;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

அமர்நாத் யாத்திரை – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித…

சிறுவனின் மரணம் தொடர்பில் ஒருவர் சிக்கினார் !!

வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் போில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.…

சச்சின் பைலட் நாளை மறுதினம் தனிக்கட்சி தொடங்குகிறாரா? – மறுப்பு தெரிவிக்கும்…

ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. முதல் மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல் மந்திரியாக சச்சின்…

தண்ணீர் மட்டும் பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள் !! (மருத்துவம்)

நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் உள்ளன. அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு…

புத்தமதத்துக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பது ஏன்? (கட்டுரை)

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உதித்த புத்த நெறியின் வரலாறானது, கி.மு 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. பண்டைய மகத நாட்டில் (இப்போது பீகார், இந்தியா), புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உதித்தது. வரலாற்றுக்காலத்தில்,…

யாழ்.வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம் இன்று(09.06.2023) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் http://www.athirady.com/tamil-news/news/1632939.html

யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த…

ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு…

வெங்காய செய் கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம்!! (PHOTOS)

வெங்காய செய் கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை…

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!!

தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். இடங்களின்…

உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் – எத்தனை கோடி மதிப்பு தெரியுமா..!

எஸ்ட்ரெலா டி ஃபுரா (புறாவின் இரத்தம் ) என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மாணிக்ககல் சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பபட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் மொசாம்பிக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல் மிக…

திருப்பதி கோவிலுக்கு சென்றபோது சென்னை பக்தர்களின் கார் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது !

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் 4 பேருடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர். ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதனை கண்டு…

பாலியல் கல்வியைச் சேர்க்கவும்: டயானா!!

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார். “இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.…

எதிரணி எம்.பிக்கள் சிலருக்கு ஜீவன் எச்சரிக்கை!!

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை. கௌரவமானதோர் அரசியல் கலாசாரத்தையே விரும்புகின்றேன். தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால்கூட அது நிம்மதிதான். எனவே, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என…

ஸ்மார்ட் மின்சார மீட்டர் வருகிறது!!

இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா மின்சார நிறுவனம் ஆகியவற்றிற்கு தேவையான ஒற்றை கட்ட…

யாழ் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் நீதவான்…

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற…

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை!!

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.…

பிரான்சில் கத்திக்குத்து தாக்குதலால் அதிர்ச்சி !!

பிரான்சில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 3 வயதான நான்கு சிறார்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிரிய பூர்வீகத்தைக் கொண்ட 32 வயதுடைய அகதி ஒருவரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு…

16 மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல் !!

களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மே 11 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான…

கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை..!!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள் நக்ஷத்ரா (6). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். வெளிநாட்டில்…

இலங்கைக்கு நெதர்லாந்தில் இருந்து வரும் முட்டைகள் !!

முட்டையிடும் கோழிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நெதர்லாந்தில் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை வாரியத் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் கூறினார்.…

அவுஸ்ரேலியாவிலுள்ள இலங்கை விகாரையில் திருடிய வெள்ளையர் சிக்கினார் !!

அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை பௌத்த விகாரைகளில் பணத்தை திருடிய சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான அவுஸ்ரேலிய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு…

திருச்சூர் லாட்ஜில் அறை எடுத்து மகளுடன் தற்கொலை செய்த சென்னை தம்பதி- கடிதம் சிக்கியது!!

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த திருப்புணித்துறையை சேர்ந்தவர் சந்தோஷ் பீட்டர் (வயது51). இவரது மனைவி சுமி (50). மகள் ஐரின் (20). சந்தோஷ் பீட்டர் தொழில்நிமித்தம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்தார். அங்கு மடிப்பாக்கம் பகுதியில்…

”தற்கொலை செய்ய தடை” -வடகொரிய அதிபரின் புதிய உத்தரவு !!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அந்நாட்டு மக்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி “நாட்டில் தற்கொலை செய்வது கம்யூனிசத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு தற்கொலை செய்வோரின்…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது..…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ) ############################# லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்- 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை கேரளா முழுவதும் பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்…

சக்திவாய்ந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கிய ஐரோப்பா !!

யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற பொருள்படும் சமிக்ஞையுடன் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்டு வந்த, தனது முக்கிய படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது உக்ரைன். உக்ரைன் படைகள் ஐந்து முனைகளில் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக அல்லது முன்னேறிக்…

ஒரே வாரத்தில் 2,479 பேருக்கு டெங்கு!!

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2,479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான…

10 பொருட்களின் விலைகள் குறைப்பு!!

10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது. காய்ந்த மிளகாய் கிலோ…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!!

கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள தலா 5 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடனில் பெறப்பட்டவை என அவர் இன்று (09)…

பொன்சேகா இராஜினாமா !!

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிவிட்டார். இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இன்று (09)…

அந்தோனியார் தேவாலயத்துக்குள் நுழைய முயன்றவர் கைது !!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று கடற்கரை பொலிஸார் தெரிவித்தார்.…

கடல் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்…

யாழ்ப்பாணம் , கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை சுற்றாடல் கழகமும், எதிர்காலத்துக்குரிய சுற்றாடல் கழகமும் இணைந்து சர்வதேச கடல் தினத்தினை முன்னிட்டு, மாணவர்கள் மத்தியில் கடல் சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நடத்தி…

இந்திய உற்பத்தி துறையின் வளர்ச்சி!

இந்தியாவின் உற்பத்திக்கான PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் உயர்வை காட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்திக்கான PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்திய…