நாடுமுழுவதும் சீரற்ற காலநிலை தொடரும் !!
நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு…