;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி சந்திக்கு அருகில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய, உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 10ம் திகதி யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களின்…

இங்கிலாந்தில் அகற்றப்படுகின்றன சீன கண்காணிப்பு கமராக்கள் !!

இங்கிலாந்தில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கமராக்களை அகற்றுவதற்கான யோசனையை அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கமராக்களை…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழர் !!

சிங்கப்பூரின் மூத்த பொருளாதாரக் கொள்கை வகுப்பாளரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்வதாக,…

பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர் !!

நீதிமன்ற பிடியாணை எதுவுமின்றி தன்னைக் கைது செய்த பொலிஸார் தன்னைக் கைது செய்ததற்கான ரசீதையும் தனது குடும்பத்துக்கு வழங்க மறுத்து விட்டனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தான் குறித்து ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார் என்றும்…

சாணக்கியன் சர்வதேசத்தின் கைக்கூலி !!

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சர்வதேசத்தின் கைக்கூலியாகவே செயற்படுகிறார் என்றும் அவரின் குற்றச்சாட்டுக்களுக்கும் பொய்களுக்கும் நான் அடிபணியமாட்டேன் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.…

வடக்கு ஆசிரியர் நியமனம் சிக்கல்தான் எதுவும் செய்ய முடியாது !!

2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தில் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில்…

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல் !!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அரச தரப்பு உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்ட நிலையில், சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும்…

தமிழர் எவ்வாறு நம்புவர்? !!

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? என்று தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹரிணி அமரசூரிய…

நிதிக்குழு தலைவரை நியமிக்க ஜனாதிபதி வரவேண்டுமா?

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து நியமிக்க வேண்டுமானால் சாபாநாயகருக்கு அந்த அதிகாரம் இல்லையா என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை…

டயானாவை கைது செய்ய ஏன் அவசரப்படவில்லை?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.யைக் கைது செய்ய அரசாங்கமும் பொலிஸாரும் காட்டிய அவசரத்தை டயனா கமகே எம்.பி. விடயத்தில் ஏன் காண்பிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில்…

83 ஆயிரம் பேரை பிரேமதாஸ அனுப்பினார் !!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோள் தொடர்பில் எமது அரசாங்கம் அவ்வாறு செயல்படப்போவதில்லை எனவும் எமது அரசாங்கம் அவ்வாறு பழிவாங்கும் அரசாங்கம் அல்ல என்றும் அவரது தந்தை பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் சிறு சம்பள அதிகரிப்பைக்…

தேர்தலை நடத்துமாறு பேராயர் கோரிக்கை !!

உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின்…

லண்டன் உயிரியல் பூங்காவில் அரியவகை சுமத்ரா புலிகள் பராமரிப்பு: முதன்முறையாக குளத்தில்…

இங்கிலாந்தில் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை சுமத்ரா புலி குட்டிகள் முதன் முறையாக குளத்தில் இறங்கி குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர். இந்தோனேசியாவில் சுமத்ரா தீவை பூர்வீகமாக கொண்ட சுமத்ரா புலிகள் அந்நாட்டின் பாலியில் உள்ள எஞ்சி…

நீலகிரியில் 7 நாள் சுற்றுப்பயணம்: அவலாஞ்சி அணையை பார்வையிடும் கவர்னர் ஆர்.என்.ரவி!!

கவர்னர் ஆர்.என். ரவி 7 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 3-ந் தேதி தனது மனைவியுடன் நீலகிரிக்கு வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் தொடங்கி வைத்தார். கடந்த 6-ந் தேதி ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்றார்.…

உக்ரைனுக்காக களமிறங்கும் நேட்டோ படை..! ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை !!

உக்ரைனுக்கு ஆதரவாக போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகள் படை தரையிறங்கலாம் என, நேட்டோ பாதுகாப்பு முகாமின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போஃஹ் ராஸ்முஸன் எச்சரித்துள்ளார். ககோவ்கா நீர்மின் நிலைய அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின்…

செல்போனில் பேசியதை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு!!

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (28). இவரது மனைவி கீர்த்தனா (24). இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி தாளக்குட்டை புதூரில் ஒரு தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்,…

ரஷ்யா மூர்க்கத் தனம்..! கலக்கத்தில் உக்ரைன் !!

உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள நோவா ககோவ்கா அணை தகர்ப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவசர பணியாளர்கள் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல்களை நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. வெள்ளம்…

வில்லிவாக்கத்தில் டீக்கடையில் குட்கா விற்றவர் கைது!!

வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த தடை…

சீன போர் விமானங்கள் அத்துமீறி தைவான் எல்லைக்குள் நுழைவு – அதிகரித்த பதற்றம்!

ஆறு மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. இதனை, தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானை தனது பிரதேசமாக சீனா உரிமை கோரி வருவதுடன், அவசியம் ஏற்பட்டால் எந்த…

கோடை மழை-சூறைக்காற்றால் சேதமான பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 5-ந்தேதி அன்று சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கோடை மழையின் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை,…

கனடா செல்வோருக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு – குடும்பத்துடன் செல்ல அரிய வாய்ப்பு !!

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் விரைவாக கனடா செல்லவும், அவர்களும் கனடாவில் வேலை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அப்படி நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு…

திருமண வீட்டில் உறவினர்கள் மோதல்- மணப்பெண் மயக்கம் !!

நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புறநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நேற்று இரவு அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்…

வெடித்து சிதறிய அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை..! !

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது. உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும். 2019ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது, ஏராளமான சேதங்கள்…

12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த செங்கல்பட்டு பெண்- நீண்ட நாள் கழித்து…

செங்கல்பட்டை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இளவரசன், நரசிம்மராஜ் என 2 மகன்கள் உள்ளனர். ராணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில்…

கனடா காட்டுத் தீ ; பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் நகரம் – மக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின் காட்டுத் தீயால் பரவியுள்ள புகையால் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முழுவதும் மாசுபடுவதாக கூறப்படுகிறது. புகை மூட்டம் நியூஜெர்சியில் ஹட்சன் நதியைக் கடந்து நியூயோர்க் நகரினை மாசுபடுத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகின்…

மின்வெட்டை கண்டித்து போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள்…

துருக்கியில் ஹிட்லர் மீசை வரைந்த சிறுவன் சிறையில் அடைப்பு !!

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர்…

ஒடிசா ரெயில் விபத்து: அவதூறு கருத்து பதிவிட்ட வக்கீல் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ரெயில் விபத்து குறித்து மத உணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச்…

தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)

எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்​ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு... அப்படியே உட்கார்ந்துட்டேன்பா”…

தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் !! (கட்டுரை)

தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும்…

காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்தவர் விளக்கமறியலில்; மற்றொருவருக்கு பிணை!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மற்றொருவரை பிணையில் விடுவித்தது. இது குறித்து மேலும்…

கனடாவில் இருவருக்கு அடித்த அதிஷ்டம் – பிரிக்கப்படவுள்ள 70 மில். டொலர் !!

கனடாவில் இரண்டு பேர் லொத்தர் சீட்டிழுப்பில் பாரியளவு பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளனர். ஒன்றாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு அதிஷ்டசாலிகள் இவ்வாறு பெருந்தொகை பணப்பரிசை வென்றுள்ளனர். லொட்டோ ஜாக்பொட்…

திரும்ப பெறும் என்று அறிவிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட்!!

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. கடந்த 23-ந் தேதி முதல் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 2…