;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

‘சீலை’ உடைக்காவிடின் நாளை உண்ணாவிரதம் !!

சீல் வைக்கப்பட்டு இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி கிளையை நாளை (06) திறக்காவிடின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த காரியாலயத்தின் தொடர்பாடல் அதிகாரி குமுதி வித்தான தெரிவித்துள்ளார்.…

நீதிபதிகள் நால்வர் நியமனம் !!

மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில்…

தூதுவர் ஜூலி சங்கின் மலையக விஜயம் !!

மலையகத்துக்கான விஜயமொன்றை திங்கட்கிழமை (05) மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மலையக குடும்பங்களை சந்தித்தாக தெரிவித்துள்ளார். டுவிட்டரில் தனது விஜயம் குறித்த புகைப்படங்களைப் பதிவிட்ட அவர், மேற்குறிப்பிட்ட விடயத்தைத்…

உ.பி.யில் சோகம் – திருமண நாளில் புதிய தம்பதி மாரடைப்பால் திடீர் மரணம்!!

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவுக்கும் (22), அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20), என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30-ம் தேதி…

பஞ்சாப் மாநிலத்தில் டிரோன் மூலம் கடத்த முயன்ற ஹெராயின் பறிமுதல்!!

பஞ்சாப் மாநிலம் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எல்லை வழியாக…

ஏஐ தொழில்நுட்பத்தால் அமெரிக்காவில் 4,000 பேர் வேலை காலி: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!!

அமெரிக்காவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் 4 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. உலகில் நாள்தோறும் தொழில்நுட்பமும், தொழில்நுட்பம் சார்ந்த புதிய சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே…

இந்தியத் துணைத் தூதுவர் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து…

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக…

ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி சந்தேகம்!!

ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலியானதாகவும், 1,175 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒடிசா…

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு…

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ! யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் சென்னை, வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துக்கும் (Vellore Institute of…

தொடரும் பதற்றம்; நேட்டோ கோரிக்கையை ஏற்று கொசோவோ நாட்டிற்கு கமாண்டோக்களை அனுப்பிய…

தனது நாட்டின் வடக்கில் அமைதியை நிலைநாட்ட நேட்டோ கோரிக்கைக்கு ஏற்ப கொசோவோவிற்கு கமாண்டோக்களை அனுப்பியதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சொர்பியாவில் இருந்து கொசோவோ நாட்டை சுதந்திர நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள்…

திருப்பதி கோவிலில் மே மாத உண்டியல் வருமானம் ரூ.109.99 கோடி: தேவஸ்தான அதிகாரி தகவல்!!

திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார். அவா்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,886,374 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,886,374 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,889,066 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,267,543 பேர்…

ஹரித்துவார், ரிஷிகேஷ் கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு !!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹரித்துவார் தக் ஷ் பிரஜாபதி மந்திர், ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ மந்திர், டேராடூன் தபகேஷ்வர் மகாதேவ…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது!! (PHOTOS)

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த வைகாசிப் பொங்கல்!! (PHOTOS)

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு இன்று (05) திங்கள் கிழமை வைகாசிப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. வடக்கு கிழக்கிலயே பல இலட்சம் பக்கதர் ஒரே நாளில் ஒன்றுகூடி…

இந்த விலை அதிகரிப்பு தற்காலிகமானது!!

கோழி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் விலை மிக அதிகமாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலை அடுத்த ஓரிரு…

விவசாய மேம்பாட்டிற்கு ட்ரோன் தொழில்நுட்பம்!!

நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை விவசாயத்துறை மேம்பாட்டிற்குப் பயன்படுத்தலாம் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ட்ரோன் இயக்கத்தின் நவீன தொழில்நுட்பம் நேரத்தை மிச்சப்படுத்தவும், விவசாயத் துறையில் ஏற்படும் விரயத்தை…

கொழும்பில் LGBTIQA+ பேரணி!!

இலங்கையின் LGBTIQA+ சமூகத்தினர் கொழும்பு வீதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) அணிவகுத்துச் சென்றதுடன், 'சுதந்திர அபிமான அணிவகுப்பு' எனும் கருப்பொருளில் நடந்த, தமது உரிமைகள் மற்றும் கரிசனைகளை வெளிப்படுத்தும் கலாசார விழாவிலும்…

தாயின் ரூ.2 மில்லியன் கேஸ் சிலிண்டரை திருடிய மகன் கைது!!

வர்த்தகரான பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்த சந்தேகநபர், இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை லொறியுடன் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா நெளுக்குளம்பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கணேசபுரம் பகுதியில் 648 எரிவாயு…

50 ஆண்டுக்கு முன் காங்கிரஸ் என்ன செய்தது என்பார்கள்? – ரெயில் விபத்தில் பா.ஜ.க.வை…

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்…

அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் நெல்லியடி நகரில் அனுஷ்டிக்கப்பட்டது.!!…

முன்னாள் பிரதி சபாநாயகரும் உடுப்பிட்டித் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நெல்லியடி நகரில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் உருவச்சிலையடியில் நிகழ்வுகள்…

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல்!! (PHOTOS)

தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன் சிவகுமாரனது…

இந்தியா-பாகிஸ்தான் பேச்சு நடத்தும் வரை காஷ்மீர் நிலைமை முன்னேறாது: பரூக் அப்துல்லா!!

சமீபத்தில், காஷ்மீரில் ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில், நேற்று ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஜி-20 நிகழ்ச்சி, காஷ்மீருக்கு பலன் அளித்துள்ளதா? என்று…

ஒரு துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் நின்றன – மத்திய மந்திரி…

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நமீபியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர்…

எலக்ட்ரானிக் தொட்டிலில் ஆடிய குழந்தை!!

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர்களின் ஆர்.பி.ஜி. சேர்மன் ஹர்ஸ் கோயங்காவும் ஒருவர். அவரது டுவிட்டர் பதிவுகள் அடிக்கடி வைரலாகும். அவர் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், எலக்ட்ரானிக் தொட்டிலில் குழந்தை…

ஜூலையில் இருந்து ஆயில் உற்பத்தியை மேலும் குறைக்கிறது சவுதி!!

உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றமதியில் சவுதி முதல் நாடாக உள்ளது. உலகளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (barrel) சுமார் 77 முதல் 78 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உலக சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வருவதாலும், ஒபெக்…

தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல்!! (PHOTOS)

தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது சுடரேற்றி பொன் சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.…

அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே…

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை குறித்த சந்திப்பு நடைபெற்றது. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…

போதைக்கு அடிமையாகிய 10 வயது சிறுவன் அதிரடி கைது!!

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த…

சீனா வந்தவுடன் QR நீக்கப்படும்!!

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது எரிபொருள்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க மேலும் 4 நாட்கள் தாமதமாகும்!!

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த…

மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்த நாய்!!

அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12.7 சென்டி மீட்டர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கு உள்ளது. கால்நடை…

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன?…

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து…

வாஷிங்டன் மீது பயங்கர சத்தம் எழுப்பி போர் விமானம் பறந்ததால் பரபரப்பு!!

அமெரிக்காவின் முக்கிய நகரான வாஷிங்டன் மீது பறந்த விமானத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், போர் விமானம் அதை துரத்திச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு மேல் உள்ளூர் நேரப்படி…