரிகளில் இவ்வருடம் ஏப்ரலில் மருத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த 300 பட்டதாரிகள், வைத்திய நியமனங்களைப் பெற மறுப்பதால் நாட்டின் சுகாதாரத்துறை இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற…

மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு: சமூக வலைத்தளத்தில் வைரல்!!

திருமண பந்தம் என்பது... மனித வாழ்க்கையின் புதிய அத்தியாயம்... இதுவே....ஒருமனமாய்...உலாவந்த மனங்களை இருமனமாய் இணைய வைக்கிறது. இணை பிரியாமல் வாழையடி வாழையாய்...வாழ்க்கையை வரலாறாக மாற்றுகிறது... ஆம்...திருமணத்தன்று...அம்மி மிதித்து அருந்ததி…

சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி!!

சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய நபர் திடீரென பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மீது சுடச் தொடங்கினார். பதிலுக்கு பாதுகாப்பு போலீசாரும் சுடத்…

இந்தியா- பாகிஸ்தான் போட்டி: அகமதாபாத்தில் விண்ணைத் தொடும் நட்சத்திர ஓட்டல் ரூம் வாடகை!!

ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம்…

வாக்னர் குழு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தடை..! !

வாக்னர் குழுவிற்கு நிதி வழங்குவதற்காக சட்டவிரோத தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. அதன்படி ரஷ்யா மத்திய ஆபிரிக்க குடியரசு ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நான்கு தங்க நிறுவனங்களிற்கு…

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு மறந்து விட்டது: ராகுல் காந்தி!!

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ள அவர், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு மறந்து…

2 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்!!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டு ஆணைக்குழுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளார். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளராக…

உக்ரைன் தலைநகருக்கு படையெடுக்கும் வெளிநாட்டு தலைவர்கள் !!

எவ்வித முன்னறிவுப்புமின்றி உக்ரைன் தலைநகருக்கு போலந்து அதிபர் Andrzej Duda,திடீரென விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, டுடா உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். உக்ரைனின் அரசியலமைப்பு தினத்தை…

EPF நிதியில் கைவைக்கப்படாது: மத்திய வங்கி ஆளுநர்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF குறைந்தபட்சம் 9% வட்டிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும்…

இணைய விளம்பரத்தை நம்பி ஒரு இலட்சத்து 25 ஆயிரத்தை இழந்த யாழ்.இளைஞன்!!

இணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை இழந்துள்ளார். இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு…

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

புத்தூரில் இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கிய ஊரவர்கள் – வான் நோக்கி…

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமான சித்தரித்தது சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு…

மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.!!…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

ரூ.170-க்கு 2½ கிலோ அரிசி தான் கிடைக்கும்: பசவராஜ் பொம்மை விமர்சனம்!!

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தேர்தலின்போது ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு…

கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா விதித்துள்ள மற்றுமொரு கோடிக்கணக்கான அபராதம் !!

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 2022-ல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஆல்ஃபபெட்' நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபில்கள் அபராதம் விதித்திருந்தது.…

பா.ஜனதாவின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்: பிரியங்க் கார்கே!!

கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த முறை நடைபெற்ற மந்திரிசபை…

ரஷ்ய இராணுவத்தில் சேர முண்டியடிக்கும் வெளிநாட்டு இளைஞர்கள் !!

நேபாளத்தில் வேலை இன்மை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் படித்துவிட்டு நேபாளத்திற்கு வரும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில்…

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணின் தந்தையை அடித்து கொன்ற முன்னாள் காதலன்!!

திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவரது மகள் ஸ்ரீலட்சுமி. ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலட்சுமியை ஜிஷ்ணு காதலிக்க…

லங்கா சதொச நிறுவனத்தை இலாபகரமாக்குவது அவசியம் !!

லங்கா சதொச நிறுவனத்தின் 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்கள் ஆராயப்பட்டதுடன் பொருத்தமான வியாபார மாதிரி ஒன்றை தயாரித்து நிறுவனத்தை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன்…

கனடாவில் குடியேற விருப்பமா -முதலில் இதற்கு தயாராகுங்கள் !!

கனடாவில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவோர் பலருக்கு கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்க தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இது தெரியவந்துள்ளது. கனடாவில் குடியுரிமை பெற்றுக்…

869 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன !!

அரச வீடமைப்பு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து அடுக்குமாடி…

அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வர்த்தமானி வெளியானது !!

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் 3 திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம்,…

விரைவான திருப்பத்தை இலங்கை ஏற்படுத்தும் !!

உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பொர்கே பிரெண்டே, கடந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவான திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவின் தியான்ஜினில் உலக பொருளாதார மன்ற தலைவருக்கும்…

சாரதி உரிமத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு !!

31.03.2022 முதல் 30.06.2023 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி உரிமத்தின் செல்லுபடியாகும் காலம், அத்தகைய உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதியைப் பொருட்படுத்தாமல், காலாவதியாகும் திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு…

ஹோட்டல் அமைப்பதற்கு காணி வழங்க தீர்மானம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனத்துக்கு சொகுசு ஹோட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. தற்போது இலங்கை மின்சார…

எல்லைக்குள் வந்தால் போர் வெடிக்கும் – சீனாவுக்கு எச்சரிக்கை !!

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருபக்கம் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் - சீனா இடையிலான…