;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

அனுரவுக்கு தடையுத்தரவு !!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இராஜகிரிய தேர்தல் காரியாலயத்துக்கு முன்பாக, இன்றையதினம்…

6 மாதங்கள் தாயை அடைத்து வைத்தவர் கைது !!

மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதான பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர் ஒருவர், மாத்தறை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினரால் கம்புருபிட்டியவிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது…

குக்கரில் வேகவைத்த நபர் கைது !!

ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் திடீர் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்தே இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு…

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!!!

கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக…

லட்சத்தீவில் உருவான மழை மேகங்கள்- கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம் !!

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இதற்கான அறிகுறிகள் கேரளாவின் லட்சத்தீவில் தென்படும். அதனை மையமாக வைத்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக…

ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்.. ரஷியாவில் தவித்த பயணிகள் மாற்று விமானத்தில்…

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில்,…

அதிக வெப்பம் தாக்கினால் இதயம், கல்லீரல் பாதிக்கப்படும்- கவனமாக இருக்க டாக்டர்கள்…

அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு…

பாராளுமன்றத்தில் அழுத குழந்தை.. ஆசுவாசப்படுத்தி அங்கேயே பாலூட்டிய எம்பி! !

இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது.…

கணித கற்றல் உபகரணத் தயாரிப்பு போட்டிப் பரிசளிப்பும் கௌரவிப்பும்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கணித மன்றத்தால் நடத்தப்பட்ட கணித கற்றல் உபகரண தயாரிப்பு போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் 07.06.2023 கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண வலய கல்வி…

அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!!

தஞ்சையில் இன்று ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது :- வைத்திலிங்கம், தவமணி இல்ல திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.…

முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெளியிட்ட ஈரான்!

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் புதிய ஏவுகணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏவுகணையின் அறிமுகம் ஆனது அமெரிக்கா உள்ளிட்ட பலதரப்பு வல்லரசு நாடுகளில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஒலியின் வேகத்தைப் போல் 5…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலர செய்வோம்- டி.டி.வி. தினகரன் பேச்சு!!

தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது :- மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம். இந்த திருமணத்தை…

ஒருபோதும் தாக்குதலை நிறுத்தமாட்டோம் – ஜெலென்ஸ்கி சூளுரை..!

ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தங்களை நிறுத்தாது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார். தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ககோவ்கா நீர்மின் நிலைய அணை அழிக்கப்பட்டதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் மாறி…

ஏழைகளின் கழுத்தை நெரிக்கும் காட்டன் சூதாட்டம்- வடமாவட்டங்களில் கொடிகட்டி பறக்கிறது!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து…

இந்திய பெருங்கடலில் பயணித்த 2 கப்பலில் சிக்கிய 7 தொன் போதைப்பொருள்!

இந்தியப் பெருங்கடல் வழியாக இரு கப்பல்களில் கடத்தப்பட்ட 7 தொன் போதைப் பொருளை பிரித்தானிய கடற்படை கைப்பற்றியுள்ளது. எச்.எம்.எஸ் லான்காஸ்டர் என்ற பிரித்தானிய கப்பலானது அமெரிக்கக் கடற்படையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில்…

தக்கலையில் இருந்து 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்ய சென்னை சென்ற இளம்பெண் மீட்பு!!

தக்கலை அருகே உள்ள கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பபாபு. மத்திய ரிசர்வ் போலீசில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுபலெஜா (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அய்யப்ப பாபுவுக்கு மது பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே…

வழமைக்கு திரும்பும் சீன – அமெரிக்க உறவு ; நடைபெற்ற முக்கிய சந்திப்பு!

அமெரிக்க மற்றும் சீன இடையேயான உறவை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அந்தவகையில், கிழக்கு ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணையமைச்சர் டேனியல் கிரிட்டன்பிரின்க் (Daniel Kritenbrink) மற்றும் சீன…

பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்- கலாநிதி…

வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும்,…

13 வயது சிறுவன் மீது 10 பாலியல் குற்றச்சாட்டுக்கள்!

கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது…

ஆசனூர், பர்கூர் மலைப்பாதையில் 2 லாரிகள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!!

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரப்பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை ஆசனூரை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) என்பவர் ஓட்டி வந்தார். லாரி ஆசனூர் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின்…

சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் – களமிறங்கும் முக்கிய புள்ளி..!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக…

ஒரே பதிவு எண்ணில் 2 ஆவின் வாகனங்கள் இயங்கிய விவகாரம் – இருவர் மீது வழக்குப்பதிவு!!

வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்…

பிரிட்டன் பிரதமரான பின் ரிஷி சுனக்கின் முதலாவது அமெரிக்க பயணம் !!

ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும், அமெரிக்காவுக்கான பிரித்தானிய…

மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை- விளையாட்டுத் துறை மந்திரியுடன்…

பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. ஒரு மைனர் உள்பட 7 வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும், டெல்லி…

பிரிட்டனில் சீனாவின் இரகசிய காவல்நிலையங்கள் – பிரிட்டன் அரசின் அதிரடி உத்தரவு!

பிரித்தானிய மண்ணில் இருக்கும் இரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரித்தானிய அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளது. இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேன்தட் எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார். சீனத் தூதரகம்…

ரெயிலில் இருந்து காந்தியை இறக்கிவிட்ட 130வது நினைவு தினம்… தென் ஆப்பிரிக்க நிகழ்வில்…

மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி…

உலகமே வியக்கும் இந்தியாவின் இராஜதந்திரம் !!

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது உலகமே வியக்கும் இராஜதந்திர நகர்வாக மாறியிருக்கிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, எரிபொருள் உட்பட பல பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து…

குகி சமூகத்தினர் அமித் ஷா வீட்டு முன்பு போராட்டம்!!

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய மந்திரி அமித் ஷா வீட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குகி இனமக்களை…

உக்ரைன் அணை மீது தாக்குதல்: வெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கின- பலர் உயிரிழந்ததாக தகவல்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய…

ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்!!

மேற்கு வங்காளம் ஷாலி மாரில் இருந்து கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு மற்றும் ஹவுரா-பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 288 பேர் பலியானார்கள். இதில் 205 பேர்…

போப் பிரான்சிஸ்க்கு மருத்துவ பரிசோதனை!!

போப் பிரான்சிஸ்(86) மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பின் அவர் வீடு திரும்பினார். அவர் இளைஞராக இருந்தபோது சுவாச தொற்று நோய்…

மரம் முடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு !!

ஹட்டன்- நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் லிந்துலை மட்டுகலை தோட்ட வீதியோரத்தில் பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் மூன்று மணி நேரம் இப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது.…

சிறுநீரை வீசியவர்: தள்ளாடிய போது சிக்கினார் !!

திவுலப்பிட்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சாரதியின் மீது, மினுவாங்கொடை பஸ் நிலையத்தின் வைத்து, ப்ளாஸ்டிக் போத்தலில் சிறுநீரைப் பிடித்து தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டிருந்த தனியார் பஸ்ஸின் சாரதி கைது…

இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வாரம் நீக்கப்படும் !!

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…