;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்பு!!!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமுற்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி…

டவளை கழற்றி துஷ்பிரயோகம் செய்ய முயற்சி !!

வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி கட்டியிருந்த டவளைஅவிழ்த்து வீசி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ய…

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் !!!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில்,…

கஜேந்திரகுமார் கைது – சஜித் சபையில் கண்டனம்!

பாராளுமன்ற சிறப்புரிமைகள் அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைக்கு வந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமான செயல் அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ''கஜேந்திரகுமார்…

துப்பாக்கி கொண்டு அச்சுறுத்துகிறீர்கள் !!

2009க்கு பின்னர் தமிழர் தரப்பில் இருந்து எங்காவது துப்பாக்கி வெடித்துள்ளதா? கைக்குண்டு வெடித்துள்ளதா? அதுபற்றி அவர்கள் சிந்தித்துள்ளார்களா? நியாயமான முறையில் நீதிகோரி சர்வதேச சமுகத்தை நோக்கி செல்வர்களை துப்பாக்கியால்…

ஒடிசா ரெயில் விபத்துக்கு சிக்னல் செயல் இழப்பு காரணமா? விசாரணைக்குழுவின் மாறுபட்ட…

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந்தேதி இரவு நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு…

என்னிடம் சொன்னார்: எனக்கு முடியாது: மஹிந்த !!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தனக்கு அறிவித்தார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது !!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன்…

மானாமதுரை அருகே பாண்டியர் கால விநாயகர் சிற்பம்-நாயக்கர் சிலைகள் கண்டுபிடிப்பு!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தங்கமுத்து,…

பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவர் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் காரணமாக தருமபுரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம்…

காற்றாடி பிடிக்க சென்ற சிறுவன் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு- உடல் உறுப்புகள்…

சென்னை சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் பிரசன்னா. 13 வயது சிறுவனான இவன் நேற்று மாலை தனது நண்பர்களோடு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ காற்றாடி ஒன்று பறந்து வந்தது. அதனை பார்த்ததும்…

தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிநவீன இரண்டு அடுக்கு பேருந்து நிழற்கூடம் கட்டி கொடுத்த…

தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் எதிரில் சேலம்-பெங்களூரு சாலையில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. உலகின் முதன்முறையாக சூரிய ஒளி மின்சக்தி மூலம் அதிநவீன…

வருகிற 11-ந் தேதி காலையில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (8-ந்தேதி) சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ந் தேதி (ஞாயிறு) தமிழகம் வருகிறார். 11-ந்தேதி காலையில் டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித்ஷா விமான…

இங்கிலாந்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இலங்கை பெண் !!

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பெண் ஒருவர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீதிபதி பதவியைப் பெற்றுள்ளார். ஆயிஷா என்ற 34 வயது பெண்ணுக்கே நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் நீதிபதியாக பதவியேற்ற இளம் வெள்ளையர் அல்லாத பெண் என்ற…

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கிடையாது- கர்நாடக அரசு…

கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு திட்ட சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு சமீபத்தில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்…

பாலியல் உறவு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டதா – முற்றாக மறுத்தது சுவீடன் !!

பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு சுவீடன் விளையாட்டுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. சுவீடன் நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாக ஒரு…

275 பேரை பலி கொண்ட கோர ரெயில் விபத்து- சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது !!

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 1,175 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சை…

பெரும் பதிலடித் தாக்குதல் முறியடிப்பு..! கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் துருப்புகள் !!

உக்ரைனிய இராணுவத்தின் பெரும் பதிலடித் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அறிவித்துள்ள ரஷ்ய இராணுவம் இந்தத் தாக்குதலில் 250 உக்ரைனியத் துருப்புக்களைக் கொன்றதாகவும் அறிக்கையிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 16 போர்த் தாங்கிகளை அழித்தாகவும் 21 கவச…

கலப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்தி சென்ற உறவினர்கள் !!

பீகார் மாநிலம் அராரியா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த விபரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும்,…

குண்டு வீசி அணை தகர்ப்பு.. ஆற்றில் கலந்த 150 டன் என்ஜின் ஆயில்: உக்ரைன் எச்சரிக்கை!!

உக்ரைன்-ரஷியா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ட்ரோன் மூலம் நடத்தப்படும் வெடிகுண்டு தாக்குதல்களில் பெரும் பொருட்சேதம் ஏற்படுகிறது. அவ்வகையில், உக்ரைனின் முக்கியமான நதியான டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணை குண்டு வைத்து…

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: எல்லை பாதுகாப்புப்படை வீரர் பலி !!

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மத்திய மற்று்ம மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது மெல்ல மெல்ல வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த வாரம் அமித் ஷா…

ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை இன்று தொடங்கினார் லிண்டா யக்காரினோ!!

நியூயார்க்: ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை லிண்டா யக்காரினோ இன்று தொடங்கினார். ட்விட்டர் வளர்ச்சிக்காக எலன் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்தார். கடந்த டிசம்பரில், ட்விட்டர் CEO பதவியில் இருந்து தான் விலக வேண்டுமா…

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக சரிவு!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று பாதிப்பு 174 ஆக இருந்தது. இன்று 124 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…

அமெரிக்காவில் மோடியை ராகுல் விமர்சிக்கும் நிலையில் இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது:…

அமெரிக்காவில் பிரதமர் மோடியை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளதாக வெள்ளை மாளிகையில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பாஜக அரசை…

சுமந்திரனின் சட்டமூலத்துக்கு பச்சைக்கொடி !!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம்…

அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி? (மருத்துவம்)

10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.…

இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம் !! (கட்டுரை)

இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன…

இலங்கையில் கோழிப் பண்ணைகள் காணாமல் போய்விடும் அபாயம் !!

கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக தெரிவித்துள்ளார். கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக இந்த…

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்ட பயணி- 541 பேரை உடனடியாக இறக்கி அதிரடி சோதனை!!

கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து…

ரூ.8 கோடிக்கு 7 கோடி அபராதம்: ரூ.7 கோடிக்கு 75 இலட்சம் அபராதமா? !!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த நபருக்கு 7 கோடி ரூபாய் அபராதமும் . ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது…

35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் சிக்கின !!

டுபாயில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கொள்கலனில், 35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில்,பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்குகின்றன. சட்டவிரோதமான…

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது!!

நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா…

ரெயில் விபத்தில் பலியான 278 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !!

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை சந்தித்தபோது 278 பயணிகள் உயிரிழக்க நேரிட்டது. பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பலருக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு…